கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கக் கல்வித் துறை - ஆசிரியர்களுக்கு திருத்திய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு (Department of Elementary Education - Revised Counselling Schedule to Teachers)....



>>> தொடக்கக் கல்வித் துறை - திருத்திய கலந்தாய்வு அட்டவணை (Department of Elementary Education - Revised Counselling Schedule)....

பொது மாறுதல் கலந்தாய்வுக்கான ஆணைகளை 23-02-2022 அன்று காலை 11 மணிக்கு பெற்றுக்கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு (District Educational Officer Proceedings to obtain orders for General Transfer Counselling on 23-02-2022 at 11 am)...



>>> பொது மாறுதல் கலந்தாய்வுக்கான ஆணைகளை 23-02-2022 அன்று காலை 11 மணிக்கு பெற்றுக்கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு (District Educational Officer Proceedings to obtain orders for General Transfer Counselling on 23-02-2022 at 11 am)...


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவினை 22.02.2022 செவ்வாய்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் (Urban Local Body Election - The results of the counting of votes can be found on the website of the Tamil Nadu State Election Commission on Tuesday 22.02.2022 at 8.00 am)...



தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in வாயிலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவினை 22.02.2022 செவ்வாய்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளும் வகையில் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


>>> தமிழ்நாடு தேர்தல் ஆணைய செய்தி வெளியீடு...


>>> வலைதள முகவரி (Website Link)...


இன்றைய (22-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 22, 2022




புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். அமைதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.


பரணி : புரிதல் மேம்படும்.


கிருத்திகை : நம்பிக்கை உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 22, 2022




உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனப் பயணங்களில் நிதானம் அவசியம். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : மாற்றமான நாள்.


ரோகிணி : குழப்பங்கள் நீங்கும்.


மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 22, 2022




வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.  உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும்.  குழப்பமான சிந்தனைகளின் மூலம் தூக்கமின்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கைகூடும்.


திருவாதிரை : அனுபவம் பிறக்கும்.


புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 22, 2022




உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன வசதிகள் மேம்படும். நண்பர்களின் வருகையின் மூலம் புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.


பூசம் : வசதிகள் மேம்படும்.


ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------






சிம்மம்

பிப்ரவரி 22, 2022




தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். முயற்சிக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். புதுவிதமான ஆடைகள் மீது ஈர்ப்பு உண்டாகும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : மேன்மை உண்டாகும்.


பூரம் : பாராட்டுகள் கிடைக்கும்.


உத்திரம் : மாற்றம் பிறக்கும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 22, 2022




மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். சிந்தனை மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



உத்திரம் : வரவு மேம்படும்.


அஸ்தம் : உதவி கிடைக்கும்.


சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 22, 2022




எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், ஆர்வமின்மையும் ஏற்படும். எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சஞ்சலம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.


சுவாதி : ஆர்வமின்மையான நாள்.


விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------






விருச்சிகம்

பிப்ரவரி 22, 2022




உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். ரகசியமான செயல்பாடுகளால் ஆதாயம் ஏற்படும். ஈடுபாடு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.


கேட்டை : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 22, 2022




உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வசதி மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : மேன்மையான நாள்.


பூராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 22, 2022




இலக்கியம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். முன்னேற்றம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.


திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அவிட்டம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 22, 2022




ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். கால்நடைகளின் மூலம் மேன்மையான சூழல் அமையும். கற்றல் திறனில் மாற்றம் உண்டாகும். இறை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாய்ப்புகள் கைகூடும் நாள்.



அதிர்ஷ்ட திசை: வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.


சதயம் : ஆதாயமான நாள்.


பூரட்டாதி : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 22, 2022




திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எழுத்து சார்ந்த பணிகளில் சற்று நிதானத்தை கையாளுவது மேன்மையை ஏற்படுத்தும். விவேகத்தால் மேன்மை அடையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும். 


உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.


ரேவதி : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------


01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Seniority List of Eligible Teachers for the post of Government High School Headmaster by Promotion / Transfer as on 01.01.2022 - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 68209/ சி1/ இ1/ 2020, நாள்: 17-02-2022...

 


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 68209/ சி1/ இ1/ 2020, நாள்: 17-02-2022...


>>> 01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் (Seniority List of Eligible Teachers for the post of Government High School Headmaster by Promotion / Transfer as on 01.01.2022)...



இன்றைய (21-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 21, 2022




திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். எந்தவொரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : வாய்ப்புகள் மேம்படும். 


பரணி : பொறுப்புகள் கிடைக்கும். 


கிருத்திகை : சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 21, 2022




உத்தியோகம் தொடர்பான பணிகளில் பதவி உயர்வுக்கான சூழ்நிலைகள் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான சிந்தனையும், அதை சார்ந்த முயற்சிகளும் வெளிப்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். நன்மை நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : உயர்வான நாள். 


ரோகிணி : சிந்தித்து செயல்படவும். 


மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 21, 2022




சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணியில் சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை உண்டாகும். சுபமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். 


திருவாதிரை : நன்மை ஏற்படும். 


புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 21, 2022




உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் செல்வது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழல் அமையும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



புனர்பூசம் : உதவி கிடைக்கும்.


பூசம் : முயற்சிகள் ஈடேறும்.


ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 21, 2022




உத்தியோக ரீதியான பிரச்சனைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். சிக்கலான செயல்களையும், சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



மகம் : மந்தமான நாள். 


பூரம் : நெருக்கம் அதிகரிக்கும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 21, 2022




உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திரம் : நெருக்கடிகள் நீங்கும்.


அஸ்தம் : போட்டிகள் குறையும்.


சித்திரை : தீர்வு கிடைக்கும். 

---------------------------------------






துலாம்

பிப்ரவரி 21, 2022




புதிய தொழில்நுட்ப பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் பணியாட்களால் சாதகமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். துணிவு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும். 


சுவாதி : சாதகமான நாள். 


விசாகம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 21, 2022




கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய காரியங்களைச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : இழுபறிகள் குறையும்.


அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும். 

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 21, 2022




நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்திருந்த ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆடம்பர பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : ஆதாயம் ஏற்படும்.


பூராடம் : நம்பிக்கை மேம்படும்.


உத்திராடம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 21, 2022




வாகனம் தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.  கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



உத்திராடம் : அனுபவம் மேம்படும்.


திருவோணம் : இன்னல்கள் குறையும். 


அவிட்டம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 21, 2022




பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உள்ள நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான தெளிவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



அவிட்டம் : அனுகூலமான நாள். 


சதயம் : நெருக்கடிகள் குறையும்.


பூரட்டாதி : தெளிவு ஏற்படும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 21, 2022




தனவருவாயில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். குடும்ப விவகாரங்களை மற்றவரிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


ரேவதி : மந்தமான நாள்.

---------------------------------------

நாளை (21-02-2022) மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களைத் தவிர பிற இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு....

 நாளை (21-02-2022) மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களைத் தவிர பிற இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...