கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உண்மைத்தன்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மைத்தன்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சென்னை மெட்ரோவிற்கு மத்திய அரசு ரூ.63,246/- கோடி நிதி அளித்ததா - உண்மை நிலை குறித்து TN Fact Checkன் தகவல்...



 சென்னை மெட்ரோவிற்கு மத்திய அரசு ரூ.63,246/- கோடி நிதி அளித்ததா - உண்மை நிலை குறித்து TN Fact Checkன் தகவல்...


TN Fact Check's information on whether Union government has given Rs.63,246/- crore to Chennai Metro - the actual situation...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Degree Certificate Genuineness-க்கு இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது - பல்கலைக் கழக மானியக் குழு (UGC) உத்தரவு...

 

Degree certificate genuineness -க்கு, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது என, பல்கலைக் கழக மானியக் குழு (UGC) உத்தரவு பிறப்பித்துள்ளது...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் / மாநிலத் தேர்வு வாரியங்களில் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய செலுத்த வேண்டிய கட்டணங்கள் - வங்கி வரைவோலை எடுக்க / விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விவரங்கள் (Genuiness Certificate Fees in All Indian Universities / State Examination Boards & Address Details to Apply & Bank Demand Draft)...

 

 

>>> அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் / மாநிலத் தேர்வு வாரியங்களில் கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிய செலுத்த வேண்டிய கட்டணங்கள் -  வங்கி வரைவோலை எடுக்க / விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விவரங்கள் (Genuiness Certificate Fees in All Indian Universities / State Examination Boards & Address Details to Apply & Bank Demand Draft)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உண்மைத் தன்மை சான்று பெறுவது குறித்த ஐயங்களும், தெளிவுரைகளும் - அனைத்துப் பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை விண்ணப்பங்கள், மாதிரி முகப்புக் கடிதங்கள் மற்றும் கட்டணம் விவரம் (GENUINENESS CERTIFICATE ALL UNIVERSITY APPLICATION FORMAT - FEES DETAILS - COVERING LETTER MODELS - CLARIFICATION - FULL DETAILS)...

 

 

>>> உண்மைத் தன்மை சான்று பெறுவது குறித்த ஐயங்களும், தெளிவுரைகளும் - அனைத்துப் பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை விண்ணப்பங்கள், மாதிரி முகப்புக் கடிதங்கள் மற்றும் கட்டணம் விவரம் (GENUINENESS CERTIFICATE ALL UNIVERSITY APPLICATION FORMAT - FEES DETAILS - COVERING LETTER MODELS - CLARIFICATION - FULL DETAILS)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஆசிரியர் தகுதி தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் எந்த அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்...? போன்ற தகவல்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய பதில்கள் (Documents required to get Genuineness of Teacher Eligibility Test Mark Certificate, Procedures to apply to get Genuineness of Teacher Eligibility Test Mark Certificate and to which officer to apply...? Answers given by Teachers'Recruitment Board)...


>>> ஆசிரியர் தகுதி தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் எந்த அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்...? போன்ற தகவல்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய  பதில்கள் (Documents required to get Genuineness of Teacher Eligibility Test Mark Certificate, Procedures to apply to get Genuineness of Teacher Eligibility Test Mark Certificate and to which officer to apply...? Answers given by Teachers'Recruitment Board)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் உண்மைத்தன்மை கோரும் படிவம் (Teacher Eligibility Test Certificate - Genuineness Application Format)...


>>>  ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் உண்மைத்தன்மை கோரும் படிவம் (Teacher Eligibility Test Certificate - Genuineness Application Format)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


TNTET தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா? - RTI Reply (TNTET Cleared and Directly Appointed Teachers Need Genuineness Certificate of TNTET Pass Certificate for Selection Grade / Special Grade? - RTI Reply)......



>>> TNTET தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா? - RTI Reply (TNTET Cleared and Directly Appointed Teachers Need Genuineness Certificate of TNTET Pass Certificate for Selection Grade / Special Grade? - RTI Reply)...



>>>  ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் உண்மைத்தன்மை கோரும் படிவம்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும், வரைவோலை தொகையும் (D.D. Amount for Genuineness Certificate - All Universities Fees)...



பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும், வரைவோலை தொகையும் (D.D. Amount for Genuineness Certificate - All Universities Fees)...


No
University
DD Amount
Payable at
1
Madras University
Rs. 250 for TN Govt /  Rs. 500 for Aided / Rs.1000for Private / Rs. 1000 with postage for foreigners
Letter Sent to
The Registrar, University of Madras,
Chennai-600005

2
Periyar University , Selam
Rs.300 for Govt / Rs.1200 for Others
The Registrar,
Periyar University Payable at Salem
3
IGNOU , New Delhi
Rs.200 for Govt 
Rs.400 for Others/
Rs. 1200for SAARC
Countries Students
$100 for Non-SAARC Countries Students
The Registrar,IGNOU,
Payable at  New Delhi

IGNOU All Degree Genuineness Certificate.pdf 
(* Old Format - Mind it the Fee Corrections )
4
Annamalai UniversityChidambaram
Rs. 600
 The Registrar, Annamalai University, Annamalai Nagar payable at Chidambaram    
5
Alagappa University, Karaikudi
Rs. 500 for Govt / Rs.1000 for others
The Registrar, Alagappa University Payable at Karaikudi
6
BharathiyarUniversity           , Coimbatore
Rs.1000 for Govt / Rs.1500 for others / 

"The Registrar, Bharathiar University" payable at Coimbatore.
7
Bharathidasan University, Trichy

