இடுகைகள்

மொழிகள் ஆய்வகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களை மொழி ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதை உறுதி செய்ய உத்தரவு...

படம்
  6 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆங்கிலப் பாடவேளையின் பொழுது மொழி ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதை தயவுசெய்து உறுதி செய்யவும்.  மொழி ஆய்வக அமர்வுகள் கேட்பது, வாசிப்பது மற்றும் பேசும் திறன்களை வளர்ப்பதற்கு இன்றியமையாத பகுதியாகும். ஒவ்வொரு வாரமும் தவறாமல் பின்பற்றவும். தயவுசெய்து இந்த செய்தியை தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அனுப்பவும். நன்றி. *This is a gentle reminder.*  Kindly ensure that all students from 6 to 8 std  are taken to the language lab during  English  period on every Friday.  The language lab sessions are an essential part to build listening, reading and speaking skills. Follow it regularly every week. Kindly forward this message to the concerned teachers through HMs. Thank you.  Link to the timetable allotment video:  https://d1e5r329t7a85t.cloudfront.net/Timetable%20allotment.mp4 Link to the preparation checklist video: https://d1e5r329t7a85t.cloudfront.net/Language%20Lab%20Preparedness.mp4

Hi-Tech Lab - Language Lab - 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சி...

படம்
HITECH LAB - LANGUAGE LAB அனைவருக்கும் வணக்கம்,  * LL - Period Allotment  உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்குரிய கால அட்டவணையில் வெள்ளிக்கிழமை அன்று மொழிகள் ஆய்வகத்திற்கென (Language Lab) ஒரு பாடவேளை  ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.  * Language Lab ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் 6 முதல் ஆம் 8 வகுப்பு மாணாக்கர்களை Language lab பாட வேளையில் Hitech lab க்கு அழைத்துச் சென்று Language lab சார்ந்து பயன்பெறச் செய்தல் வேண்டும். * LL-Posters Hitech lab ல் Language lab சார்ந்து Posters (TNTP link-ல் தரப்பட்டுள்ளது) ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.  * LL- Training 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்கள் ( BT English  Teachers மட்டும் அல்ல) அனைவரும் Language lab சார்ந்து TNTP App ல் Self Training எடுத்துக் கொள்ள வேண்டும். * TNTP link 👇 https://tntp.tnschools.gov.in/courseList ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 3 - ஆங்கிலம் பேசுதல் - மொழி ஆய்வகங்கள் அறிமுகம் - பயிற்சி கையேடு...

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகம் (English Language Lab) ஏற்படுத்துதல் - 6029 பள்ளிகளுக்கு Headphones & Splitters வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Establishment of English Language Lab in Govt High / Secondary Schools - Providing Headphones & Splitters to 6029 Schools Proceedings of the Director of School Education, RC.No: 077210/PDI/S3/2022, Dated: 08.06.2023)...

படம்
  >>> அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகம் (English Language Lab) ஏற்படுத்துதல் - 6029 பள்ளிகளுக்கு Headphones & Splitters வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Establishment of English Language Lab in Govt High / Secondary Schools - Providing Headphones & Splitters to 6029 Schools Proceedings of the Director of School Education, RC.No: 077210/PDI/S3/2022, Dated: 08.06.2023)... >>> மொழிகள் - மொழிகள் ஆய்வகம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் குறிப்புகள்... >>> 2023-24ஆம் கல்வியாண்டு முதல் ஏற்கனவே இயங்கி வரும் 6029 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை (Hitech Labs) இனி மொழி ஆய்வகங்களாகவும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... Proceedings of the Director of School Education, Chennai-6  RC.No: 077210/PDI/S3/2022, dated: 08.06.2023

2023-24ஆம் கல்வியாண்டு முதல் ஏற்கனவே இயங்கி வரும் 6029 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை (Hitech Labs) இனி மொழி ஆய்வகங்களாகவும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு (From the academic year 2023-24, 6029 Hitech Labs, which are already functioning, have been arranged to function as language labs - a press release from the Commissioner of School Education)...

படம்
  >>> 2023-24ஆம் கல்வியாண்டு முதல் ஏற்கனவே இயங்கி வரும் 6029 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை (Hitech Labs) இனி மொழி ஆய்வகங்களாகவும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு (From the academic year 2023-24, 6029 Hitech Labs, which are already functioning, have been arranged to function as language labs - a press release from the Commissioner of School Education)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மொழிகள் - மொழிகள் ஆய்வகம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் குறிப்புகள் (Mozhigal ​​- Language ​​Lab - Notes from Department of School Education)...

படம்
>>> மொழிகள் - மொழிகள் ஆய்வகம் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் குறிப்புகள் (Mozhigal ​​- Language ​​Lab - Notes from Department of School Education)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...