இடுகைகள்

டி.ஜி.பி. லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொதுமுடக்கத்தையொட்டி, சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை...

படம்
*பொதுமுடக்க காலகட்டத்தில் போலீஸாரின் கடமைகள், பொறுப்புகளை அதிகாரிகள் எடுத்துக் கூற வேண்டும், 50 வயதை கடந்த காவலா்கள், கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலா்கள் ஆகியோருக்கு எளிதான பணி வழங்க வேண்டும், பெண் காவலா்களுக்கு வாகன சோதனை உள்ளிட்ட கடினமான பணி வழங்கக் கூடாது, காவலா்களை 5 மணி நேர ஷிப்ட் முறையில் பணியாற்ற வைக்க வேண்டும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போலீஸாரை மட்டுமே கூட்டம் திரளும் இடங்களுக்கு பணியமா்த்த வேண்டும், பணியின்போது அனைத்து காவலா்களும் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும்*. *காவலா்கள் அடிக்கடி கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும், காவலா்கள் கூட்டமாக நிற்பதைத் தவிா்க்க வேண்டும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு கரோனா தடுப்பு சாதனங்கள் வழங்கப்பட வேண்டும்*. *பொதுமுடக்கத்தின்போது காவல் நிலையங்கள் மற்றும் போலீஸாரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என திரிபாதி வகுத்துள்ள விதிமுறைகள்:* *காவல் நிலையங்களில் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும். வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட டிஎஸ்பி, எஸ்பி ஆகியோரிடம் முன் அனுமதி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...