கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 4 தேர்வு : Hall Ticket வெளியீடு

 

குரூப் 4 தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு


ஜூலை 12-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு


ஜூலை 12-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு tnpsc.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஜூலை 12 ம் தேதி ஒ.எம்.ஆர். முறையில் தேர்வு நடைபெறுகிறது. ஜூலை 12 காலை 9.30 முதல் 12.30 வரை டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 4 தேர்வு மூலம் 25 வகையான 3,935 பணியிடங்களை நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொங்கல் பரிசாக ரூ.3000/- ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவு

 பொங்கல் பரிசாக ரூ.3000/- ரொக்கமாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைத...