கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இன்று (26-09-2021) தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெறவுள்ளது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் தகவல்களை COWIN வலைதளத்தில் உள்ளீடு செய்யும் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு பயன்படும் 38 பக்க கையேடு (PDF File) - Vaccination camp will be held today (26-09-2021) all over Tamilnadu. This 38page handbook is useful for Teachers involved in Uploading Vaccinators Informations into the COWIN website...
கொரோனா தடுப்பூசி முகாம் - தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் தகவல்கள் பதிவு செய்தல் - ஆசிரியர்களுக்கான பயிற்சி காணொளி (COWIN - Vaccinators Entry Training Module)...
19-09-2021 அன்று நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி முகாம் - தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் தகவல்கள் பதிவு செய்தல் - ஆசிரியர்களுக்கான பயிற்சி காணொளி (COWIN - Vaccinators Entry Training Module)...
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...
*கொரோனா தடுப்பூசி முகாமில் பதிவு செய்யும் வழிமுறைகள்...*
www.cowin.gov.in என்ற website ல் platforms ஐ click செய்து அதன் பின்பு vaccinator என்பதை click செய்து, பின்பு வரக்கூடிய Login ல் உங்களுக்கு வழங்கப்பட்ட User id & Password கொடுத்து (ஒரு DPH க்கு கட்டுப்பட்ட அனைத்து முகாம்களுக்கும் ஒரே Id தான் கொடுத்திருப்பார்கள்) பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்ய 3 படிநிலைகள்.
1.Register
2.verify
3.Confirm (Certificate).
1. இதில் முதல் டோஸ் என்றால் Add+ என்பதை click செய்து அவர்களது பதிவை Register செய்ய வேண்டும்.
அதற்கு அவர்களுடைய
Dose I க்கு
Requird any one ID no,
Citizen (two times),
Name,
Gender,
DOB year,
Cell no (two times).
தேவை.
ஆதார் கார்டு எண் போட்டு பதிவு செய்ய முடியவில்லை எனில் வேற ID (Voter ID, Driving license, PAN card) போன்ற ஆவணங்களின் எண்களை கொண்டு எளிமையான பதிவு செய்யலாம்.
ஒரே செல் நம்பரில் பல நபருக்கும் பதிவு செய்யலாம்.
(குறிப்பு: ஏற்கனவே அவர்கள் ஆன்லைனில் Register செய்திருந்தால் தற்போது நீங்கள் பதிவு செய்யும் போது Beneficiary Already Exists என்று வரும். அவர்களுக்கு இரண்டாவது டோஸ் போலவே Add beneficiary கொடுத்து அவர்களிடம் Four Digit சீக்கரெட் ID பெற்று பதிவு செய்தால் மட்டுமே அடுத்த verify செய்ய இயலும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இந்த four digit சீக்ரெட் id அவர்களது cell ல் இருக்கும்.*)
இரண்டாவது டோஸ் என்றால் Search என்பதில் Mobile என்பதை தேர்ந்தெடுத்து பின்பு அவருடைய mobile no ஐ type செய்து search கொடுக்க வேண்டும். பின்பு காட்டக்கூடிய அவரது பெயரை click செய்து Add this session கொடுக்க வேண்டும்.
2. பின்பு verify கொடுக்க வேண்டும். உடனே Otp கேட்கும். பின்பு 180லிருந்து 165 seconds வந்தவுடன் without OTP verify வரும். அதைப் பயன்படுத்தி அவரை verify செய்ய வேண்டும்.
3. கடைசியாக confirm கொடுத்த பின்பு தேவையான certificate பதிவாகிருக்கும். தேவைப்படின் Download செய்து எடுத்துக் கொள்ளலாம்.
(இதையே Playstore ல் Cowin app ஐ install செய்தும், அதில் Login செய்தும் பதிவு பண்ணலாம்.)
18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் நேரடியாக சென்றால் தடுப்பூசி கிடைக்காது: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்...
நாடு முழுவதும் மே 1ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இவர்களுக்கான இணையதள முன்பதிவு நாளை மறுதினம் முதல் தொடங்குகிறது.
தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு எந்த நேரத்திலும் நேரடியாக தடுப்பூசி மையங்கள், மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், மே 1 முதல் தடுப்பூசி போடப்பட உள்ள 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த வசதி அளிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்கனவே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கனவே, முதல் டோஸ் போட்டவர்களுக்கு இன்னும் 2வது டோஸ் கிடைக்கவில்லை. 18-45 வயதுகாரர்களுக்கும் தடுப்பூசி போடத் தொடங்கினால், தடுப்பூசியின் சப்ளையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆல்லைனில் முன்பதிவு செய்து இருந்தால் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களுக்கோ, மருந்துவமனைகளுக்கோ இவர்கள் நேரடியாக சென்றால் தடுப்பூசி போட மாட்டார்கள்.
>>> Cowin தளத்தில் பதிவு செய்ய...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The Chief Minister listed the educational structures of Tamil Nadu
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...