கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Bhavani Sagar Training லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Bhavani Sagar Training லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பவானிசாகர் அரசு அலுவலர்‌ பயிற்சி நிலையம்‌ - 175 இளநிலை உதவியாளர்கள்‌ / உதவியாளர்களுக்கான 41 பணி நாள்கள்‌ கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப்‌ பயிற்சி - 59வது அணி - பவானிசாகர்‌ பயிற்சி நிலையத்தில்‌ (இருபாலருக்கும்‌) 13.12.2023 முதல்‌ 05.02.2024 முடிய நடைமுறைப்படுத்துதல்‌ - பணியாளர்களைப்‌ பயிற்சிக்கு அனுப்புதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌ ந.௧. எண்‌. 76598 / அ4 / இ4 / 2023, நாள்‌: 06.12.2023(Bhavanisagar Government Officers Training Center - Implementation of 41 Working Days Condensed Basic Training for 175 Junior Assistants / Assistants - 59th Batch - Bhavanisagar Training Center (Both) from 13.12.2023 to 05.02.2024 - Sending Personnel for Training - Regarding - Tamil Nadu Joint Director of School Education (Staff Block) Proceedings Rc. No. 76598 / A4 / E4 / 2023, Dated: 06.12.2023)...

 

 பவானிசாகர் அரசு அலுவலர்‌ பயிற்சி நிலையம்‌ - 175 இளநிலை உதவியாளர்கள்‌ / உதவியாளர்களுக்கான 41 பணி நாள்கள்‌ கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப்‌ பயிற்சி - 59வது அணி - பவானிசாகர்‌ பயிற்சி நிலையத்தில்‌ (இருபாலருக்கும்‌) 13.12.2023 முதல்‌ 05.02.2024 முடிய நடைமுறைப்படுத்துதல்‌ - பணியாளர்களைப்‌ பயிற்சிக்கு அனுப்புதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌ ந.௧. எண்‌. 76598 / அ4 / இ4 / 2023, நாள்‌: 06.12.2023(Bhavanisagar Government Officers Training Center - Implementation of 41 Working Days Condensed Basic Training for 175 Junior Assistants / Assistants - 59th Batch - Bhavanisagar Training Center (Both) from 13.12.2023 to 05.02.2024 - Sending Personnel for Training - Regarding - Tamil Nadu Joint Director of School Education (Staff Block) Proceedings Rc. No. 76598 / A4 / E4 / 2023, Dated: 06.12.2023)...



தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌

ந.௧. எண்‌. 76598 / அ4 / இ4 / 2023, 

நாள்‌: 06.12.2023.


பொருள்‌: பயிற்சி - அரசு அலுவலர்‌ பயிற்சி நிலையம்‌ - இளநிலை உதவியாளர்கள்‌ / உதவியாளர்களுக்கான 41 பணி நாள்கள்‌ கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப்‌ பயிற்சி - 59வது அணி - பவானிசாகர்‌ பயிற்சி நிலையத்தில்‌ (இருபாலருக்கும்‌) 13.12.2023 முதல்‌ 05.02.2024 முடிய நடைமுறைப்படுத்துதல்‌ - பணியாளர்களைப்‌ பயிற்சிக்கு அனுப்புதல்‌ - தொடர்பாக.


பார்வை : பவானிசாகர்‌, அரசு அலுவலர்‌ பயிற்சி நிலைய மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ / முதல்வரின்‌ கடிதம்‌ ந.க.எண்‌.அ3/4737/2023, நாள்‌. 24.11.2023.


பார்வையில்‌ காணும்‌ கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதற்கிணங்க, இணைப்பில்‌ குறிப்பிட்டுள்ள இளநிலை உதவியாளர்கள்‌ / உதவியாளர்களுக்கான சுருக்கப்பட்ட அடிப்படைப்‌ பயிற்சி 59ஆம்‌ அணி பவானிசாகர்‌ பயிற்சி நிலையத்தில்‌ (இருபாலருக்கும்‌) 13.12.2023 முதல்‌ 05.02.2024 முடிய நடைபெறவுள்ள பயிற்சியில்‌ கலந்து கொள்ள கீழ்க்காணும்‌ எண்ணிக்கையில்‌ பணியாளர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்‌.




>>> பவானிசாகர் அரசு அலுவலர்‌ பயிற்சி நிலையம்‌ - 175 இளநிலை உதவியாளர்கள்‌ / உதவியாளர்களுக்கான 41 பணி நாள்கள்‌ கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப்‌ பயிற்சி - 59வது அணி - பவானிசாகர்‌ பயிற்சி நிலையத்தில்‌ (இருபாலருக்கும்‌) 13.12.2023 முதல்‌ 05.02.2024 முடிய நடைமுறைப்படுத்துதல்‌ - பணியாளர்களைப்‌ பயிற்சிக்கு அனுப்புதல்‌ - தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) செயல்முறைகள்‌ ந.௧. எண்‌. 76598 / அ4 / இ4 / 2023, நாள்‌: 06.12.2023...

 


>>> பயிற்சி பெற வேண்டிய 175 பணியாளர்கள் பட்டியல்...



>>> பேருந்து வழித்தடங்கள், பயிற்சியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், கொண்டு வர வேண்டிய பொருட்கள்...



