கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வேலைநாட்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைநாட்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

School working days for 2026-2027 AY | Revised list of working days

 


2026-2027 கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விவரம் (திருத்தப்பட்ட வேலை நாட்கள் பட்டியல்)


Details of school working days for the 2026-2027 academic year (Revised list of working days)



வேலை நாட்கள் - 210

விடுமுறை நாட்கள் - 155

மொத்தம் - 365


சனிக்கிழமை வேலை நாட்கள்:

செப்டம்பர் 19

டிசம்பர் 19

ஏப்ரல் 24


பள்ளி கடைசி வேலை நாள் 24.04.2027 சனிக்கிழமை.


கோடை விடுமுறை ஏப்ரல் 25 முதல் மே 31 வரை. (37 நாட்கள்)



>>> 2026-2027 கல்வியாண்டு நாட்காட்டி தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2026-2027 AY School Working Days Details in Single Page



 2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில்


Details of school working days for the 2026-2027 academic year – on a single page.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




கரூர் வட்டப் பள்ளிகளுக்கு நாளை (07.02.2026) வேலை நாள்


கரூர் வட்டப் பள்ளிகளுக்கு நாளை (07.02.2026) வேலை நாள்


கடந்த (28.01.2026) அன்று தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் அனைத்தும், நாளை (07.02.2026) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும்.



மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (08.11.2025) அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO செயல்முறைகள்

 

மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (08.11.2025) அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் Working Day - CEO செயல்முறைகள்


 மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று சனிக்கிழமை (08.11.2025) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள் : 06.11.2025



Sony BRAVIA 3 Series 139 cm (55 inches) 4K Ultra HD AI Smart LED Google TV K-55S30B (Black)







Actual Price: 1,18,900

Offer Price : 67,990

Benefit : Rs. 50,910


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4qNSQ2t



நாளைய 26.09.2025 வேலை நாள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செய்தி

 

நாளைய 26.09.2025 வேலை நாள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செய்தி


அடுத்தடுத்து மழைக் காலங்கள் வருவதால் நாளை 26.09.2025 அனைத்து வகைப் பள்ளிகளுக்கும், வகுப்புகளுக்கும் வேலை நாள் ஆகும். வழக்கம் போல மாணவர்களுக்கு உணவும் வழங்கப்பட வேண்டும். 

மேலும் பள்ளி விடுமுறை மற்றும் திறப்பு குறித்து பள்ளிக் கல்வி இயக்கக சுற்றறிக்கையை பின்பற்றவும்


 - தொடக்கக் கல்வி இயக்குநர்



>>> தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026ஆம் கல்வியாண்டு நாட்காட்டி



School Working Days and Holidays - 2025-2026 Academic Year



2025-2026ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை நாட்கள் விவரம் - ஒரே பக்கத்தில்


Details of school working days and leave days for the academic year 2025-2026 - on one page


பள்ளி நாட்காட்டி 2025 - 2026 - அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில்


Academic School Calendar 2025 - 2026 - Single Page ( All Details )



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் 2025-2026ஆம் கல்வியாண்டு நாட்காட்டி (87 பக்கங்கள்)


2025-2026 Academic Year Calendar - Tamilnadu School Education Department 


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2025-26 கல்வியாண்டில் 210 வேலை நாட்கள்.


அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளி மொத்த வேலை நாட்கள் (210 முதல் 191 வரை) மற்றும் வருகை சதவீதம் - அட்டவணை



பள்ளி மொத்த வேலை நாட்கள் (210 முதல் 191 வரை) மற்றும் மாணவர் வருகை நாட்கள் அதற்கான வருகை சதவீதம் குறித்த அட்டவணை


STUDENTS ATTENDANCE PERCENTAGE.


Table of total working days of the school and students attendance percentage (from 210 to 191) 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Last working day of AY 2024-2025, DEE Proceedings

 

 2024-2025ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 15-04-2025


Last working day of the academic year 2024-2025, DEE Proceedings Dated: 15-04-2025



Proceedings of the Director of Elementary Education regarding the last working day of the academic year 2024-2025, Dated: 15-04-2025




 


3ஆம் பருவத் தேர்வு முடிந்து வகுப்பு வாரியாகக் கோடை விடுமுறை தொடங்கும் நாட்கள் - தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

* 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 12-04-2025 முதல் கோடை விடுமுறை 

* 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 18-04-2025 முதல் கோடை விடுமுறை 

* 6  முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25-04-2025 முதல் கோடை விடுமுறை 

அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் கடைசி வேலை நாள் : 30-04-2025

2024-2025ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலைநாட்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் தகவல்

 

2024-2025ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலைநாட்கள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலரின் (DEO) தகவல்


District Education Officer's information regarding school working days for the 2024-2025 academic year


பள்ளி வேலைநாட்கள் :


