கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> இந்தியாவில் முதன்முதலாக செங்குத்தாக உயர்த்தப்படும் கடல் பாலமாகக் கட்டமைக்கப்படும் ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தின் கிராபிக்ஸ் காணொளி... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது...

 >>> Click here to Watch the Video...

>>> கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இணையதளவழி வகுப்புகள் (Online class) 21-09-2020 முதல் 25-09-2020 வரை நிறுத்தி வைத்தல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம்...

 >>> Click here to Download School Education Principal Secretary Letter

>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் விலையில்லாப் பொருட்கள் வழங்குதல், மாணவர் சேர்க்கை மற்றும் மாற்று சான்றிதழ் வழங்குதல்- தனிநபர் இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டுதல்கள் கடைபிடித்தல் - சார்ந்து...

 





>>>நாளை மறுநாள் (18.09.2020) முதல் ரூ10,000/-, அதற்கு மேல் ATM ல் தொகை எடுக்க OTP அவசியம் - SBI

 


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தேசிய ஊட்டச்சத்து நாள் - அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த இணையவழி வினாடி வினா மற்றும் Meme Making போட்டிகளில் கலந்துகொள்ள செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...

 >>> Click here to Download Proceedings & Registration Process

>>> விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு நடப்பாண்டிலேயே புதிய பல்கலைக்கழகம் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிக்கை...

 


>>> பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகளையும் பாதுகாப்பினையும் உறுதி செய்தல் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிக்கை...

 






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...