கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர் தொழில்நுட்ப ஆய்வகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் (Hi-Tech Lab) தற்போதைய நிலை, இருப்பு மற்றும் செலவின மதிப்பீடுகளை EMISல் பதிவு செய்தல் - இணை இயக்குநரின் செயல்முறைகள்

 


உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் தற்போதைய நிலை, இருப்பு மற்றும் செலவின மதிப்பீடுகளை EMISல் பதிவு செய்தல் - இணை இயக்குநரின் செயல்முறைகள்


Recording the current status, inventory, and cost estimates of high-tech laboratories in EMIS | Proceedings of the Joint Director


உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் - 6,029 அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் / L&T நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வந்த (2019-2020 முதல் 2024-25 ஆம் கல்வி ஆண்டு வரை) ஆண்டில் அமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களின் தற்போதைய நிலை, இருப்பு மற்றும் செலவின மதிப்பீடுகளை EMIS மூலம் பதிவு செய்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Smart class room , Hi tech lab நிறுவப்பட்டுள்ள பள்ளிகளில் தொடர் விடுமுறை நாட்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

 


Smart class room , Hi tech lab நிறுவப்பட்டுள்ள பள்ளிகளில் தொடர் விடுமுறை நாட்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் 


Smart class room , Hi tech lab நிறுவப்பட்டுள்ள பள்ளிகளில் தொடர் விடுமுறை நாட்களில் இணைப்பில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது .

முதன்மை கல்வி அலுவலர் - கரூர்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




EMIS LAB ASSESSMENT APPLICATION | SELF DEPLOYMENT GUIDE (Windows OS)

 

EMIS LAB ASSESSMENT APPLICATION | SELF DEPLOYMENT GUIDE (Windows OS)



Prerequisites

Before starting the deployment, ensure you have: A Windows system with administrator privileges

Active internet connection

Access to the download URL for EMIS Lab Assessment Application

■ Correct username and password for authentication


1. Download the Application Files

1. Open any web browser (e.g., Chrome, Edge, Firefox).

2. Paste the provided download URL in the address bar.

https://emis-lab-assesment.tnsed.com/EmisApp.zip

3. When prompted, enter the given username and password.

Username : emis-lab

Password : emis-lab@123

4. The file 'EmisApp.zip' will begin downloading automatically.

5. Once downloaded, it will be available in your 'Downloads' folder.


2. Extract the Application Files

1. Navigate to your 'Downloads' folder.

2. Locate the file named 'EmisApp.zip'.

3. Right-click on the file and select

'Extract All....

4. After extraction, a new folder named 'EmisApp' will appear.

5. Copy this inner 'EmisApp' folder and paste it into the 'C:\' drive.


3. Install the Application

1. Go to 'C: Drive and Open the EmisApp' folder.

2. Inside this folder, locate the installation executable file (e.g. 'setup.exe' or 'install.exe').

3. Double-click / Right Click - Open the file to begin the setup process.

4. When prompted for permission, click "Yes' to allow the installer to make changes.

5. The EMIS Lab Assessment Application will start installing automatically.


4. After Successful Installation

Once the installation completes successfully:EMIS Lab Assessment Application will be installed on your Windows machine.

A desktop shortcut may be created automatically.You can open the application using the desktop shortcut or from Start Menu.

Shortcut :

EMIS LAB ASSESSMENT


Troubleshooting 

If you face any issues:

Ensure your internet connection is active.

Re-run the installer as Administrator.

Check that you have sufficient permissions in the C:\ drive.

Contact your system administrator or support team if the issue persists.


Security Tip

After successful installation, delete the downloaded and extracted installation files from your Downloads folder for security and space management.


Support

For technical assistance, please reach out to your system administrator or application support team.


Hi-Tech Lab Quiz Assessment 2026–27 | Cycle 1 Schedule & Question Paper Guidelines

 



💁‍♂️Hi-Tech Lab Quiz Assessment 2026–27 | Cycle 1 Schedule & Question Paper Guidelines | DSE Proceedings


💁‍♂️தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (Hi-Tech Lab) வழியாக திறன் சார்ந்த வினாடி வினா மதிப்பீடு (Skill-based Quiz Assessment) நடத்துவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.  


💁‍♂️ இதில் வினாடி வினா நடத்தும் முறை,  வினாத்தாள் உருவாக்குதல், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்வு கால அட்டவணை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன


Cycle 1 High-Tech Lab Assessment:


Dear Team,


Please find the event IDs for Cycle 1 – High-Tech Lab Assessment for Classes 6–9. Please inform the teachers to allocate the question papers only for the given event IDs.


Event IDs: Cycle 1 - 2026 - 2027:


Class 6 T.M - 491106

Class 6 E.M - 491107

Class 7 T.M - 491108

Class 7 E.M - 491109

Class 8 T.M - 491110

Class 8 E.M - 491111

Class 9 T.M - 491112

Class 9 E.M - 491113


While allocating the question paper, please follow the instructions provided in the circular and the Assessment Manual video.


Question Paper Allocation Instructions:


- *4 questions per subject – 20 questions in total*.

- *Time: Set the duration to 30 minutes*.

- *Question Paper: Select 2 sets and 2 versions*.


Please ensure that these instructions are followed while allocating the question papers.


Thank you.