>>> அழைப்பாணை (Call Letter)...


53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்கள் பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு - மனித வள மேலாண்மைத் (பயிற்சி-1) துறை அரசு செயலாளரின் கடிதம் ந.க.எண்: 3696890/ பயிற்சி 1/ 2022-2, நாள்: 13-07-2023 (Exemption of Junior Assistants/Assistants above 53 years of age from Bhavanisagar Basic Training - Department of Human Resource Management (Training-1) Secretary's letter Rc.No: 3696890/ Training 1/ 2022-2, Dated: 13-07-2023)...


>>> 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்கள் பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு - மனித வள மேலாண்மைத் (பயிற்சி-1) துறை அரசு செயலாளரின் கடிதம் ந.க.எண்:  3696890/ பயிற்சி 1/ 2022-2, நாள்: 13-07-2023 (Exemption of Junior Assistants/Assistants above 53 years of age from Bhavanisagar Basic Training - Department of Human Resource Management (Training-1) Secretary's letter Rc.No: 3696890/ Training 1/ 2022-2, Dated: 13-07-2023)...


31.10.2022 நிலவரப்படி பவானிசாகர் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education requesting the details of the Employees pending training of Bhavanisagar as on 31.10.2022) ந.க.எண்: 33510/ அ4/ இ4/ 2022, நாள்: 07-12-2022...

 

>>> 31.10.2022 நிலவரப்படி பவானிசாகர் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்களின்  விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education requesting the details of the Employees pending training of Bhavanisagar as on 31.10.2022) ந.க.எண்: 33510/ அ4/ இ4/ 2022, நாள்: 07-12-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் - பணி நியமனம் முதல் பணி ஓய்வு வரை - தேவையான தகவல்கள், விதிகள், படிவங்கள் - அரசு அலுவலர் பயிற்சி நிலையம் - பவானிசாகர் - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - கணக்கு கையேடு - 204 பக்கங்கள் - மனித வள மேலாண்மை துறை - 2021ஆம் ஆண்டு (Government Officers Training Institute - Bhavanisagar - Concise Basic Training for Junior Assistants / Assistants - Accounts Manual - 204 Pages - Department of Human Resource Management - 2021)...



>>> தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் - பணி நியமனம் முதல் பணி ஓய்வு வரை - தேவையான தகவல்கள், விதிகள், படிவங்கள் - அரசு அலுவலர் பயிற்சி நிலையம் - பவானிசாகர் - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி - கணக்கு கையேடு - 204 பக்கங்கள் - மனித வள மேலாண்மை துறை - 2021ஆம் ஆண்டு (Government Officers Training Institute - Bhavanisagar - Concise Basic Training for Junior Assistants / Assistants - Accounts Manual - 204 Pages - Department of Human Resource Management - 2021)...




1. முகவுரை

2 அடிப்படை விதிகள்‌

3. தமிழ்நாடு விடுப்பு விதிகள்‌ -1933

4. பணி ஏற்பிடைக்காலம்‌

5. தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள்‌, 2017

6. ஊதிய உயர்வு

7. ஊதிய நிர்ணயம்

8. பயணப்படி

9. மாறுதல்‌ பயணப்படி

10. விடுப்புகாலப்‌ பயணச்சலுகை 

11. ஓய்வூதியம்‌ 

12. தமிழ்நாடு நிதித்‌ தொகுப்பு விதிகள்‌

13. தமிழ்நாடு கருவூல விதித்தொகுப்பு

14. தமிழ்நாடு வரவு செலவுக்‌ கையேடு 124 

15. தமிழ்நாடு கணக்கு விதித்தொகுப்பு

16. பொது வருங்கால வைப்பு நிதி

17. தமிழ்நாடு சிறப்பு சேமநல நிதி மற்றும்‌ பணிக்கொடைத்‌ திட்டம்‌ -1984

18. தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ சேமநல நிதி மற்றும்‌ பணிக்‌ கொடைத்‌ திட்டம்‌: 2000

19. தமிழ்நாடு அரசு ஊழியர்‌ குடும்ப நல நிதித்‌ திட்டம்‌

20. பங்களிப்புடன்‌ கூடிய ஓய்வூதியம்‌ 

21. அரசு ஊழியர்களின்‌ வருமான வரி கணக்கீடு

22. பட்டியல்கள்‌ தயாரிப்பும்‌ - பொதுவான தணிக்கை தடைகளும்‌ 

23. முக்கிய படிவங்கள்‌ மற்றும்‌ அரசாணைகளின்‌ தொகுப்பு



இளநிலை உதவியாளர்(Junior Assistant) /உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சி(Bhavanisagar Basic Training) இணையவழியில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்(Joint Director Proceedings ) ந.க.எண்: 16726/அ4/இ4/2021, நாள்:11-08-2021 & பயிற்சியில் கலந்துகொள்ளும் பணியாளர்கள் பட்டியல்...



 இளநிலை உதவியாளர் /உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சி இணையவழியில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:16276/அ4/இ4/2021 , நாள்: 11-08-2021 & பயிற்சியில் கலந்துகொள்ளும் பணியாளர்கள் பட்டியல்...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...