இடுகைகள்

Olympic லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra wins Gold Medal in men's javelin throw at Tokyo Olympics)

படம்
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா... *டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை *டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியின் தங்கத்தை உறுதி செய்த நீரஜ் சோப்ரா இந்தியாவிற்காக இரண்டாவது தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார் *முதன்முதலில் 2004 ம் ஆண்டு அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. *இந்தியாவிற்கு 2020 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கம். *நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார் நீரஜ் சோப்ரா. *ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்...

Tokyo Olympic - ஆடவர் Hockey போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது...

படம்
 டோக்கியோ ஒலிம்பிக் - ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது...

Tokyo Olympic-ல் இந்தியாவுக்கு 2வது வெள்ளிப் பதக்கம் - ஆடவர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்...

படம்
 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது வெள்ளிப் பதக்கம் - ஆடவர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து - P.V.Sindhu wins bronze medal in women's badminton at Tokyo Olympics...

படம்
 டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து... டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2 ஆக உயர்வு.  சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை வீழ்த்தினார் சிந்து... ஒலிம்பிக்கில் இரண்டு தனி நபர் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி பி.வி.சிந்து ஆவார்...

டோக்கியோ ஒலிம்பிக் -முதல் பதக்கத்தை வென்றது இந்தியா...

படம்
 டோக்கியோ ஒலிம்பிக்  முதல் பதக்கத்தை வென்றது இந்தியா ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டி : பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.

டெரிக் ரெட்மண்ட்: பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய தருணம்...

படம்
 விளையாட்டு வீரர்களின் கனவுகளை ஒன்றன் மீது ஒன்றாக பட்டியலிட்டால் உச்சியில் ஒரு கனவு நிச்சயம் உண்டு. அக்கனவின் பெயர் ஐவண்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக்ஸ். அக்கனவுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை 'தவம்' என குறிப்பிட்டால் அது மிகையல்ல. ஆண்டுக் கணக்கில் மேற்கொள்ளப்படும் தவங்களுக்கு, பல நேரம் பதக்கங்கள் என்கிற வரம் கிடைப்பதில்லை. அப்படி பதக்கங்களை வெல்லாமல், இதயங்களை வென்ற டெரிக் ரெட்மண்டைக் குறித்து தான் இங்கு பார்க்கப் போகிறோம். 1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸ். அதோ டிராக்கில் ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் முதல் அரையிறுதிப் போட்டிக்கு வீரர்கள் தயாராகிறார்கள். ஆன் யுவர் மார்க்... 19 வயதிலேயே பிரிட்டனின் 400 மீட்டர் தடகளப் போட்டியின் சாதனை நேரத்தை முறியடித்த டெரிக் ரெட்மண்ட், 400 மீட்டர் அரையிறுதிப் போட்டியில் தான் யார் என்பதை நிரூபிக்க ஐந்தாவது ஓடுதளத்தில் தன்னை தயார்படுத்திக் கொண்டு இருந்தார். கெட் செட்... எல்லா போட்டிகளிலும் தன் மகனோடு பயணிக்கும் டெரிக்கின் தந்தை ஜிம், அப்போட்டியில் சுமார் 65,000 பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார். கோ... (துப்பாக்கி சத்தம்) வீரர்கள் த

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...