GCompris-ன் முக்கிய பயன்பாடுகள்



✨ குழந்தைகளுக்கான GCompris Educational Software-ன் முக்கிய பயன்பாடுகள்


🔢 1. கணிதத் திறனை வளர்க்க உதவுகிறது

எண்களை அறிதல்

எண்ணிக்கை சொல்லுதல்

கூட்டல், கழித்தல் கற்றல்

வடிவங்கள் மற்றும் முறைகள் (patterns) புரிதல்

நேரம், அளவு போன்ற அடிப்படை கருத்துகளை அறிதல்


🔤 2. மொழித் திறனை மேம்படுத்துகிறது

தமிழ் / ஆங்கில எழுத்துக்களை அறிதல்

சொற்களை வாசிக்கப் பழகுதல்

எழுத்து–சொல் பொருத்துதல்

கேட்டு புரிதல் மற்றும் வாசிப்பு திறனை வளர்த்தல்


🖥️ 3. கணினி பயன்படுத்தும் திறனை கற்பிக்கிறது

மவுஸ் பயன்படுத்த கற்றுக்கொடுக்கிறது

கிளிக், டிராக், டிராப் போன்ற அடிப்படை செயல்களை பயிற்சி செய்கிறது

கீபோர்டைப் பயன்படுத்தி தட்டச்சு பழக்கத்தை உருவாக்குகிறது

கணினியுடன் பழகும் நம்பிக்கையை அளிக்கிறது


🧠 4. சிந்தனை மற்றும் தர்க்கத் திறனை மேம்படுத்துகிறது

நினைவாற்றலை வளர்க்கும் செயல்பாடுகள் உள்ளன

தர்க்க ரீதியாக யோசிக்கும் திறனை வளர்க்கிறது

பிரச்சினைகளை தீர்க்கும் திறனை மேம்படுத்துகிறது

கவனம் மற்றும் ஒருமைப்பாட்டை அதிகரிக்கிறது


🎨 5. ஆரம்பக் கற்றலை எளிதாக்குகிறது

நிறங்களை அறிதல்

வடிவங்களைப் புரிதல்

பொருத்துதல் (matching) செயல்பாடுகள்

வரிசைப்படுத்துதல் (sequencing) திறன்

சிறு குழந்தைகளின் அடிப்படை கற்றலுக்கு உதவுகிறது


🧩 6. விளையாட்டு மூலம் கற்றலை சுவாரஸ்யமாக்குகிறது

புதிர்கள் மூலம் கற்றல்

விளையாட்டு போல இருக்கும் கல்விச் செயல்பாடுகள்

கற்றல் சலிப்பில்லாமல் அமையும்

குழந்தைகள் ஆர்வத்துடன் கற்க உதவுகிறது


👨‍🏫 7. ஆசிரியர்களுக்கு பயனுள்ளது

வகுப்பறையில் பயன்படுத்தலாம்

கணினி ஆய்வகப் பயிற்சிக்கு உதவும்

செயல்வழிக் கற்றலுக்கு ஏற்றது

மாணவர்களை ஈர்க்கும் டிஜிட்டல் கற்றல் கருவியாக செயல்படும்


👨‍👩‍👧 8. பெற்றோருக்கும் உதவிகரமாக உள்ளது

வீட்டிலேயே குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கலாம்

பள்ளியில் கற்றவற்றை மீண்டும் பழக்க முடியும்

குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக மாற்றலாம்


🌱 9. மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கு உதவுகிறது

அடிப்படை கருத்துகளை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்ய உதவுகிறது

பயமில்லாமல் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குகிறது

தனிநபர் வேகத்தில் கற்க உதவுகிறது


🎯 10. பல திறன்களை ஒரே இடத்தில் வளர்க்கிறது

பாட அறிவு

கணினித் திறன்

நினைவாற்றல்

கவனிப்பு திறன்

தர்க்க சிந்தனை

பிரச்சினை தீர்க்கும் திறன்

இவற்றை ஒரே செயலியில் வளர்க்க உதவுகிறது



To Download GCompris Application


For Windows

https://download.kde.org/stable/gcompris/qt/windows/gcompris-qt-26.1-win64-gcc.exe


For macOS

https://download.kde.org/stable/gcompris/qt/macos/gcompris-qt-4.3-Darwin.dmg


For Android

https://play.google.com/store/apps/details?id=net.gcompris.full


Download and Enjoy...!


SOP video to conduct the Hi-Tech Lab Assessment

 



உயர் தொழில்நுட்ப ஆய்வக மதிப்பீடு செய்யும் முறை - காணொளி


Please find the SOP video to conduct the Hi-Tech Lab Assessment



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 





Hi-Tech Lab Assessment Pre-Requests



Hi-Tech Lab Assessment Pre-Requests (Before Assessment)



Event IDs for the HT Lab Assessment

 


Dear Team,


Please find the Event IDs for the HT Lab Assessment:


* Class 6 – T.M – 489768

* Class 6 – E.M – 489769


* Class 7 – T.M – 489770

* Class 7 – E.M – 489771


* Class 8 – T.M – 489772

* Class 8 – E.M – 489773


Kindly inform all middle schools to allocate the Question Papers (QPs) for the above-mentioned Event IDs at the earliest


Hi-Tech Lab Assessment QP allocation Process

 


Hi-Tech Lab Assessment QP allocation Process



Hi-Tech Lab Assessment - Key instructions for QP allocation



Hi-Tech Lab Assessment - Key instructions for QP allocation


Dear team, 


Please find the presentation on HT - Lab assessment details


Please follow the key instructions for QP allocation: 


- Follow the SOP video to allocate the QP.

- Use Teacher login / HM login / School login to allocate the QP.

- Allocate 4 questions per subject — Total: 20 questions.

- Provide 30 minutes time duration.

- Select 2 sets and 1 version.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> Assessment Start & End Dates 



>>> QP Allocation Process



>>> Prerequisites 



HT Lab Assessments Cycle 01 : Start & End Dates



HT Lab Assessments Cycle 01 : Start & End Dates



HT Lab - Assessments குறித்த தகவல்கள்

 


Hi-Tech Lab - Assessments குறித்த தகவல்கள் 


1. Keltron HTL with Internet facility உள்ள நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் Assessment conduct செய்ய வேண்டும். 

