கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Group IV லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Group IV லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Special facility for those who are not able to appear in TNPSC Group 4 Counselling

 

 

TNPSC  குரூப் 4 கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவா்களுக்கு சிறப்பு வசதி


Special facility for those who are not able to appear in TNPSC Group 4 Counselling


குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வில் பங்கேற்க இயலாதோருக்கு புதிய வசதியை அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.


குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தோ்வு நடைபெற்றது. அதில், தோ்ச்சி பெற்றோருக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு ஜன.22 முதல் பிப்.17 வரையிலும், தட்டச்சா் காலிப்பணியிடத்துக்கு பிப்.24 முதல் மாா்ச் 6 வரையிலும், சுருக்கெழுத்து தட்டச்சா் பதவியிடத்துக்கு மாா்ச் 10 முதல் 12-ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வுகள் நடைபெறவுள்ளன. 4 பதவியிடங்களிலும் காலியாக உள்ள 7, 829 பதவியிடங்களை நிரப்ப 15,338 தோ்வா்கள் அழைக்கப்பட்டுள்ளனா்.


இது குறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:


கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட அனைத்து தோ்வா்களும் தோ்வு செய்யப்படுவா் என்பதற்கான உறுதியை அளிக்க இயலாது. இளநிலை உதவியாளா் மற்றும் தட்டச்சா் பதவிகளுக்கான கலந்தாய்வுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தோ்வா்கள், இளநிலை உதவியாளா் பதவிக்கு விருப்பம் இல்லை எனத் தெரிவிக்கலாம். அத்தகைய சூழலில், இளநிலை உதவியாளா் பதவிக்கான கலந்தாய்வில் பங்கேற்க வேண்டியதில்லை. இளநிலை உதவியாளா் பதவிக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அந்தத் தோ்வா், தட்டச்சா் பதவிக்கான கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவா்.


புதிய வசதி: கலந்தாய்வின்போது தோ்வா்கள், தோ்வு செய்த பதவி, அலகு, துறையை எந்தக் காரணம் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது. ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட தோ்வா், ஒரு பதவியை தோ்ந்தெடுத்த பிறகு, மற்ற பதவிகளுக்கான கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்.


குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தோ்வாணையத்தால் குறிப்பிடப்படும் நாள் மற்றும் நேரத்தில், சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வில் தோ்வா்கள் பங்கேற்க வேண்டும். தவிா்க்க இயலாத காரணங்களால் வர முடியாத தோ்வா்களின் பெற்றோா் அல்லது கணவா் அல்லது உறவினா் என மூவரில் எவரேனும் ஒருவா் அனுமதிக்கப்படுவா்.


இவ்வாறு அனுமதிக்கப்படும் நபா், தோ்வரால் சமா்ப்பிக்க வேண்டிய படிவம், அவரது அசல் அடையாள அட்டை, தோ்வரின் மூலச் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

TNPSC Group 4 Exam Final Answer Key Release

 

 

TNPSC குரூப் 4 தேர்வின் இறுதி விடை குறிப்பு வெளியீடு


TNPSC Group 4 Exam Final Answer Key Released


2024 குரூப் 4 தேர்வின், வினாக்களுக்கான இறுதி விடை குறிப்பை முதன் முறையாக இறுதி பட்டியலுக்கு முன் TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு முன், TNPSC தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியான பின்னரே, இறுதி விடை பட்டியல் வெளியிடப்படும். இந்தாண்டு முன்னரே வெளியிடப்பட்டுள்ளதால், தேர்வர்கள் தாங்கள் பெற உள்ள மதிபெண்களை கணக்கிட முடியும்.





Upload certificates immediately without waiting till the last day - TNPSC Request for Group 4 Candidates

 

 இறுதி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுங்கள் - குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்


Upload certificates immediately without waiting till the last day - TNPSC Request for Group 4 Candidates




Group 4 தேர்வு முடிவுகள் - சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தேர்வானவர்களின் பட்டியல் - TNPSC வெளியீடு

 

Group 4 தேர்வு முடிவுகள் - சான்றிதழ் சரிபார்ப்பிற்காக  தேர்வானவர்களின் பட்டியல் - TNPSC வெளியீடு


Group 4 Exam Results - List of Candidates for Certificate Verification - TNPSC Released



>>> TNPSC செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Combined Civil Services Examination-IV (Group-IV Services) Notification No. 01/2024 dated 30.01.2024

1. The candidates who have been admitted provisionally to the

Onscreen Certificate Verification should upload the scanned copy of original documents in support of the claims made in their online application from 09.11.2024 to 21.11.2024 through their One Time Registration (OTR) Platform available in the Commission’s website. 2. Intimation regarding Onscreen Certificate Verification will be

informed through the Commission’s website, SMS and e-mail through registered mobile number and email ID only. No individual communication shall be sent to the candidates by post. 3. The list of Register Number of candidates who have been

provisionally admitted to Onscreen Certificate Verification based on the results of the written examination conducted by the Commission on 09.06.2024 FN and Marks and Rank published on 28.10.2024 are mentioned below.



>>> சான்றிதழ் சரிபார்ப்பிற்காக  தேர்வானவர்களின் பட்டியலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக  தேர்வானவர்களின் பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது


 குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.


குரூப் 4 தேர்வு முடிவின் படி தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.


சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியல் வெளியீடு.


