கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டிசம்பர் 3 - உலக மாற்றுத் திறனாளிகள் தினம் - தகுதியுடையோர் ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அரசாணை...

 டிசம்பர் 3 - உலக மாற்றுத் திறனாளிகள் தினம் - தகுதியுடையோர் ஒரு நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அரசாணை...


அரசாணை (நிலை) எண்: 72, நாள் : 26-05-2009









அரசு உதவிபெறும் கல்லூரி - நிரந்தரப் பணியிடங்கள் - உதவி பேராசிரியர்கள், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...

 அரசு உதவிபெறும் கல்லூரி - நிரந்தரப் பணியிடங்கள் - உதவி பேராசிரியர்கள், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...



Medical Counselling - 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து - இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் நடவடிக்கை...

 இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களது கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத முன்னுரிமை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்தப் பிரிவில் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்பதாக சர்ச்சை எழுந்தது. 

இந்நிலையில் 4 மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களது கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அளித்திருந்த இருப்பிடச் சான்றிதழ்களை ஆராய்ந்த சிறப்பு குழுவினர் அனுமதியை ரத்து செய்தனர். 

இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணையில் சான்றிதழ்கள் போலி என தெரியவந்தால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை முன்பணம் - கூடுதல் விவரங்கள் உள்ள (வங்கி கணக்கு எண், IFHMRS NUMBER) புதிய படிவம்...

 பண்டிகை முன்பணம் (Festival Advance) - கூடுதல் விவரங்கள் உள்ள (வங்கி கணக்கு எண், IFHMRS NUMBER) புதிய படிவம் (New Format)...



>>> Click here to Download Festival Advance New PDF Format...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ICT - 5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல்...

 ICT - 5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல்... 

>>> ஆசிரியர்கள் பட்டியல்...

>>> மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - தேசிய ஆசிரியர் நலநிதி நிறுவனம் - விண்ணப்பப் படிவம்...

 Teacher's Children Scholarship - National Foundation for Teacher Welfare - Application Format...

 ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை - தேசிய ஆசிரியர் நலநிதி நிறுவனம் - விண்ணப்பப் படிவம்...

>>> தேசிய ஆசிரியர் நலநிதி நிறுவனம் - விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு - NET 2020 RESULTS - WEBSITE LINK...

 கல்லூரி உதவிப் பேராசிரியர்  பணியிடங்களுக்கான நெட் தேர்வு  முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர்  பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது.

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இத்தேர்வு உள்ளது.

இந்த ஆண்டு நெட் தேர்வுக்கு 8,60,976 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 5,26,707 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 1,56,882 தேர்வர்கள் பொதுப் பிரிவினர் ஆவர். பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான பிரிவில் 47,161 பேர் தேர்வெழுதினர். க்ரீமி லேயர் அல்லாத ஓபிசி பிரிவில் 1,92,434 பேரும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 88,914 பேரும் பழங்குடியினர் பிரிவில் 33,811 பேரும் கலந்துகொண்டு தேர்வை எழுதினர்.

கரோனா காரணமாக 12 நாட்களுக்குத் தேர்வு நடைபெற்றது. ஆங்கிலம், இந்தி உட்பட 81 பாடங்களுக்கு, தினந்தோறும் 2 ஷிஃப்டுகளில் கணினி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்தத் தேர்வு முடிவுகள்  இன்று வெளியாகியுள்ளன. தேர்வின் இறுதி விடைத்தாள் பட்டியல் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள: 

https://ntaresults.nic.in/resultservices/UGCNet-auth-June-2020

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...