2. *Qn paper Allocation  என்பது keltron HTL ⚡(internet available and not available)* ⚡உள்ள நடுநிலைப் பள்ளிகளில் செய்யப்பட வேண்டும்(using mobile or tab). Qn paper allocation அனைவராலும் செய்ய முடிகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்காக மாநில அளவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ( Guideline video for qn paper allocation and download- attached)

3. VI -- 17.02.2026 to 24.02.2026

4. VII -- 19.02.2026 to 24.02.2026

5. VIII -- 23.02.2026 to 24.02.2026 மேற்கண்ட ஆரம்ப மற்றும் இறுதி தேதிக்குள் சார்ந்த வகுப்புகளுக்கு Online Assessment  முடிக்கப்பட வேண்டும். 

6. 4 questions 5 subjects -- total marks 20

7. Time 30 minutes 

8. Sets - 2

9. Version 1

10. ☝🏻Qn paper allocation செய்யும் பொழுது மேற்கண்ட 6, 7 ,8 மற்றும் 9 குறிப்புகளில் கொடுத்துள்ள படி, சரியாக பதிவினை மேற்கொள்ள வேண்டும்.

11. குழுவில் அனுப்பப்பட்டுள்ள  Event IDயை சரியாக பதிவிட வேண்டும்.

12. 💥 இன்று முதலே qn paper allocation செய்ய முடியும். HM or School Login வழியாக செல்லும் பொழுது மட்டுமே அனைத்து வகுப்புகளும் display  ஆகும். 💥

13. HTL Issues gsheet with complaint ID --  fill செய்ய வேண்டும். 

14. Ticket raise செய்தும் keltron மூலம் issues நிவர்த்தி செய்யப்படாத பள்ளிகள் விவரங்கள் மாநில அளவில் கேட்கப்பட்டுள்ளது. 



Hi-Tech Lab - Dos and Don’ts During Quarterly Holidays

 

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் - காலாண்டு விடுமுறை நாட்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை


Hi-Tech Lab - Dos and Don’ts During Quarterly Holidays



>>> Click Here to Download 



* ICT  சார்ந்த தகவல்


பள்ளி விடுப்பு நாட்களில் கண்டிப்பாக அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்:


* வழிமுறைகள்:


1. UPS உள்ளீடு MCB அணைக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவும்.


2. தனிமைப்படுத்தப்பட்ட சிவப்பு வண்ண LED- ல் ஒளிரும் அல்லது இல்லை என்பதை சரிபார்க்கவும்.


3. UPS பீப் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

 

4. மொத்த பள்ளி EB விநியோகத்தை அணைக்க வேண்டாம்.


5. UPS எப்போதும் ON -ல் மட்டுமே இருக்க வேண்டும்.


APO, SSA, Madurai

Hi-Tech Lab : Revised Timetable

 

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் : திருத்தப்பட்ட கால அட்டவணை - DSE செயல்முறைகள் , நாள் : 23-07-2025


Hi-Tech Lab : Revised Timetable - DSE Proceedings, Dated : 23-07-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Hi-tech labs in 6,990 middle schools to become operational on July 15


தமிழ்நாட்டில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஜூலை 15-ல் செயல்பாட்டுக்கு வருகின்றன


தமிழ்நாட்டில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் 'உயர் தொழில்நுட்ப' ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.


தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 'உயர் தொழில்நுட்ப' ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வகத்தில் தலா 10 கணினிகள், எல்சிடி புரஜெக்டர், கேமரா, தொடுதிரை, மும்முனை மின்சாரம், தடையில்லா மின்சாரம் வழங்க பேட்டரியில் இயங்கும் மின்கலம், 100 எம்பிஎஸ் வேகம் கொண்ட இணையதள வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த ஆய்வகங்கள் அமைய உள்ளன.


இந்த ஆய்வகத்துக்கென்று பொறுப்பாசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவருக்கான பணிகள் பட்டியலிட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என பொறுப்பாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகத்தில் உள்ள ஒவ்வொரு கணிணிக்கும் அடையாள எண் கொடுக்கப்பட்டு, அந்த கணினியின் செயல்பாட்டை சென்னையிலிருந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சென்னையிலிருந்து ஆசிரியர் ஒருவர் கற்பிக்கும் பாடத்தை இணையதள வசதி மூலம் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் இருந்து கேட்டு புரிந்துகொள்ள முடியும். மாணவர் கணினி வழியே சந்தேகங்களையும் கேட்கலாம். இது தவிர இணையம் மூலம் அந்தந்த வகுப்புக்குரிய பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.