நவம்பர் 9 முதல் 21-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்.


தேர்வு முடிவு வெளியான 6 நாட்களில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது - டிஎன்பிஎஸ்சி.




TNPSC Group 4 Exam Tentative Answer Keys Released...



 இன்று (09-06-2024) நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு...


Tamil Nadu Public Service Commission Group 4 Exam Tentative Answer Keys held today (09-06-2024) Released...


TNPSC Group 4 Exam Tentative Answer Keys Released...



>>> பகுதி அ - தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு - விடைகள்...



>>> பகுதி ஆ - பொது அறிவு தேர்வு - விடைகள்...


நாளை 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்...


நாளை 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்...



1. தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : *8:00 -8.30 மணி*


2. சலுகை நேரம் : *9.00 மணி*


3. OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : *9.00 மணி*


4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : *9:15 மணி*


5.தேர்வு தொடங்கும் நேரம் :  *9:30 மணி*


6. OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும். 


7. OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த        A B, C, D, E  ன் எண்ணிக்கையை  பதட்டமில்லாமல் எழுதவும். 


8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும்  அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்... 


9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.. 


10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்... 


11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும் அதனை சரிபார்த்துக்கொள்ளவும். 



தேர்விற்கு தவறாமல் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான தகவல்கள்...


👉1) நுழைவுச்சீட்டு (Hall ticket)


👉2) கருமை நிற பந்து முனை எழுதுகோல் (Black ball poit pen)-4


👉3) அடையாள அட்டை (Aadhar/Driving licence/Pan card/Passport/Voter ID)



தேர்வின்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான கூறுகள்....


👉1.அறை கண்ணாகணிப்பாளர் கூறும் தகவல்களை முழுமையாக உள் வாங்குதல்


👉2..நேரமேலாண்மையை பதட்டமில்லாமல் கையாளுவது


👉3.சாதராண கடிகாரம் பயன்படுத்துவது(அறை கண்காணிப்பாளரின் அனுமதியோடு பயன்படுத்துவது) 


👉4.DIGITAL கடிகாரம் தவிர்த்தல். 


👉5.சாதாரண ஆடை அணிந்து செல்லுங்கள். 


👉6.*நுழைவுச்சீட்டில் அறை கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று வர வேண்டும்*


👉7.தேர்வு முடிந்தவுடன் நுழைவுச்சீட்டினை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்...


👉8.காலை உணவினை அளவாக எடுத்துக் கொள்ளவும். 


👉9.தேர்விற்கு முந்தைய நாள் இரவு நன்றாக தூங்கவும்... 


👉10.பதட்டமில்லாமல் தேர்வினை எதிர்கொண்டு அனைத்து கேள்விகளையும் கவனத்துடன் கையாளுங்கள்


🙏

TNPSC - குரூப் 4 - 6244 பணியிடங்களுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம் - ஒரு இடத்துக்கு 326 பேர் போட்டி...


 TNPSC - குரூப் 4 - 6244 பணியிடங்களுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம் - ஒரு இடத்துக்கு 326 பேர் போட்டி...



TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

 TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை - Things to keep in mind while applying for TNPSC Group 4 Exam...




TNPSC - Combined Civil Services Examination - IV (Group 4 Services) - Advertisement No. 678 - Notification No. 1 / 2024, Date: 30.01.2024...

 

 TNPSC - Combined Civil Services Examination - IV (Group-IV Services) - Advertisement No. 678 - Notification No. 1 / 2024, Date: 30.01.2024...



TNPSC - Group 4 Services - Notification No. 1 / 2024, Date: 30.01.2024 Released...



>>> Click Here to Download Notification (English)...



>>> Click Here to Download Notification (Tamil)...



#Group4Notification 

Combined Civil Services Examination - IV (Group-IV Services)

Notification No.1/2024

Date of Notification: 30.01.2024

Last Date for Applying: 28.02.2024

Date of Examination: 09.06.2024

Vacancies as now: 6244


இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொதுத் தமிழ் வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (General Tamil Question Paper & Tentative Answer Key)...

  


>>> இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொதுத் தமிழ் வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (General Tamil Question Paper & Tentative Answer Key)...



>>> இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொது அறிவு வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (General Studies Question Paper & Tentative Answer Key)...





இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொது அறிவு வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (General Studies Question Paper & Tentative Answer Key)...

 


>>> இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொது அறிவு வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள் (General Studies Question Paper & Tentative Answer Key)...



>>> இன்று (24-07-2022) நடைபெற்ற TNPSC - Group 4 - பொதுத் தமிழ் வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள்...





ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - குரூப் IV ( TNPSC Group-IV - Combined Civil Services Examination) பதவிகளுக்கான அறிவிப்பை இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு...

 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - குரூப் IV ( TNPSC Group-IV - Combined Civil Services Examination) பதவிகளுக்கான அறிவிப்பை இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு...




TNPSC தொகுதி (Group) IV அறிவிக்கை (Notification) தொடர்பான செய்தி வெளியீடு எண் (Press Release No.) : 20/2022, நாள்: 23/03/2022...



>>> TNPSC தொகுதி (Group) IV அறிவிக்கை (Notification) தொடர்பான செய்தி வெளியீடு எண் (Press Release No.) : 20/2022, நாள்: 23/03/2022...


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி- IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவிருகிறது.


இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது. தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி- IV க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...