இடுகைகள்

முதல் தலைமுறை பட்டதாரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ - வருவாய்‌ நிருவாக ஆணையரின் கடிதம் ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023 (Giving preference to First Generation Graduates in Government posts filled through Employment Offices- Detailed norms regarding issuance of First Generation Graduate Certificate - Revenue Administration Commissioner's Letter Rc.No.R.A.5(3)/ 01/ 329 /2021, Dated: 05.09.2023)...

படம்
வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌ தலைமுறை பட்டதாரி சான்றிதழ்‌ வழங்குவது குறித்து விரிவான நெறிமுறைகள்‌ - வருவாய்‌ நிருவாக ஆணையரின் கடிதம் ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023 (Giving preference to First Generation Graduates in Government posts filled through Employment Offices- Detailed norms regarding issuance of First Generation Graduate Certificate - Revenue Administration Commissioner's Letter Rc.No.R.A.5(3)/ 01/ 329 /2021, Dated: 05.09.2023)... வருவாய் நிர்வாகம்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மை ஆணையரகம். அனுப்புநர்‌  கூடுதல்‌ தலைமைச்‌ செயலர்‌ /  வருவாய்‌ நிருவாக ஆணையர்‌,  எழிலகம்‌, சேப்பாக்கம்‌, சென்னை-5. பெறுநர்‌ அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்‌ (இணைப்புடன்‌), ந.௧.எண்‌.வ.நி.5(3)/ 01/ 329 /2021, நாள்‌: 05.09.2023 அய்யா / அம்மையீர்‌, பொருள்‌ :- பொதுப்பணிகள்‌ - வேலை வாய்ப்பகங்கள்‌ வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில்‌ முதல்‌ தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குதல்‌- முதல்‌

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Generation Graduate Certificate) பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - எளிய வழிமுறைகள் (How to Apply Online for First Generation Graduate Certificate? - Simple instructions)...

படம்
  முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Generation Graduate Certificate) பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - எளிய வழிமுறைகள் (How to Apply Online for First Generation Graduate Certificate? - Simple instructions)... முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate) ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தின் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். இதன்மூலம் கல்விக் கட்டண தொகை விலக்கு அளிக்கப்படும்.  மேலும் இந்த சலுகையை பெற விரும்பும் மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருத்த வேண்டும்.  தேவையான ஆவணங்கள் * விண்ணப்பதாரரின் புகைப்படம் * குடும்ப அட்டை * ஆதார் அட்டை  * 12ஆம் வகுப்பு சான்றிதழ் * கல்லூரி விண்ணப்பம்  * தந்தை கல்வி சான்றிதழ் * தாய் கல்வி சான்றிதழ் * சகோதர சகோதரிகளின் கல்வி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி? * STEP : 1 முதலில் https://tnega.tn.gov.in/ அதில் Citizen Login என்பதை க்ளிக் செய்யவும். ஏற்கனவே account இருப்பவர்கள் user name password கொடுத்து என்டர் செய்யவும். Captcha Code என்பத

கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி(First Graduate) என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி(First Generation Graduate) என்று நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு...

படம்
 கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி(First Graduate) என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி(First Generation Graduate) என்று நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...