இடுகைகள்

தொகுதி 4 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாளை 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்...

படம்
நாளை 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு நாளன்று பின்பற்ற வேண்டிய நடைமுறை செயல்பாடுகள்... 1. தேர்வு மையத்திற்கு செல்வதற்கான நேரம் : *8:00 -8.30 மணி* 2. சலுகை நேரம் : *9.00 மணி* 3. OMR விடைத்தாள் வழங்கப்படும் நேரம் : *9.00 மணி* 4.வினாத்தொகுப்பு வழங்கப்படும் நேரம் : *9:15 மணி* 5.தேர்வு தொடங்கும் நேரம் :  *9:30 மணி* 6. OMR விடைதாளினை முறையாக கையாளவேண்டும்.  7. OMR விடை தாளில் தேர்வு முடிந்து கடைசி 15 நிமிடங்களில் மொத்த        A B, C, D, E  ன் எண்ணிக்கையை  பதட்டமில்லாமல் எழுதவும்.  8.OMR விடை தாளில் தவறாக ஏதேனும் விடைகள் குறிப்பிட்டு விட்டால் அதனை மீண்டும்  அழித்து வேறு ஒரு option யை குறிப்பிட வேண்டாம், மேலும் ஒரே கேள்விக்கு இரண்டு option களில் விடைகள் தவறாக குறிப்பிடும் தவறினை செய்யாமல் இருக்க முயற்சிக்கவும்...  9.OMR ல் எக்காரணம் கொண்டு whitner பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்..  10.OMR னை முறையாக கையாண்டு தேர்வு முடிந்தவுடன் ஒருமுறை மீண்டும் சரிபார்த்து வழங்கவும்...  11.OMR விடை தாளில் தங்களது கையொப்பம், கைரேகை, அறை கண்காணிப்பாளர் கையொப்பம் இடப்பட வேண்டும்

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - குரூப் IV ( TNPSC Group-IV - Combined Civil Services Examination) பதவிகளுக்கான அறிவிப்பை இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு...

படம்
 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - குரூப் IV ( TNPSC Group-IV - Combined Civil Services Examination) பதவிகளுக்கான அறிவிப்பை இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு...

TNPSC தொகுதி (Group) IV அறிவிக்கை (Notification) தொடர்பான செய்தி வெளியீடு எண் (Press Release No.) : 20/2022, நாள்: 23/03/2022...

படம்
>>> TNPSC தொகுதி (Group) IV அறிவிக்கை (Notification) தொடர்பான செய்தி வெளியீடு எண் (Press Release No.) : 20/2022, நாள்: 23/03/2022... தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி- IV குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவிருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது. தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி- IV க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...