1 - 3 வகுப்புகள் : 198 நாட்கள்

4 & 5 வகுப்புகள் : 201 நாட்கள் 

6 - 8 வகுப்புகள் : 205 நாட்கள் 

ஆசிரியர்களுக்கு : 209 நாட்கள் 


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த 30.10.2024 அன்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட அரைநாள் வேலைநாளை முழுநாளாகக் கணக்கிட்டுக் கொள்ளவும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


- மா.க.அ(தொ.க) திருவண்ணாமலை


வரும் (22-03-2025) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள்

 


2024-2025ஆம் கல்வியாண்டு திருத்தியமைக்கப்பட்ட பள்ளி நாட்காட்டியின்படி வரும் (22-03-2025) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள்


As per the revised school calendar for the academic year 2024-2025, All Schools will be full working day on Saturday (22-03-2025) 




Districts where school has been declared a full working day tomorrow (08.03.2025)

 

 நாளை (08.03.2025) பள்ளி முழு வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


Districts where school has been declared a full working day tomorrow (08.03.2025)


தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை - சனிக்கிழமை (08.03.2025)  முழு வேலை நாள்



நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நாளை - சனிக்கிழமை (08.03.2025)  முழு வேலை நாள்



 மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (08.03.2025) பள்ளி முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர்




தஞ்சாவூர் நாளை பள்ளி வேலை நாள்

கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் பொருட்டு நாளை (08.03.2025 சனி) வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




Schools open today after Pongal festival holiday - 12 days of continuous working day possible

 

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு - 12 நாட்கள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு


Schools open today after Pongal festival holiday - 12 days of continuous operation possible


ஆறு நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து இன்று (20-01-2025) பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் தொடர்ந்து, 12 நாட்கள் செயல்பட உள்ளது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த, 10ஆம் தேதி முதல்  நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டது. சிறப்பு பஸ்கள் இயக்கமும் துவங்கியது. 11 மற்றும், 12ம் தேதி பள்ளிகள் விடுமுறையாக இருந்த போதும், 13ஆம் தேதி (திங்கள்கிழமை) பள்ளிகள் செயல்பட்டன.


இந்நிலையில், 14ஆம் தேதி முதல், 19ஆம் தேதி வரை ஆறு நாட்கள் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது.


விடுமுறை முடிந்து இன்று (20ம் தேதி) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. கடந்த, 17 ஆம் தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்ததால், இதற்கு மாற்றாக வரும், 25ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 26ஆம் தேதி குடியரசு தினம்.


பெரும்பாலான பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்படும். இதனால், 20ஆம் தேதி முதல், வரும் 31ஆம் தேதி வரை தொடர்ந்து, 12 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் பள்ளிகள் செயல்பட உள்ளன.




திருத்திய பள்ளி நாட்காட்டியில் மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210, ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220...


மாணவர்களுக்கான பள்ளி வேலை நாள் 210 ஆகவும், ஆசிரியர்களுக்கு வேலை நாள் 220 ஆகவும் புதிய நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15.04.2025 உடன் முழு ஆண்டுத் தேர்வு முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் 16.04.2025 முதல் 30.04.2025  (10 வேலை நாட்கள்) வரை பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை இறுதி செய்யவும், 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான முன் திட்டமிடல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு...


*பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியீடு...


பொதுவாக ஒவ்வொரு கல்வியாண்டும் 210 சராசரி வேலைநாட்களை கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 220 நாட்களை வேலைநாட்களாக கொண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டது.


வேலைநாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் வந்த கோரிக்கையை ஏற்று, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய நாட்காட்டி வெளியீடு. 


இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என தெரிவிப்பு.



>>> ஏப்ரல் மாத பள்ளி நாட்காட்டி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


திருத்திய கால அட்டவணை - சனிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் விவரம் - Saturday Working Days 2024-2025...


 திருத்திய கால அட்டவணை - சனிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் விவரம் - Saturday Working Days 2024-2025...


செப்டம்பர்   14, 21

அக்டோபர்   5

நவம்பர் 

டிசம்பர்   14, 21

ஜனவரி   4

பிப்ரவரி    15

மார்ச்   1, 22

ஏப்ரல்   5, 12




ஆகஸ்ட் மாதத்தில் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வேலை நாள் என்பதை ரத்து செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...

வு

 

 ஆகஸ்ட் மாதத்தில் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வேலை நாள் என்பதை ரத்து செய்து சென்னை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...


சென்னை மாவட்டம்: சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமை..



விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...




திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை...



*நாளை சனிக்கிழமை விடுமுறை*


இணைப்பில் உள்ள ஆகஸ்டு மாத திருத்தப்பட்ட நாட்காட்டியின் படி நாளை 10.08.2024 மற்றும் 24.08.2024 ஆகிய சனிக்கிழமைகள் விடுமுறை - திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலக செய்தி.



கரூர் மாவட்டம் - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

CEO - KARUR

>>> திருத்திய ஆகஸ்ட் மாத பள்ளி வேலை நாள் நாட்காட்டி அட்டவணை...