இவ்வாறு பல்வேறு வசதிகள் கொண்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று சென்னையில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்து மாணவர்களிடம் உரையாட உள்ளார். இதையடுத்து, ஆய்வகப் பணிகளை விரைந்து முடிக்க பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது


Conducting Quiz for Classes 6-12 in Hi-Tech Lab - Guidelines & Timetable - DEE & DSE Joint Proceedings

 

உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் 6-12ஆம் வகுப்புகளுக்கு மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் & கால அட்டவணை வெளியீடு - DEE & DSE இணைச் செயல்முறைகள்


Conducting Assessment Based Quiz for Classes 6-12 in Hi-Tech Lab - Guidelines & Timetable Released - DEE & DSE Joint Proceedings


 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


👉 பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்


 👉 வினாடி வினா தேர்வு அட்டவணைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிகளில் Smart Board / Hi-Tech Lab தகவல் தொழில்நுட்ப வசதிகளின் பயன்பாடு - Nodal Teachers நியமனம் செய்தல் & ஒரு நாள் Training நடத்துதல் - DEE Proceedings

 

தொடக்கக் கல்வி - திறன் பலகை / உயர் தொழில்நுட்ப ஆய்வகப் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகளின் பயன்பாடு - தகவல் தொழில்நுட்ப பொறுப்பு ஆசிரியர்களை நியமனம் செய்தல் மற்றும் ஒரு நாள் பயிற்சி நடத்துதல் தொடர்பாக - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 16-06-2025


 பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள திறன்மிகு பலகை ( SMART BOARD ) மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் ( HIGH TECH LAB)   முறையாக பயன்படுத்த ஏதுவாக பள்ளி ஆசிரியர் ஒருவரை  பொறுப்பாசிரியராக ( NODAL TEACHER)  நியமனம் செய்யவும்,  திறன்மிகு பலகை மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் மூலம் கற்றல் கற்பித்தல்  நடைபெறுவதை பள்ளிப்பார்வையின் போது  உறுதி செய்திடவும்  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 


>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிகளில் Smart Board / Hi-Tech Lab தகவல் தொழில்நுட்ப வசதிகளின் பயன்பாடு - Nodal Teachers நியமனம் செய்தல் & ஒரு நாள் Training நடத்துதல் - DEE Proceedings 


Proceedings of the Director of Elementary Education Chennai-06.

R.C.No:12060/K2/2025, Dated: 16.06.2025

Elementary Education - Usage of ICT facilities in ICT Schools-Allocation of ICT Nodal Teachers and Conduct of One Day Training - Regarding.

Samagra Shiksha, State Project Directorate, Chennai-06, Rc.No:0367/ICT/A7/SS/2025,Dated:26.05.2025.

******* *******

With reference to the letter cited above, it is stated that the maintenance of Smart Classrooms, Hi-Tech laboratories and Tablets is crucial to ensure the long-term effectiveness and sustainability of the digital initiatives undertaken by the Government of Tamil Nadu.

Hence it is decided to nominate one teacher in each school as "ICT Nodal Teacher"to ensure the functionalities of Smart Classrooms and Hi-Tech Labs. Following are the roles and responsibilities of ICT Nodal Teacher:

> Single Point of Contact (SPOC) for all ICT activities of the school.

> To ensure the proper functioning of Tablets, Smart Classroom and Hi-Tech Lab along with Internet during the school working hours.

> Follow the timetable provided from the Directorate for 100% utilization of Hi-Tech Lab and Smart Classroom.

> To ensure classes are conducted using the SCERT contents.

