கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வேலை - நாம் பெற்ற வரம் - வேலைப்பளு அதிகம் என்று புலம்பாதீர்கள்...



வேலை - நாம் பெற்ற வரம் - வேலைப்பளு அதிகம் என்று புலம்பாதீர்கள்...

💐💐💐💐💐💐💐


வேலைப்பளு அதிகமென்றோ..

வேலை பார்க்கும் இடத்தில் மன உளைச்சல் என்றோ  புலம்பாதீர்கள்..!! 


💐 இந்த வேலை தான்  சமூக அந்தஸ்தையும், மரியாதையையும். தனித்த அடையாளத்தையும்இதையெல்லாவற்றை விடவும் நாம் தலை நிமிர்ந்து வாழத் தேவையான சம்பளம் எனும் வாழ்வாதாரத்தையும்  வழங்கியது என்பதை மறந்து விட வேண்டாம்..!! 


💐வேலை கிடைக்காத வேலையில்லா பட்டதாரிகள் நிறைந்த தேசமிது..!! 


💐வேலை கிடைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நம் வேலை சார்ந்த மன உளைச்சலை விடவும்.. வேலை கிடைக்காத வேலையில்லாதவனின் மனப் போராட்டம்..

வலி.. 

வேதனை.. 

ரணம்..

அவமானம்..

துயரம்..

துக்கம்..

மிக மிகப் பெரியது..!! 


💐 தனக்கென்று ஒரு நிரந்தர வருமானம் தரும் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவனின் மனநிலையை..

அதன் வீரியத்தை வெறும் வெற்று வார்த்தைகளால் சொல்லி விட முடியாது..!! 

இங்கு எல்லோருக்கும்  வேலை கிடைத்து விடுவதில்லை..!! 


💐உண்மையில் வேலைப் பளுவென்பதும் சலிப்பு என்பதும் வேலையில் ஈடுபாடு இல்லாததால் வருவது 


💐நீங்கள் சலித்து கொண்டு பார்க்கும் இவ்வேலையை விட்டால் அதனை பெறுவதற்கு இலட்சக்கணக்கான  பேர் போட்டியிடுவர். அப்படிபட்ட வேலையை பெற்றிருக்கிறோம் என்று கடவுளுக்கு நன்றி சொல்லி பெருமையுடன் வேலை பாருங்கள்.  


💐வேலை பார்க்கும் ஒவ்வொரு நொடிக்கும் ஊதியம் பெறுகிறோம்  


💐ஒரு நொடி கண் மூடி யோசித்துப் பாருங்கள்... 

இந்த வேலையில்லாமல் இருந்தால் நாம் ஒரு செல்லாக்காசு என்பது புலப்படும்.

 

💐உடல் வலிமையோடு உள்ளவர்கள் ஓய்வு பெற்றவுடன்  மன வேதனையில் ஒடிந்து உடல் வலிமை குன்றி போவதைக் காணலாம் 


💐படிப்பு முடிந்து தீராத வேட்கையோடு வேலையொன்றை எட்டிப் பிடிக்கப் போராடும் நம்பிக்கை நிறைந்த மனிதர்களின் போராட்டத்திற்கு முன்பு நம் வேலைப் பளுவெல்லாம் தூசுக்குச் சமம்..!!  


💐கொஞ்சம் கூடுதல் வேலை என்பதை ரசித்து இன்முகத்தோடு எதிர் கொண்டால் மனம் சலிப்படையாது மாறாக உற்சாகம் அடையும்   


💐வேலையென்பது  நம் வாழ்க்கையின் ஆதாரம் அஸ்திவாரம்..!! 

உண்மையில் கிடைத்த வேலையை சரியாக பார்க்கவில்லை என்றால் எத்தனை பேருக்கு பாதிப்பு என்பதை சிந்தித்து பாருங்கள். பிறர் சரியாக வேலை பார்க்காததால் நாம் பட்ட கஷ்டத்தை எண்ணி பாருங்கள்...


💐எதற்காகவும்  உத்தியோகத்தைச் சலித்துக் கொள்ளாதீர்கள்....

வேலையென்பது சாபமல்ல.. உழைப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு..

வசதி இறைவன் கொடுத்த

வரம்.

ஓய்வு பெறுவதற்குள் ஒவ்வொரு நாளும் இன்முகத்துடன் வேலைக்கு செல்வோம்...

இயன்ற அளவு நேர்மையாகவும்,

அறத்துடனும் பணியாற்றுவோம்.

வேலை செய்வோம் வாழ்வில் உயர்வோம்...


எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - அலகு 8 - மார்ச் மூன்றாவது வாரம் - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - Unit 8 - March 3rd Week - Tamil & English Medium Lesson Plan)...

 


>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - அலகு 8 - மார்ச் மூன்றாவது வாரம் - தமிழ் வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - Unit 8 -  March 3rd Week - Tamil  Medium Lesson Plan)...




>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - அலகு 8 - மார்ச் மூன்றாவது வாரம் - ஆங்கில வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - Unit 8 -  March 3rd Week - English  Medium Lesson Plan)...



எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - அலகு 8 - மார்ச் மூன்றாவது வாரம் - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - Unit 8 - March 3rd Week - Tamil and English Medium)...

 

 

>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - அலகு 8 - மார்ச் மூன்றாவது வாரம் - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - Unit 8 - March 3rd Week - Tamil and English Medium)...



ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்...

 

ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்...




எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - அலகு 7 - மார்ச் இரண்டாவது வாரம் - தமிழ் வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - Unit 7 - March 2nd Week - Tamil Medium Lesson Plan)...

 


>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 3 - அலகு 7 - மார்ச் இரண்டாவது வாரம் - தமிழ் வழி பாடக்குறிப்பு  (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 3 - Unit 7 -  March 2nd Week - Tamil  Medium Lesson Plan)...



எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - அலகு 7 - மார்ச் இரண்டாவது வாரம் - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - Unit 7 - March 2nd Week - Tamil and English Medium)...

 

 

>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - 1,2 & 3ஆம் வகுப்புகள் - அலகு 7 - மார்ச் இரண்டாவது வாரம் - தமிழ் மற்றும் ஆங்கில வழி (Ennum Ezhuthum Lesson Plan - Standard 1, 2 & 3 - Unit 7 - March 2nd Week - Tamil and English Medium)...



யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம்? - இந்திய தேர்தல் ஆணையத்தின் 07.06.2023 நாளிட்ட கடிதம்...



 யாருக்கெல்லாம் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கலாம்? - இந்திய தேர்தல் ஆணையத்தின் 07.06.2023 நாளிட்ட கடிதம்...



Officials for Election Duty - Requisition, Seniority, Exempted Category and Other related issues etc., - regarding - Letter from Election Commission of India...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...