ஐஐடி மாணவர்களுக்கு வகுப்பறை நேரம் குறைப்பு...


ஐ.ஐ.டி., IIT மாணவர்களுக்கு வகுப்பறை நேரம் குறைப்பு...




சமீபத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் 195 / 210 நாட்களிலிருந்து 220 நாட்கள் என அதிகரித்து அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது...


2024-25ஆம் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 21 சனிக்கிழமைகளின் விவரங்கள்...



2024-25ஆம் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 21 சனிக்கிழமைகளின் விவரங்கள்...


Details of Saturdays declared as working days in the academic year 2024-25...


- June - 29

- July - 13

- August - 10,24

- September - 14,21,28

- October - 05,19

- November - 09,23

- December - 14,21

- January - 11

- February - 01,15,22

- March - 01,22

- April - 05, 12


Total - 21 days




>>> 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி & பயிற்சி நாட்காட்டி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

கேரளாவில் உள்ள பள்ளிகளின் வேலைநாட்களை அதிகரித்து மாநில அரசு உத்தரவு....



கேரளாவில் உள்ள பள்ளிகளின் வேலைநாட்களை அதிகரித்து மாநில அரசு உத்தரவு....


திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த கல்வியாண்டில் 204 ஆக இருந்த பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை நடப்பு கல்வியாண்டில் 220 வேலைநாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 25 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட உள்ளன.



கேரள பள்ளிகளில் வேலை நாட்கள் 220 ஆக உயர்வு, 25 சனிக்கிழமைகளில் வகுப்புகள்... 


2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்விக் காலண்டரைப் பள்ளிகளுக்கு 220 வேலை நாட்களைக் குறிப்பிட்டு பொதுக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது என்று கேரள உயர் நீதிமன்றத்தில் அரசு வியாழக்கிழமை தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க மூவாட்டுபுழாவில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் மேலாளர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பொதுக் கல்வி இயக்குனருக்கு எதிராக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


 கல்வி உரிமைச் சட்டம் மற்றும் கேரளக் கல்விச் சட்டம் மற்றும் விதிகளின்படி 220 வேலை நாட்கள் கட்டாயம் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். வேலை நாட்களில் எந்தக் குறைப்பும் அனுமதிக்கப்படவில்லை. அரசு தரப்பு மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை முடித்து வைத்தது. 


ஆசிரியர் சங்கங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, மாநிலத்தில் 10ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள், இந்த கல்வியாண்டில் வேலை நாட்களை 220 ஆக உயர்த்தியுள்ளன. உயர் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கல்வி காலண்டரை பொதுக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 204 வேலை நாட்கள் இருந்தன. அதிக வேலை நேரம் கொண்ட மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளிகளில் வேலை நாட்கள் 195 ஆக இருக்கும். புதிய நாட்காட்டியின்படி, 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு 25 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்கும், இதில் 16 வார சனிக்கிழமைகள் ஆறு நாட்கள் வரும் தொடர்ச்சியான வேலை நாட்கள். கேரள கல்வி விதிகளின்படி, ஒரு கல்வியாண்டிற்கு 220 வேலை நாட்கள் தேவை. பொதுக் கல்வி இயக்குனர் சிறப்பு சூழ்நிலைகளில் 20 நாட்கள் வரை தளர்வு அளிக்கலாம். ஆனால், கடந்த ஆண்டு வரை ஒவ்வொரு வகுப்பிலும் 195 வேலை நாட்கள் மட்டுமே இருந்தன. கடந்த ஆண்டு கல்வி அமைச்சர் சிவன்குட்டியின் உத்தரவின் பேரில் வேலை நாட்கள் 204 ஆக உயர்த்தப்பட்டது. இம்முறை, அமைச்சர் 210 நாட்களை பரிந்துரைத்தார், ஆனால் தர மேம்பாட்டுத் திட்டம் (கியூஐபி) கண்காணிப்புக் குழு 204 நாட்கள் போதுமானது என்று பரிந்துரைத்தது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட கல்வி நாட்களைக் குறைத்ததால், கல்வித் தரம் பாதிக்கப்படும் என்று கூறி, மூவாட்டுப்புழா எபினேசர் பள்ளியின் மேலாளர் சி.கே.ஷாஜி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் (பிடிஏ) உயர் நீதிமன்றத்தை அணுகினர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரர்களுடன் அரசு ஆலோசனை நடத்தியும், சாதகமான முடிவு எட்டப்படவில்லை. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை உயர்நீதிமன்றம் பரிசீலிக்க உள்ள நிலையில் அரசின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


2023 - 2024ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலை நாட்கள் விவரம்...


 
2023 - 2024ஆம் கல்வியாண்டு - பள்ளி வேலை நாட்கள் - Working Days விவரம்...


June 12


July   22


August 22


September 17


October 15


November 22


December 16


January 17


February 21


March 20


April 


       I- III 5 Days


  IV - V 10 Days


G. Total


I to III - 189 Days


IV&V  194 Days


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்