கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரயில்களில் AC Coach பயணிகளுக்கு புதிய போர்வை



AC Coach பயணிகளுக்கு புதிய போர்வை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்


ரயில்களில் AC Coach பயணிகளுக்கு புதிய போர்வை


* AC Coach பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, தற்போது வழங்கப்படும் வெள்ளை நிற போர்வைக்குப் பதிலாக ராஜஸ்தானின் பாரம்பரிய 'சங்கனேரி' போர்வைகளை வழங்க ரயில்வே அமைச்சகம் திட்டம்.


* பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற புகார்களுக்கு மத்தியில், இத்திட்டம் சோதனை முறையாக ஜெய்ப்பூர்-அசர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் தொடங்கி வைப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SIR - Enumeration Form - Details to be furnished

 சிறப்பு தீவிரத் திருத்தம் SIR - கணக்கீட்டுப் படிவம் - நீங்கள் வழங்க வேண்டிய விவரங்கள் - வெளியீடு : தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு Speci...