இடுகைகள்

20% இட ஒதுக்கீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு - 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக 'பயிற்று மொழி' சேர்ப்பு...

படம்
நடப்பு கல்வி ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக 'பயிற்று மொழி' சேர்க்கப்படுகிறது.  1 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்ற விவரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட உள்ளது.  மாணவர்களின் பயிற்று மொழி விவரங்களை தனித்தனியே இணையத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.  தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஏற்பாடு.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த TNPSCக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
முதலாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த TNPSCக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு... குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆங்கில வழியில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், முதலாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த TNPSCக்கு  உத்தரவிட்டுள்ளது...

TNPSC - 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவருக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு - உயர்நீதிமன்றம்...

படம்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவருக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசின் அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு - அரசிதழ் வெளியீடு...

 தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசின் அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு - அரசிதழ் வெளியீடு... >>> அரசிதழ் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

TNPSC தேர்வுகளில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு - தமிழக அரசின் சட்டமசோதாவுக்கு 8 மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்...

படம்
 TNPSC தேர்வுகளில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு - தமிழக அரசின் சட்டமசோதாவுக்கு 8 மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...