கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வைரஸ் காய்ச்சல் பரவல் : முகக்கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்



 வைரஸ் காய்ச்சல் பரவல் : பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்


தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல்.. பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்


மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்.


வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக சோதனைகளை தீவிரப்படுத்தியது தமிழக சுகாதாரத் துறை.


முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.


காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும்-தமிழக சுகாதாரத் துறை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு (Incentive) அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு தணிக்கை தடை ரத்து வணிகவிய...