கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜேஇஇ மெயின் தேர்வு இனி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் -மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்...

 


நீட் தேர்வைப் போலவே, ஜேஇஇ மெயின் தேர்வும் இனி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.


2021 ஆம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட தேர்வு பிப்ரவரி 23 முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


தேர்வு முடிந்த 4 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்படும் என்றும், கணினிவழித் தேர்வாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பிஆர்க், படிப்பில் சேருவதற்கான ஜேஇஇ மெயின் தேர்வு மட்டும் எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

JEE மெயின் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது...

அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெற உள்ள JEE Main தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாகவும், வரும் ஜனவரி 16-ம் தேதி வரை https://jeemain.nta.nic.in/webinfo2021/Page/Page?PageId=1&LangId=P இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விடுத்துள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் JEE Main தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் போராட முடியாது என்பதால் கோரிக்கைகளை காலதாமதம் செய்யலாமா? - உயர்நீதிமன்றம்

 


காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் கோரிக்கைகளை காலதாமதம் செய்யலாமா?  


மற்ற துறையை சார்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்சினைக்கு தீர்வு காண்கின்றனர் - உயர்நீதிமன்ற மதுரைகிளை.


நாளை பிற்பகலுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் டிஜிபிக்கு உத்தரவு.


தவறினால் தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர் காணொலி வாயிலாக ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை.

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம்...

 விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம்...

இருப்பினும், போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கிறோம் - தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே.

போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

TNPSC- ANNUAL PLANNER - 2021...

 


>>> CLICK HERE TO DOWNLOAD TNPSC- ANNUAL PLANNER - 2021...

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விளக்கம்...

 பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விளக்கம்...

கொரோனா தொற்று நன்கு குறைந்த பின்னர் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு பெற்றோர்களிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி



அரசு உதவி பெறும் கல்லூரியில் பதிவறை எழுத்தர் பணிக்கு (10ஆம் வகுப்பு கல்வித் தகிதி) விண்ணப்பிக்க கடைசி நாள்: 26-12-2020...

>>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...