சென்னை உயர் நீதிமன்ற எல்லைக்குள் (மதுரை அமர்வு அல்ல) வரும் 22 மாவட்டங்களுக்கு மட்டும்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Appointment of Temporary Teachers - Revised Guidelines based on Madras High Court Interim Order - Proceedings of Commissioner of School Education) ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்: 01-07-2022...
இன்றைய (02-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜூலை 02, 2022
புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றத்தை செய்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : முடிவு கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 02, 2022
மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கிருத்திகை : பாராட்டுகளை பெறுவீர்கள்.
ரோகிணி : மதிப்பு அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 02, 2022
ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை உருவாக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : சஞ்சலமான நாள்.
புனர்பூசம் : நம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 02, 2022
எண்ணிய சில பணிகளை செய்வதில் காலதாமதம் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : பிரச்சனைகள் நீங்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 02, 2022
உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான விரயங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : விரயங்கள் உண்டாகும்.
பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரம் : எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 02, 2022
வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் மற்றும் உழைப்புகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும். சகோதரர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். திருப்திகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
அஸ்தம் : உழைப்பு அதிகரிக்கும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
---------------------------------------
துலாம்
ஜூலை 02, 2022
தனவரவு தேவைக்கு ஏற்ப அமையும். ஆரோக்கியம் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் எதிர்ப்புகளை குறைக்க இயலும். வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
சுவாதி : மந்தமான நாள்.
விசாகம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 02, 2022
சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பும், நெருக்கமும் ஏற்படும். நிதானமான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அனுஷம் : மதிப்பு அதிகரிக்கும்.
கேட்டை : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 02, 2022
மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் எதிராக செயல்படுவார்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
மூலம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் : காலதாமதமான நாள்.
---------------------------------------
மகரம்
ஜூலை 02, 2022
மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை சார்ந்த வியாபார பணிகளில் லாபம் ஏற்படும். வங்கி சார்ந்த கடன் உதவி சாதகமாக அமையும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திராடம் : புத்துணர்ச்சி ஏற்படும்.
திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் : சாதகமான நாள்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 02, 2022
குழந்தைகளின் வழியில் சுபவிரயங்கள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். இனம்புரியாத கற்பனை சார்ந்த சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அவிட்டம் : விரயங்கள் ஏற்படும்.
சதயம் : குழப்பமான நாள்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 02, 2022
உழைப்புக்கு உண்டான பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்கள் சார்ந்த விஷயங்கள் கைகூடும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மதிப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் Baseline Survey ஜூலை 4 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Ennum Ezhuthum - Baseline Survey for Students is scheduled to take place from July 4 to 8 - Proceedings by the Director of Elementary Education) ந.க.எண்: 012280/ ஜெ2/ 2022, நாள்: 01-07-2022...
பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆண்டாய்வு செய்தல் - அலுவலர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் - முன்னிலைப் படுத்த வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Inspection of Chief Educational Offices under the Commisionerate of School Education - Allocation of Districts to Officers and Issuance of Orders - Records and Documents to be Present - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 42795/ அ1/ இ3/ 2022, நாள்: 29-06-2022...
ஜூலை 2022 மாத பள்ளி நாட்காட்டி (July Diary)...
ஜூலை 2022 மாத பள்ளி நாட்காட்டி (July Diary)...
👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் : 02.07.2022
👉🏼வரையறுக்கப்பட்ட விடுப்பு :
1.) 09.07.2022 சனிக்கிழமை - அர்பா
2.) 31.07.2022 - ஞாயிறு ஹிஜிரி வருடப்பிறப்பு
👉🏼அரசு விடுமுறை 10.07.2022 - ஞாயிறு - மொகரம் பண்டிகை
👉🏼கல்வி வளர்ச்சி நாள் பெருந்தலைவர் காமராசர் பிறந்த தினம் - 15.07.2022
👉🏼CRC DAY - 16.07.2022
👉🏼CHESS OLYMPIAD -
பள்ளி அளவில் - 13.7.22 முதல் 15.7.22
வட்டார அளவில் - 20.07.2022
மாவட்ட அளவில் - 25.07.2022
👉🏼தமிழ்நாடு நாள் - 18.07.2022
இம்மாத வேலைநாட்கள் : 22
இதுவரை மொத்த வேலைநாட்கள் : 37
இன்றைய (01-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜூலை 01, 2022
மனதை உறுத்திய விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : புரிதல் ஏற்படும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 01, 2022
செயல்பாடுகளில் தன்னம்பிக்கையும், அனுபவமும் வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 01, 2022
தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் கூடுதல் லாபம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : வரவு கிடைக்கும்.
திருவாதிரை : லாபம் உண்டாகும்.
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 01, 2022
பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். வாழ்க்கை துணைவரின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.
பூசம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
ஆயில்யம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 01, 2022
கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். வியாபார பணிகளில் எதிர்பாராத உதவி கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி துரிதம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : நெருக்கம் உண்டாகும்.
பூரம் : உதவி கிடைக்கும்.
உத்திரம் : துரிதம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 01, 2022
எதையும் சமாளிக்க கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். மூத்த சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். கலை சார்ந்த பணிகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பதற்றமான சூழ்நிலைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திரம் : தன்னம்பிக்கை ஏற்படும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : பதற்றம் குறையும்.
---------------------------------------
துலாம்
ஜூலை 01, 2022
குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணியில் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதலும், தெளிவும் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : மதிப்பு மேம்படும்.
விசாகம் : தெளிவு உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 01, 2022
செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், உத்வேகமும் ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.
கேட்டை : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 01, 2022
முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். சகோதரர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகம் ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மூலம் : காலதாமதம் உண்டாகும்.
பூராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
உத்திராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.
---------------------------------------
மகரம்
ஜூலை 01, 2022
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களை பற்றிய பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முயற்சிக்குண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : புரிதல் உண்டாகும்.
அவிட்டம் : பாராட்டுகள் கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 01, 2022
சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : ஒற்றுமை உண்டாகும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 01, 2022
மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகள் மேம்படும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : பொறுப்புகள் குறையும்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...