Rs.1000/-  (Indian Institutions, Companies, Organizations & Establishments) 

$50(USD) (Foreign Institutions, Companies, Organizations & Establishments)


in favour of "Bharathidasan University" payable at Tiruchirappalli.
8
Madurai Kamarajar University

Rs.1500/-  (Indian Institutions, Companies, Organizations & Establishments) 

$50(USD) (Foreign Institutions, Companies, Organizations & Establishments)

The Registrar, Madurai Kamaraj University payable at Madurai (or)
 SBI Chalan on MKU Account No. I payable at Palkalainagar Branch,Madurai
9
Manomaniam Sundaranar,Nellai

Rs. 500 for Govt and Aided / Rs.1000 for Private / Rs.1500 for foreigners

The Registrar, Manonmaniam Sundaranar University,   Payable at Thirunelveli
Manonmaniam Sundaranar Univ.Genuineness Form.pdf
(* Old Format - Mind it the Fee Corrections )
10
Tamilnadu Teacher Education University, Chennai
Rs. 500
The RegistrarTamil Nadu Teachers Education University Payable at Chennai
11
Thiruvalluvar University,Vellore
Rs. 500 for Govt / Rs.1250 for Others
The
Registrar, Thiruvalluvar University”  payable at Vellore



பணிவரன்முறை, தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா? தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவில் பதில்(Do I need to get Genuineness for Academic Certificates to get Probation, Regularisation, Selection Grade, Special Grade? Tamilnadu Chief Minister's Special Cell Reply)...

 


பணிவரன்முறை, தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா? தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவில் பதில்(Do I need to get Genuineness  for Academic Certificates to get Probation, Regularisation, Selection Grade, Special Grade? Tamilnadu Chief Minister's Special Cell Reply)...


>>> தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


போலி கல்வி சான்றிதழ் (FAKE CERTIFICATE ) கொடுத்து பணி - பள்ளிகளில் விசாரணை...

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் பலர் பணியில் சேர்ந்தபோது கொடுத்த கல்வி சான்றிதழ் உண்மைதானா என சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். பள்ளிகள் வழங்கிய கல்விச்சான்றிதழ் அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இதில் சேவுகர் காமாட்சி என்பவர் கொடுத்த 10ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரைக்கு கடிதம் வந்தது.

விசாரணையில் உண்மை எனத் தெரியவந்ததை தொடர்ந்து அவர் 'சஸ்பெண்ட்' செய்ய பட்டார். இதேபோல் சிலரும் பணியில் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து காமாட்சியுடன் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச்சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவிடப் பட்டது. முதற்கட்டமாக பள்ளி சான்றிதழ் உண்மைதானா என சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கேட்டு கோயில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

இணைகமிஷனர் செல்லத்துரை கூறுகையில், ''பள்ளி நிர்வாகங்கள் அளிக்கும் பதிலை பொறுத்து நடவடிக்கை இருக்கும்'' என்றார்

🍁🍁🍁 ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை...

 

பெயர்K.R.RAMESH
கோரிக்கை எண்2014/802851/AIகோரிக்கைத் தேதி15/09/2014
முகவரி32 A3, SITHAVEERAPPA CHETTI STREET, DHARMAPURI, VIRUPAKSHIPURAM, DHARMAPURI TALUK,
DHARMAPURI - 636701.
TAMILNADU . 
கோரிக்கைபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும்  ஆசிரியர்கள் பலரது தேர்வுநிலை வழங்கக்கோரும் கருத்துருக்கள் கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை பெறப்படவில்லை  எனும் காரணத்தால் தேர்வுநிலை வழங்கப்படாமல்  சில மாவட்டங்களில் முதன்மைக்கல்வி  அலுவலர்களால்திருப்பி அனுப்பப்படுகின்றன .      தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி துணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண் 37489/டபிள்யு 2/இ1/ 2014  நாள் 18.07.2014 கடிதத்தின் வாயிலாக    பத்தாண்டு பணிமுடித்த முதுகலையாசிரியர்  தேர்வுநிலை பெறுவதற்கு  கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது   ஆனால் தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலரால்  செயல்முறைகள் ஒ.மு எண் 4773/ஆ1/ 2014  நாள் 02.09.2014 ன் படி தற்போதும்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை இல்லாத கருத்துருக்கள்  தேர்வு நிலை வழங்கப்படாமல்  திருப்பியனுப்பப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே  மேற்காண்    தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தநா.பள்ளிக் கல்வி துணை இயக்குநரின்  கடிதத்தில் தெரிவித்துள்ளபடி  பத்தாண்டு பணிமுடித்த ஒருவர் தேர்வுநிலை பெறுவதற்கு கல்விச் சான்றுகள் அனைத்தும் உண்மைத்தன்மை அறியவேண்டியது அவசியமில்லை. மேலும் அக்காரணத்தால் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதை தள்ளிப்போடுவது அவசியமில்லை என்பதை  அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் உரிய தெளிவுரைகள் வழங்கி பத்தாண்டு பணிமுடித்த  ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுகிறேன்
கோரிக்கை வகைSERVICE MATTERS - PROMOTION, TRANSFERS,NON-PAYMEகோரிக்கை நிலவரம்Accepted
தொடர்புடைய அலுவலர்SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
பதில்ஏற்கப்பட்டது - பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு ப.க.இ ந.க.எண்.076506/W2/S1/2014 dt.13.10.2014 அன்று E.mail மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகையால் மனுதாரர் தேர்வுநிலை பெறுவதற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரை அனுக தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.74214/டபிள்யு2/14 நாள் 13.10.2014 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...