> Work along with the Administrator-cum-Instructor on day-to-day activities.

> To ensure safety policies and guidelines which are followed by students, teachers and others who are utilizing the Hi-Tech Lab and Smart Classroom.

> Follow-up with CCC helpdesk number 044 - 4011 6100 / Online ticketing system for any technical issues related to Hi-Tech Lab and Smart Classroom till resolution.

> Inform the authorities concerned and the higher officials of School Education Department in case of fire, theft and flood and coordinate with M/s. KELTRON and Government authorities till closure of issue.

> Any other activities related to Hi-Tech Lab and Smart Classroom.

> For any queries /issues related to Internet, contact 18004444 (BSNL Helpline)

It is also decided to conduct a One Day training for Headmasters and ICT Nodal Teachers of all ICT schools through ONLINE mode by M/s. KELTRON. Training manual will be circulated at the time of training.

Hence , All District Education Officeras (Elementary) are instructed to inform the concerned school Headmasters through respective Block Education officers to nominate one teacher as " ICT Nodal Teacher" in their schools and to ensure that the nominated teacher executes the above mentioned roles and responsibilities without any fail.

DIRECTOR OF ELEMENTARY EDUCATION.


To

All District Education Officers (Elementary)


Hi Tech Lab, Smart Classrooms பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்

 

Hi Tech Lab, Smart Classrooms பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்


 உயர் தொழில்நுட்ப ஆய்வகம், திறன் வகுப்பறை பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவிப்பு


 Respected DEOs,


Kindly disseminate the following instructions to schools immediately.


தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, 


 Hi-Tech labs & Smart Classrooms 100% பணிகள் நிறைவடைந்த பள்ளிகளில் ,


தினந்தோறும் காலை 10 am மணி முதல் மாலை 4 pm வரை 


Hi-Tech Lab & Smart Classroom ஆகியவற்றை on செய்து வைத்திருக்க வேண்டும்.


 கற்றல் கற்பித்தலுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். 


வாரம் ஒரு முறை தூய்மைப்படுத்தி பராமரித்தல் வேண்டும். 


 தொழில்நுட்ப குறைபாடுகள் ( server computer not working, smart board not working, UPS Problem, meraki problem) இருப்பின் 044 - 40116100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு complaints - Raise கொடுக்க வேண்டும். 


Network problem இருப்பின் தங்கள் பள்ளிக்கு இணைய இணைப்பு கொடுத்த bsnl vendor ஐ தொடர்புகொண்டு உடனுக்குடன் சரி செய்யவும். 


Electrical problem- low/ high voltage, circuit problem, wiring problem இருப்பின் தங்கள் பகுதிக்கு உட்பட்ட  EB ( மின்சாரத்துறை) 


அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும்.


 விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக அறையினை பூட்டி, தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் வலியுறுத்தப்படுகிறது.


Hi-Tech Lab and Smart Classroom இன் முக்கியத்துவம் உணர்ந்து அதனை முறையாக பயன்படுத்தவும், அனைத்து ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்தவும், மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்தவும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


Internet facility in Government Schools - Payment of bill through Local Bodies - G.O. (Ms) No.: 55, Date: 10-03-2025

 

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துதல் - உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த அரசாணை (நிலை) எண்: 55, நாள் : 10-03-2025 வெளியீடு


Provision of Internet facility in Government Schools - Payment of bill through Local Government Bodies Government Order G.O. (Ms) No.: 55, Date: 10-03-2025 Released


பள்ளிக்கல்வி - தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்கங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளில் இணைய வழி சேவை ஏற்படுத்துதல் - கட்டணங்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செலுத்துதல் அரசாணை வெளியிடப்படுகிறது.


 அரசு பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டணத்தை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு - 37,553 அரசு பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டணங்களை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த வேண்டும்.



>>> அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Special TET 2026 Exam Results Released

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 தேர்வு முடிவுகள் வெளியீடு Special TET 2026 Exam Results Released அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்...