>>> வரும் சனிக்கிழமை (22-01-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இன்றைய (20-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 20, 2022
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அஸ்வினி : முயற்சிகள் ஈடேறும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 20, 2022
மனதை உறுத்திய சில விஷயங்களின் காரணங்களை கண்டறிவீர்கள். புதிய முயற்சிகளில் மாற்றமான அணுகுமுறைகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் பணியாட்களின் திறமைகளை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை உருவாக்கும். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : மாற்றமான நாள்.
ரோகிணி : இன்னல்கள் குறையும்.
மிருகசீரிஷம் : நம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 20, 2022
தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
திருவாதிரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
புனர்பூசம் : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 20, 2022
நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
பூசம் : இழுபறிகள் குறையும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 20, 2022
வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்களே பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : திட்டமிட்டு செயல்படவும்.
பூரம் : பொறுமை வேண்டும்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 20, 2022
குடும்ப உறுப்பினர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
அஸ்தம் : சோர்வான நாள்.
சித்திரை : முதலீடுகள் மேம்படும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 20, 2022
தடைபட்ட வேலைகள் நிறைவு பெறும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : லாபம் மேம்படும்.
விசாகம் : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 20, 2022
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் தனவரவுகள் மேம்படும். உங்கள் கருத்துக்களுக்கு ஆதரவுகளும், மதிப்புகளும் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : விருப்பம் நிறைவேறும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : தனவரவுகள் மேம்படும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 20, 2022
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : வெற்றிகரமான நாள்.
உத்திராடம் : செல்வாக்கு மேம்படும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 20, 2022
சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்கள் இடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் பிறக்கும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : மாற்றம் பிறக்கும்.
திருவோணம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
அவிட்டம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 20, 2022
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். தாமதங்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 20, 2022
மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். வியாபார பணியில் உழைப்புக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மாற்றம் பிறக்கும்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
இன்றைய (19-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 19, 2022
பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். ஆதரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.
பரணி : ஒற்றுமை அதிகரிக்கும்.
கிருத்திகை : தன்னம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 19, 2022
செய்கின்ற முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுபவம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : மாற்றமான நாள்.
ரோகிணி : அனுபவம் மேம்படும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 19, 2022
மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : வாய்ப்புகள் ஏற்படும்.
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 19, 2022
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : புதுமையான நாள்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 19, 2022
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பேச்சுவன்மையின் மூலம் லாபம் அடைவீர்கள். நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : பொறுப்புகள் குறையும்.
உத்திரம் : அலைச்சல்கள் மேம்படும்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 19, 2022
வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : இழுபறிகள் குறையும்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.
சித்திரை : லாபகரமான நாள்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 19, 2022
மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : உத்வேகம் பிறக்கும்.
சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் : முடிவுகள் சாதகமாகும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 19, 2022
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
விசாகம் : வரவுகள் மேம்படும்.
அனுஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.
கேட்டை : தாமதங்கள் குறையும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 19, 2022
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : குழப்பமான நாள்.
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 19, 2022
புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சோர்வின்றி செயல்படவும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். தாமதங்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 19, 2022
குழந்தைகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : விருப்பங்கள் நிறைவேறும்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 19, 2022
உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயமடைவீர்கள். ஆன்மிக செயல்பாடுகளில் ஈர்ப்பு உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் ஏற்படும். பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரட்டாதி : எண்ணங்கள் கைகூடும்.
ரேவதி : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------
இன்றைய (18-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 18, 2022
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
அஸ்வினி : லாபம் மேம்படும்.
பரணி : சிந்தனைகள் தோன்றும்.
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 18, 2022
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகள் வெளிப்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : தீர்வு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 18, 2022
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
திருவாதிரை : நெருக்கடிகள் குறையும்.
புனர்பூசம் : மாற்றம் பிறக்கும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 18, 2022
நண்பர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். குடும்பத்தில் எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான தெளிவான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் கூட்டாளிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அன்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : விரயங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 18, 2022
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : பொறுப்புகள் குறையும்.
பூரம் : பயணங்கள் கைகூடும்.
உத்திரம் : புரிதல் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 18, 2022
பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் உருவாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சித்திரை : புதுமையான நாள்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 18, 2022
கால்நடைகள் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : லாபம் ஏற்படும்.
சுவாதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 18, 2022
மாணவர்களுக்கு கல்வியில் புரிதலும், தெளிவும் ஏற்படும். திறமைக்கேற்ற உயர்வு உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : உயர்வான நாள்.
அனுஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 18, 2022
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கட்டுப்பாடுகள் வேண்டும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : கட்டுப்பாடுகள் வேண்டும்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 18, 2022
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : சிந்தனைகள் மேம்படும்.
அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 18, 2022
நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் சாதகமான முடிவு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான இன்னல்கள் நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 18, 2022
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் காணப்படும். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 2022 - மாநகராட்சிகளுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அறிவித்து அரசாணை (G.O.(Ms) No.10, Dated: 17.01.2022) வெளியீடு (Ordinary Elections - Ordinary Elections to Urban Local Bodies, 2022 - Office of Mayor of Corporation. - Reservation for Scheduled Castes, Scheduled Tribes and Women - Notified - Municipal Administration and Water Supply (Election) Department G.O.(Ms) No.10, Dated: 17.01.2022)...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 2022 - நகராட்சிகளுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அறிவித்து அரசாணை (G.O.(Ms) No. 11, Dated: 17.01.2022) வெளியீடு(Ordinary Elections — Ordinary Elections to Urban Local Bodies. 2022 — Offices of Chairman of Municipalities — Reservations for Scheduled Castes, Scheduled Tribes (including Scheduled Castes and Scheduled Tribes women) and Women (General) —Notified. Municipal Administration and Water Supply (Election) Department G.O.(Ms) No. 11, Dated: 17.01.2022)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings
2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ...