கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆன்லைன் பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்லைன் பயிற்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Teachers suffer as online training links are not available - Daily News


 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி 


Teachers suffer as online training links are not available - Daily News


தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் மற்ற மாணவர்களைப் போல் வழி நடத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு உள்ளடக்கிய கல்வி பயிற்சி இணைய வழியில் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கான இணைப்பு கிடைக்காததால் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.


மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் முறை தான் உள்ளடக்கிய கல்வி முறையாகும். மாற்றுத்திறனாளி மாணவர்களையும் மற்ற மாணவர்களைப்போல் வழி நடத்த ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் உள்ளடக்கிய கல்விக்கு இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


இந்த பயிற்சி டிச.14 முதல் ஜன.10 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கட்டங்கள் முடித்த பின் அடுத்த கட்டங்களுக்கு ஆசிரியர்கள் செல்லலாம்.


பயிற்சி நிறைவு செய்த பின் ஆசிரியர்கள் எல்.எம்.எஸ்., என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தால் பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.


இதற்காக எமிஸ் தளத்தில் உள் உழைந்து ஆசிரியர்கள் தங்கள் பயனர் கணக்கு மூலம் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஆசிரியர்கள் இந்த பயிற்சிக்காக நுழைவதால் இணையதள இணைப்பு கிடைக்கமால் தவிக்கின்றனர்.


தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த இணையதள பிரச்னையை சரி செய்து ஆசிரியர்கள் ஆன் லைன் மூலம் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Ennum Ezhuthum - Term 2 Online Training - SCERT Director's Proceedings

 


 1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2ஆம் பருவத்திற்கான இணையவழி பயிற்சி குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்...


எண்ணும் எழுத்தும் - 1 - 5ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் (14.10.2024 முதல் 18.10.2024 வரை) பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்...



Ennum Ezhuthum - Term 2 Online Training to 1 - 5th Standard Handling Teachers - SCERT Director's Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



👆👆👆👆👆👆


* எண்ணும் எழுத்தும் பயிற்சி

* பருவம் 2 ( 2024 )


* 1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்!


* இப்பயிற்சியானது  14.10.2024 முதல் 18.10.2024 முடிய


https://tntp.tnschools.gov.in/login


இணையதளத்தின் மூலம் நடைபெறும்.


2023-24ஆம் கல்வியாண்டு - எண்ணும் எழுத்தும் - ஆங்கில பாடநூலில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள செவ்வாய்கிழமை (09.05.2023) அன்று மாலை 7:00 மணிக்கு சிறப்பு இணைய வழி கூடுகை (Academic Year 2023-24 - Ennum Ezhuthum - Special online meeting to clear doubts about English textbook on Tuesday (09.05.2023) at 7pm)...

 2023-24ஆம் கல்வியாண்டு - எண்ணும் எழுத்தும் - ஆங்கில பாடநூலில் ஏற்படும் சந்தேகங்களை  தெளிவுபடுத்திக்கொள்ள செவ்வாய்கிழமை (09.05.2023) அன்று மாலை 7:00 மணிக்கு சிறப்பு இணைய வழி கூடுகை (Academic Year 2023-24 - Ennum Ezhuthum - Special online meeting to clear doubts about English textbook on Tuesday (09.05.2023) at 7pm)...



சிறப்பு இணைய வழி கூடுகை


2023-24 ஆம் கல்வியாண்டு  எண்ணும்  எழுத்தும் ஆங்கில பாடநூலில் விரைவு துலங்கல் குறியீடில் (QR Code) புதிதாக இணைக்கப்பட்டுள்ள  


» Module Video Scribe (1.7GB)  


» Model Classroom video (579MB)


» Songs with music 


» Teacher Handbook 


» Student Workbook


இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 


நீங்கள் செய்யவேண்டியது: 

கட்டகத்தினை  படித்து , காணொலிகளை பார்த்து, தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை #englishdoubts என்று hashtag சேர்த்து இக்குழுவில் பதிவுசெய்யவும். முன்பதிவு அடிப்படையில் செவ்வாய்கிழமை (09.05.2023) அன்று மாலை 7:00 மணிக்கு நடைபெறவுள்ள சிறப்பு இணைய வழி கூடுகையில்  எண்ணும்  எழுத்தும் மாநில கருத்தாளர்களிடம் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.


Link:-

TN EE mission Telegram link...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Centennial Schools - District wise

  நூற்றாண்டு பள்ளிகளின் பட்டியல் - மாவட்ட வாரியாக  List of Centennial Schools - District wise  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவு...