கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Baseline Assessment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Baseline Assessment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Timeline Fixing for LMS Online Training for Teachers Teaching Classes 1-12 - Proceedings of SCERT Joint Director

 


1-12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் LMS இணைய வழி பயிற்சியை மேற்கொள்ள காலக்கெடு நிர்ணயம் - SCERT இணை இயக்குநரின் செயல்முறைகள்


Timeline Fixing for LMS Online Training for Teachers Teaching Classes 1-12 - Proceedings of SCERT Joint Director


 LMS இணைய வழி பயிற்சியை 1-12ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்கள் 10-01-2025க்குள் முடிக்க அறிவுறுத்தல் - SCERT (JD)


Baseline & Endline Assessment - 10.01.2025க்குள் மேற்கொள்ள SCERT இணை இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவன இணை இயக்குநரின்‌ (பயிற்சி) செயல்முறைகள்‌, சென்னை-06.

நக.எண்‌:1068093 / எஃப்‌-4/ 2024, நாள்‌. 16-12-2024.


பொருள்‌: மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ மூலம்‌ உள்ளடக்கிய கல்வி பயிற்சியினை 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment மூலமாக மதிப்பீடு செய்து அதனை LMS தளம்‌ வாயிலாக பதிவேற்றம்‌ மேற்கொண்டும்‌ இணையவழியில்‌ பயிற்சியானது மாவட்டங்களில்‌ 14.12.2024 முதல்‌ காணொலி மூலம்‌ வழங்குதல்‌ - பயிற்சி முடிவுற்ற பின்னர்‌ முன்னேற்ற அறிக்கை விவரம்‌ தெரிவிக்க கோருதல்‌ - தொடர்பாக.

பார்வை : 1 தமிழ்நாடு மாநிலத்திட்ட இயக்குநர்‌ மற்றும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌ கடித ந.க.எண்‌.170/ ஆ3/ 1E/ ஒபக/ 2024, நாள்‌: 03:12.2024.

2. இந்நிறுவன இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.1068093/எஃப்‌-4/2024 நாள்‌.05:12.2024.

பார்வையில்‌ காணும்‌ வழிகாட்டுதல்‌ மற்றும்‌ நெறிமுறைகளின்படி, 2024 - 2025ஆம்‌ கல்வியாண்டில்‌ சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியின்‌ மூலம்‌ முறையான கல்வியை மேம்படுத்தும்‌ நோக்கில்‌ கட்டகம்‌ உருவாக்கப்பட்டும்‌, அதனை மதிப்பீடு செய்தும்‌ (Assessment) உள்ளடக்கிய கல்வி பற்றி ஆசிரியர்கள்‌. அறிந்திடும்‌ வகையில்‌ LMS தளத்தின்‌ மூலம்‌ பதிவேற்றம்‌ மேற்கொள்ளப்பட்டு, இணைய வழி வாயிலாக EMIS தளத்தின்‌ வழியே 14.12.2024 முதல்‌ அனைத்து மாவட்டங்களில்‌ ஆசிரியர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ காணொலி மூலம்‌ இ- பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேற்படி இக்காணொலிப்பயிற்சியினை ஆசிரியர்கள்‌ 10.01.2025-க்குள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, மாநிலம்‌ முழுவதும்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை கையாளும்‌ அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கு LMS வழியாக பயிற்சி அளிக்கப்படும்‌ நிலையில்‌, இப்பயிற்சியினை உரிய காலத்தில்‌ மேற்கொள்ள அறிவுறுத்திடுமாறும்‌, இப்பயிற்சி முடிவுற்ற பின்னர்‌ முன்னேற்ற அறிக்கை விவரத்தினை இந்நிறுவன tnscertjd3@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


இணை இயக்குநர் (பயிற்சி)


பெறுநர்‌

1 அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ 

2. முதல்வர்கள்‌, அனைத்து மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌,


Baseline & Endline Assessment for Standard 1 to 12 Handling Teachers - SCERT Director's Proceedings


1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment - SCERT இயக்குநரின் செயல்முறைகள்


Baseline & Endline Assessment for Teachers Teaching Class 1 to 12 - SCERT Director's Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Baseline & Endline Assessment Test.


14.12.2024 முதல்


 EMIS வழியாக ஆன்லைன் மூலம்  இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.


எவ்வாறு login பண்ணுவது என்று மேற்க்காண் செயல்முறையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. 


1 முதல்12 ம் வகுப்பு வரை எடுக்கும் அனைத்து ஆசிரியர்களும் தங்களது EMIS ID மற்றும் Password ஐ பயன்படுத்தி பயிற்சி பெற வேண்டும்.


அதில் ஏழு கட்டங்களாக பயிற்சி வகைப்படுத்தப்பட்டுள்ளது.


 அனைத்தையும் முடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 



நன்றி.


வாசிப்பு இயக்கம் பற்றி 14.10.2024 முதல் ஆசிரியர்களுக்கு TNTP மூலம் இணைய வழி பயிற்சி - EMIS தளத்தின் வழியே Baseline Assessment...

 வாசிப்பு இயக்கம் பற்றி ஆசிரியர்களுக்கு TNTP மூலம் வழிகாட்டும் நெறிமுறைகள் சார்ந்து இணைய வழி பயிற்சி EMIS தளத்தின் வழியே 14.10.2024 அன்று முதல் காணொலி மூலம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


 Vaasippu Iyakkam - Online training for teachers through TNTP from 14.10.2024 - Baseline Assessment through EMIS Website...


 #tnschools #tnesd @anbil_mahesh @tndipr


TN EMIS NEW UPDATE  


💁‍♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி


💁‍♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி  Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP  இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.




Instagram Account 

https://www.instagram.com/p/DA_E3DuSvFr/?igsh=NTZoc2hxNnBnbXQx


Vaasippu Iyakkam - Baseline Assessment - Questions and Answers



வாசிப்பு இயக்கம் - அடிப்படை மதிப்பீடு - கேள்விகள் மற்றும் பதில்கள்


 Vaasippu Iyakkam - Baseline Assessment - Questions and Answers



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Training Baseline Assessment


To Assess the teacher's Baseline assessment


தரம் 4 முதல் 9 வரை உள்ள ஆசிரியர்களுக்கு வசிப்பு இயக்கம் பயிற்சிக்கான அடிப்படை வினாடி வினா


வாசிப்பு இயக்கப் புத்தகங்களின் வாசிப்பு நிலைகள் எத்தனை ?


வாசிப்பு இயக்கத்தின் முதற்கட்டப் புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை ?


ஒரு வாசிப்பு இயக்கப் புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளன?


வாசிப்பு இயக்கப் புத்தகங்களை ஆசிரியர் வாசித்துக் காட்ட வேண்டுமா?


வாசிப்பு இயக்கத்தின் மிக முக்கிய நோக்கம் என்ன?


புத்தகங்கள் வாசித்து முடித்த மாணவர்களை ஆசிரியர் மதிப்பீடு செய்யலாமா?


சிறப்புக் குழந்தைகளை வாசிப்பு இயக்கத்தில் ஈடுபடுத்தலாமா ?


சிவப்பு நிற அடையாளம் உள்ள புத்தகம் குறிக்கும் வாசிப்பு நிலை எது?


உங்கள் வகுப்பில் வாசிக்க மிகவும் தடுமாறும் மாணவருக்கு எந்த வகை (நிலை) புத்தகங்களைக் கொடுப்பீர்கள் ?


வாசித்த கதைகளை மாணவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தலாம் ?


வாசிப்பு நிலைகளில் இரண்டாம் நிலையின் பெயர் என்ன ?


வாசிப்பு இயக்கப் புத்தகங்களில் - ஒரு புத்தகத்தில் எத்தனை கதை / கதைகள் இருக்கும் ?


வாசிப்பு இயக்கத்தின் மைய நோக்கம்?


வாசிப்பு இயக்கத்தில் வழங்கப்படும் மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை?


கதை வாசிப்பு குழந்தைகளின் எத்திறனைத் தூண்டுகிறது?


TN EMIS NEW UPDATE  


💁‍♂️வாசிப்பு இயக்கம் EMIS & TNTP இணைய வழி பயிற்சி


💁‍♂️4 முதல் 9 வரை வகுப்புகளை கையாளும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முதலில் EMIS இணையத்தளத்தில் Username , Password பயன்படுத்தி  Baseline Assessment தேர்வு முடித்த பிறகு TNTP  இணையத்தளத்தில் வழியே 14.10.2024 அன்று முதல் காணொளி மூலம் வாசிப்பு இயக்கம் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.



2023-2024 கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து புதியதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை மேற்கொள்ளலாம் (In the academic year 2023-2024, students newly enrolled in government schools from private schools may conduct Baseline Assessment)...


2023-2024 கல்வியாண்டில்  தனியார் பள்ளிகளிலிருந்து  புதியதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை மேற்கொள்ளலாம் (In the academic year 2023-2024, students newly enrolled in government schools from private schools may conduct Baseline Assessment)...


 ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான  வணக்கம்.

2023-2024 கல்வியாண்டில்  தனியார் பள்ளிகளிலிருந்து  புதியதாக அரசு பள்ளிகளில் 2,3,4 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு மட்டும் அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை இன்று (19-07-2023) முதல் வருகின்ற (25-07-2023) ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் செயலியில் மேற்கொள்ளலாம். 

                                    நன்றி

                                     SCERT








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

5th Standard Baseline Assessment செய்யும் முறை...


5th Standard Baseline Assessment செய்யும் முறை...


*5 ஆம் வகுப்பு Class teacher யை SMC APPOINTMENT teachers ற்கு Assigned செய்திருந்தால் முதலில் கீழ்க்கண்ட வழிமுறையை பயன்படுத்தி மாற்றிய பின்னர் Assessment மேற்கொள்ளவும். தற்காலிக ஆசிரியர்களுக்கு இதுவரை  Login activate ஆகவில்லை


5 ஆம் வகுப்பிற்கு Base line assessment 26.06.2023 முதல் தொடங்கப்பட உள்ளது. 


05.07.2023 வரை மட்டுமே உள்ளது. கவனமுடன் மாணவர்களிடம் வழங்கி முடித்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 


ஏனெனில் இதை பொறுத்து தான் BRIDGE COURSE புத்தகங்கள் வழங்கப்படலாம்


Open 

"TNSED Schools App"

⬇️

*Regular Teachers

 8 Digits EMIS user id &PW

⬇️

Ennum Ezhuthum(EE) 

⬇️

Class room details

⬇️

Select Class

⬇️

Choose _class 5

⬇️

Select subject

⬇️

Choose_

Mathematics

English

Tamil

Science

Social Science

⬇️

Save

.. 

⬇️

Home

⬇️

Ennum Ezhuthum (EE) 

⬇️

Base line

⬇️

Class 5 Mathematics

Class 5 Tamil

Class 5 English


>>> TNSED schools app update...

👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..


அடிப்படை மதிப்பீட்டு வினாடிவினா - செயல்பாடுகளைப் பின்பற்றுவதற்கான படிநிலைகள் (BASIC ASSESSMENT QUIZ - Steps to follow the activities)...


>>> அடிப்படை மதிப்பீட்டு வினாடிவினா - செயல்பாடுகளைப் பின்பற்றுவதற்கான படிநிலைகள் (BASIC ASSESSMENT QUIZ - Steps to follow the activities)... 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Process 1. - Outline

Step1. https://exam.tnschools.gov.in

Step2. User name & password- Class teacher emis log in id

Step3. Click add event. and fill required data.

Step 4.click offline. and fill required date

Step5. Event type- click MCQ

Step 6. All day - click no

Step 7. Fill start date & end date, time, and select district, zone and school name.

Step 8. Click on create and allocate.

Step 9.click ok.

Step 10. Click edit

Step. 11. Fill the data as std, subject, medium, chapters and others in the filed.

Step 12. Click create.

Step 13. Again select another subject and click create.

Step 14. Click create version.

Step 15.click edit and set the time.

Step 16. Click generate paper

Step 17.click start allocation.

Step 18. Click confirmation.

Step 19.click ok.

Step20. Again go on the same server and login your id.

Step 21. Click generate question paper

Step 22.download question paper.



Process .2

Server . http://locsrv.in:8080


Step 1. Login by using of HM individual id / Teacher ID

Step 2.click manage and update credentials and then click 

update.

Step 3. Click manage and fetch events and then click update or 

click manage and click choose file and upload question.

Step 4. Students can start exam by using their ids.

Step 5.Teacher - click manage option and click send response 

and click send.

If you have any issues, call this number 14417.


9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் அடிப்படை மதிப்பீடு (Baseline Survey) குறித்த தவறான புரிதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் விளக்கம் - செய்திக்குறிப்பு எண்: 002/032023, நாள்: 07-03-2023 (Misunderstanding of Baseline Survey for Class 9 Students - Clarification by Commissioner of School Education - Press Release No: 002/032023, Date: 07-03-2023)...

 

>>> 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் அடிப்படை மதிப்பீடு (Baseline Survey) குறித்த தவறான புரிதல் - பள்ளிக் கல்வி ஆணையரின் விளக்கம் - செய்திக்குறிப்பு எண்: 002/032023, நாள்: 07-03-2023 (Misunderstanding of Baseline Survey for Class 9 Students - Clarification by Commissioner of School Education - Press Release No: 002/032023, Date: 07-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


எண்ணும் எழுத்தும் திட்டம் - Baseline Assessment - இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடத்த வேண்டும் - SCERT இயக்குனரின் செயல்முறைகள் (Ennum Ezhuthum Scheme - Baseline Assessment - To be conducted from Class II to V - SCERT Director's Proceedings) ந.க.எண்: 2411/ ஈ2/ 2020, நாள்: 02-07-2022...



>>> எண்ணும் எழுத்தும் திட்டம் -  Baseline Assessment - இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடத்த வேண்டும் - SCERT இயக்குனரின் செயல்முறைகள் (Ennum Ezhuthum Scheme - Baseline Assessment - To be conducted from Class II to V - SCERT Director's Proceedings) ந.க.எண்: 2411/ ஈ2/ 2020, நாள்: 02-07-2022...



>>> எண்ணும் எழுத்தும் - அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு (Baseline Assessment) மேற்கொள்ளுதல் - வழிகாட்டு நெறிமுறைகள்...



>>>  எண்ணும் எழுத்தும் - அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு (Baseline Assessment) மேற்கொள்ளும் முறை - காணொளி (Ennum Ezhuthum - Conducting Baseline Assessment - Video)...



>>> மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் Baseline Survey ஜூலை 4 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...





எண்ணும் எழுத்தும் - அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு (Baseline Assessment) மேற்கொள்ளும் முறை - காணொளி (Ennum Ezhuthum - Conducting Baseline Assessment - Video)...



>>>  எண்ணும் எழுத்தும் - அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு (Baseline Assessment) மேற்கொள்ளும் முறை - காணொளி (Ennum Ezhuthum - Conducting Baseline Assessment - Video)...



>>> எண்ணும் எழுத்தும் - அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு (Baseline Assessment) மேற்கொள்ளுதல் - வழிகாட்டு நெறிமுறைகள்...



>>> மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் Baseline Survey ஜூலை 4 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...




எண்ணும் எழுத்தும் - அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு (Baseline Assessment) மேற்கொள்ளுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் (Ennum Ezhuthum - Conducting Baseline Assessment - Guidelines)...



>>> எண்ணும் எழுத்தும் - அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு (Baseline Assessment) மேற்கொள்ளுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் (Ennum Ezhuthum - Conducting Baseline Assessment - Guidelines)...



>>>  எண்ணும் எழுத்தும் - அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு (Baseline Assessment) மேற்கொள்ளும் முறை - காணொளி (Ennum Ezhuthum - Conducting Baseline Assessment - Video)...



>>> மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் Baseline Survey ஜூலை 4 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pay Authorization for the month of December 2024 salary for 94 vocational teacher posts

  94 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2024 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு டிசம்பர்‌ 2024 மாதத்திற்கான பள்ளிக்‌ கல்வித்...