கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

E-PAYSLIP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
E-PAYSLIP லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

October-2024 Payslip has been published on Kalanjiyam app


தற்போது              அக்டோபர் -2024 க்கான ஊதியப் பட்டியல் களஞ்சியம் செயலியில் வெளியிடப்பட்டுள்ளது.


October-2024 Payslip has been published on Kalanjiyam app


களஞ்சியம் செயலியில் அவரவர் October மாத Payslip Download செய்து ஊதியம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகை சரிபார்த்துக் கொள்ளலாம்.


மேலும்,

அகவிலைப்படி நிலுவைத் தொகைக்கான CPS பிடித்தம் மற்றும் வருமானவரி தொகை பிடித்த மாற்றம் போன்றவற்றையும் அறிந்து கொள்ளலாம்.


ஜூலை-2024 மாத ஊதியப் பட்டியல் பதிவிறக்க, களஞ்சியம் மொபைல் செயலியைப் பயன்படுத்தவும் - தமிழ்நாடு கருவூலம்...


 ஜூலை-2024 மாத ஊதியப் பட்டியல் பதிவிறக்க, களஞ்சியம் மொபைல் செயலியைப் பயன்படுத்தவும் - தமிழ்நாடு கருவூலம்...


ஜூலை-2024 மாத ஊதியப் பட்டியல் பதிவிறக்குதல் - கருவூலத் துறை குறுஞ்செய்தி...


To download Pay slip for July-2024 use Kalanjiyam Mobile App - TN Treasury...


Dear Sir/Madam, 

To download Pay slip for Jul-2024 net pay of Rs *****., use Kalanjiyam Mobile App. Please visit

https://www.karuvoolam.tn.gov.in/app

- TN Treasury



ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதிய விவரங்களை IFHRMS மூலம் ஆன்லைனில் பதவிறக்கம் செய்யும் முறை (Procedure for Download Pensioner Payslip & Pension Pay Drawn & Form 16 )...



 கருவூலம் மற்றும் கணக்குத் துறை

 

அனுப்புநர்

திரு.R.சுப்பிரமணியன்,எம்‌.காம்‌.,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலர்‌,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலகம்‌,

சென்னை: 600 035.


பெறுநர்

மாநிலத் தலைவர்,

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம்,

பிளாட்‌ எண்‌,1740, 

இ2, இரண்டாவது தளம்,

ஷாலோம் கட்டிடம், 

18-வது பிரதான சாலை,

அண்ணாநகர்‌ மேற்கு, சென்னை - 600 040.


ந.க.எண்‌, 7409/ 2021/ சி நாள்‌, 06-07-2021


அய்யா,

பொருள்:  ஒய்வூதியம்‌ - ஓய்வூதியர்கள்‌ தரவு தளம்‌- ஓய்வூதியம்‌ பெற்ற விவரங்கள்‌ பதிவேற்றம்‌- தொடர்பாக.


பார்வை : தங்கள்‌ சங்க கடிதம்‌ நாள்‌.26.04.2021


பார்வையில்‌ காணும்‌ கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகள்‌ IFHRMS-ல் சரிசெய்யப்பட்டுள்ளது எனும்‌ விபரம்‌ தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ கீழ்காணும் வழிமுறைகளின்படி ஓய்வூதியர்கள்‌ Online-ல்‌ மாதாந்திர ஓய்வூதிய விபரங்களை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. இவ்விபரங்களை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும்‌ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Procedure for Download Pensioner Payslip & Pension Pay Drawn & Form 16 


1. Login - www.karuvoolam.tn.gov.in 


2. User Type — Pensioners 


3. Enter Pension Payment Order Number (Example: PPO No: A125456) 


4. Password — Pensioner Date of Birth (Ex: DDMMYYYY) 


5. Click Reports (Right Side Top Comer)


ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலர்‌,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலகம்‌,

சென்னை-35.


>>>  கடிதத்தை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>>IFHRMS முறையில் E-PAYSLIP தரவிறக்கம் செய்யும் வழிமுறை... E-Payslip Download Method in IFHRMS

IFHRMS முறையில் ஜனவரி-2020 முதல் 
E-PAYSLIP தரவிறக்கம் செய்யும் வழிமுறையை PDF Fileஆக உரிய தெளிவான பட விளக்கங்களுடன் தயார் செய்து கொடுத்துள்ளோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...