கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Screening of Juvenile Film (TOP 10) in November - DSE Proceedings



நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) திரையிடுதல் - பின்பற்ற வேண்டிவை - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Screening of Children's Film (TOP 10) in November -  Proceedings of Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 நவம்பர் மாதம் சிறார் திரைப்படம் (TOP 10) movie download link

👇👇👇


https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard


Govt doctors strike notice



அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு


கிண்டி அரசு மருத்துவர் மீதான கத்திக்குத்து சம்பவத்தை அடுத்து அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு.


தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவகல்லூரிகளில் அவசரகால சிகிச்சை, மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து துறை அரசு மருத்துவர்களும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு.


துணை முதல்வர் வாகனம் முன்பு மருத்துவர்கள் தர்ணா


கிண்டி மருத்துவமனையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாகனம் முன்பு அமர்ந்து மருத்துவர்கள் தர்ணா

Doctor's stabbing incident - Chief Minister M. K. Stalin's order for investigation



மருத்துவருக்கு கத்திக்குத்து நிகழ்வு  - விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை


மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.


இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 


மருத்துவருக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.


Doctors Strike - Minister Engaged in negotiations



 மருத்துவர்கள் போராட்டம் - அமைச்சர் பேச்சுவார்த்தை


கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் அமைச்சர் மா.சுப்ரமணியன் மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை.


புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என இளைஞர் குற்றச்சாட்டு.


வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு வந்து மருத்துவரைக் குத்திய விக்னேஷ்.


The attack on the doctor is strongly condemned - Deputy Chief Minister Udhayanidhi Stalin



 🔹மருத்துவரை தாக்கிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 


🔹தாக்குதல் நடத்திய நபர் உடனடியாக கைது  செய்யப்பட்டு இருக்கிறார்


🔹போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை 


- கிண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி



Why did stab the doctor? - Vignesh Confession



 மருத்துவரைக் கத்தியால் குத்தியது ஏன்? - விக்னேஷ் வாக்குமூலம்.


மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டிலிருந்தே கத்தி எடுத்து வந்தேன்.


தாயார் வலியால் துடித்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவரை குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் - காவல்துறை தகவல்


ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம்.



Who is Vignesh who stabbed the doctor?



    மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் யார்?


மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் டிப்ளமோ படித்துள்ளார்


பெருங்களத்தூரில் உள்ள விக்னேஷின் வீடு தற்போது பூட்டப்பட்டுள்ளது


விக்னேஷின் தந்தை மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார்


தற்போது விக்னேஷ் கைது செய்யப்பட்டார் 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...