4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 2 (Term 3 - Unit 2 - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
4 & 5ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 2 (Term 3 - Unit 2 - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 3 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 2 (Term 3 - Unit 2 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
எண்ணும் எழுத்தும் - Lesson plan கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI...
Lesson plan can be typed on the computer and a Print Out copy can be kept - RTI...
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில் கடிதம் ந.க.எண்: 25235 /F2/ 2023, நாள் 11.08.2023...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன்படி, தூத்துக்குடி மாவட்டம், திரு. மா.முருகேசன் என்பாரின் மேல்முறையீடு - தகவல் அளித்தல் - தொடர்பாக.
பார்வை
தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த திரு. மா.முருகேசன், என்பாரது மனு நாள்:24.07.2023.
பார்வையில் காணும் மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005-இன் கீழ் திரு. மா. முருகேசன் என்பார் கோரிய தகவல் பின்வருமாறு அளிக்கப்படுகிறது.
கோரப்பட்ட தகவல்
எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 வரை எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 பாடக்குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று அரசாணைகள், செயல்முறைகள் இருப்பின் அதன் நகல் கோரப்பட்டுள்ளது.
தகவலுக்கான பதில்
வரை பாடக் குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துகொள்ளலாம். ஆனால், இதற்கான அரசாணைகள், செயல்முறை ஆணைகள் ஏதும் இந்நிறுவனத்தில் இல்லை என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
பதவி உயர்வுக்கு TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் 25.02.2025க்கு ஒத்திவைப்பு Adjournment of TET case for promotion in Supreme Court to 25.02.202...