கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூலை 2022 மாத பள்ளி நாட்காட்டி (July Diary)...



ஜூலை 2022 மாத பள்ளி நாட்காட்டி (July Diary)...


👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் : 02.07.2022 


👉🏼வரையறுக்கப்பட்ட விடுப்பு :


1.) 09.07.2022 சனிக்கிழமை - அர்பா


2.) 31.07.2022 - ஞாயிறு ஹிஜிரி வருடப்பிறப்பு



👉🏼அரசு விடுமுறை 10.07.2022 - ஞாயிறு - மொகரம் பண்டிகை


👉🏼கல்வி வளர்ச்சி நாள் பெருந்தலைவர் காமராசர் பிறந்த தினம் - 15.07.2022 


👉🏼CRC DAY - 16.07.2022


👉🏼CHESS OLYMPIAD - 


பள்ளி அளவில் - 13.7.22 முதல் 15.7.22 


வட்டார அளவில் - 20.07.2022 


மாவட்ட அளவில் - 25.07.2022 


👉🏼தமிழ்நாடு நாள் - 18.07.2022 


இம்மாத வேலைநாட்கள் : 22 


இதுவரை மொத்த வேலைநாட்கள் : 37





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Latest Laptop Models மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்

 வணக்கம்! இந்தியாவில் தற்போது கிடைக்கும் லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம். தற்...