இடுகைகள்

M.K.Stalin லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதலமைச்சரின் தந்தையர் தின சமூக வலைதளப் பதிவு...

படம்
 முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தந்தையர் தின சமூக வலைதளப் பதிவு...

நீட் தேர்வின் பாதகங்கள்: இந்திய மொழிகளில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...

படம்
நீட் தேர்வின் பாதகங்கள்: இந்திய மொழிகளில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...  “நீட் தேர்வுக்கு முதல் எதிர்ப்பு” - நீதியரசர் ஏ.கே.ராஜன் அறிக்கையை பகிர்ந்து முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவு... சென்னை: “திமுகதான் நீட்தேர்வின் தீமைகளை கண்டறிந்து முதன் முதலில் அதை எதிர்த்து பரப்புரை செய்தது” என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: “திமுகதான் நீட்தேர்வின் தீமைகளை முதன்முதலில் கண்டுணர்ந்து, பெரிய அளவில் அதற்கெதிராக பரப்புரை மேற்கொண்டது. ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்தோம். அக்குழு மிக விரிவான தரவுப் பகுப்பாய்வுகள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. நீட் தேர்வு ஏழைகளுக்க

“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களுக்காக தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி...

படம்
 “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களுக்காக தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி...   “இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்” என்று முதல்வர் ஸ்டாலின் கோரியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்துக்குக் கொண்டு வந்தது; அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது; அதிமுக ஆட்சியில் முடக்கி விட்டுப் போன அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒரே நேரத்தில் 14 விழுக்காடு வழங்கியது என திமுகவின் சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்

“அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும்” - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நேர்காணல்...

படம்
 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து... ஜனநாயக நெறிமுறைகள், அரசியல் சட்ட மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் சிறைபட்டுள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே நடத்தும் மாநில உரிமைக்கான போராட்டத்தை மதிக்கிறேன். நீதி அவர் பக்கம் நிற்கும் என நம்புகிறேன். கடந்த 2019 மக்களவை தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. அவ்வாறு வெற்றி பெற்ற 39 எம்.பி.க்கள் மூலம் மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது. மீண்டும் இதேபோன்ற நிலை உருவானால், உங்கள் வெற்றியின் பலன் எவ்வாறாக இருக்கும்? மீண்டும் அதே நிலை உருவாகாது. இண்டியா கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளை செயல்படுத்திக் காட்டுவோம். கடந்த 5 ஆண்டு காலத்தில் பாஜகவுக்கு மிகச் சரியான

குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT (CAA) தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாது - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...

படம்
செய்தி வெளியீடு எண்: 536, நாள்: 12-03-2024 - ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT (CAA) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு... >>> செய்தி வெளியீடு எண்: 536, நாள்: 12-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது - முதலமைச்சர் அவர்கள்...

படம்
தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது... “உழவர்களின் நலன் காத்திட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளார்” - மு.க.ஸ்டாலின், முதலமைச்சர். மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தலைமைச் செயலாளரும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தொடக்கம் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (A new program called "Ungalai Thedi, Ungal Ooril (Looking for you, in your town)" where the government machinery will come to the field to find people, listen to people's grievances and solve them immediately - Honorable Chief Minister Mr.M.K.Stalin's announcement)...

படம்
 மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தொடக்கம் -  மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (A new program called "Ungalai Thedi, Ungal Ooril (Looking for you, in your town)" where the government machinery will come to the field to find people, listen to people's grievances and solve them immediately - Honorable Chief Minister Mr.M.K.Stalin's announcement)... >>> செய்தி வெளியீடு எண் : 2328, நாள்: 23-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

காலை உணவுத் திட்டம் குறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் (TamilNadu Chief Minister Mr. M. K. Stalin strongly condemned the news published by Dinamalar newspaper about the Breakfast Scheme)...

படம்
காலை உணவுத் திட்டம் குறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் (TamilNadu Chief Minister Mr. M. K. Stalin strongly condemned the news published by Dinamalar newspaper about the Breakfast Scheme)...  உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' என சமூகநீதி காக்க உருவானதுதான்  திராவிடப் பேரியக்கம்.  'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!  #தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல். கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல் - அமைச்சர

கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் பார்வையிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01-04-2023 மற்றும் 23-12-2007 அன்று எழுதிய குறிப்புரைகள் (TamilNadu Chief Minister Mr. M.K.Stalin's remarks on 01-04-2023 and 23-12-2007 after visiting Thanthai Periyar's Memorial at Vaikom, Kerala)...

படம்
>>> கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் பார்வையிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01-04-2023 மற்றும் 23-12-2007 அன்று எழுதிய குறிப்புரைகள் (TamilNadu Chief Minister Mr. M.K.Stalin's remarks on 01-04-2023 and 23-12-2007 after visiting Thanthai Periyar's Memorial at Vaikom, Kerala)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's greeting message for Tamil people's festival Pongal Thirunal)...

படம்
>>> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's greeting message for Tamil people's festival Pongal Thirunal)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

புதிய வகை கொரோனா நோய்த் தொற்று - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை - செய்தி வெளியீடு (New Type of Corona Disease - Advice by Chief Minister Mr. M. K. Stalin - Press Release)...

படம்
  >>> புதிய வகை கொரோனா நோய்த் தொற்று - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை - செய்தி வெளியீடு (New Type of Corona Disease - Advice by Chief Minister Mr. M. K. Stalin - Press Release)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வித்துறை - கலைத்திருவிழா குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது உரை - காணொளி (Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin's speech on Kalai Thiruvizha - School Education Department - Video)...

படம்
>>> பள்ளிக்கல்வித்துறை - கலைத்திருவிழா குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது உரை - காணொளி (Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin's speech on Kalai Thiruvizha - School Education Department - Video)...  அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்! என்று போற்றத்தக்க வகையில் பள்ளிக்கல்வி வரலாற்றில் மாணவர்களின் நலத்திற்காக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரைப்படி கல்வியில் மட்டுமல்லாது கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என பள்ளிகள் தோறும் கலைத் திருவிழாக்களை நடத்தி வருகிறோம். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. மாணவர்களின் திறமைகளை கண்டு ஊக்குவிக்கும் வண்ணம் பாராட்டு தெரிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் இப்படி ஊக்குவிப்பதால் எங்கள் மாணவர்களும், பெற்றோர்களும் வானைத் தாண்டிய உயரங்களையும் அடைவார்கள்

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று இரவு 8.40 மணிக்கு செங்கோட்டை பயணம் மேற்கொள்ளும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி குறித்த தகவல்கள்(Information about the Pothigai Express train that Chief Minister Mr. M.K.Stalin will travel to Sengottai today at 8.40 pm)...

படம்
சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று இரவு 8.40 மணிக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த ரெயில் நாளை காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடையும். அங்கு இறங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு விழாவில் பங்கேற்கிறார். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதன்முறையாக இப்போதுதான் ரெயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளார். முதல்-அமைச்சரின் பயணத்திற்காக பொதிகை ரெயிலில் சலூன் (சொகுசு) பெட்டி இணைக்கப்படுகிறது. இதில் சொகுசு ஓட்டலில் உள்ளதுபோல் பல்வேறு வசதிகள் உண்டு. இந்திய ரெயில்வே நிர்வாகத்தின் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதல்-அமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக 'சலூன்&#

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - செய்தி வெளியீடு எண்: 1565, நாள்: 10-09-2022 (Tamil Nadu Chief Minister Mr.M.K.Stalin's speech at JACTTO-GEO Livelihood Trust Conference held at Chennai Island Ground today - Press Release No: 1565, Date: 10-09-2022)...

படம்
>>> தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை - செய்தி வெளியீடு எண்: 1565, நாள்: 10-09-2022 (Tamil Nadu Chief Minister Mr.M.K.Stalin's speech at JACTTO-GEO Livelihood Trust Conference held at Chennai Island Ground today - Press Release No: 1565, Date: 10-09-2022)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கள் (Honorable Tamil Nadu Chief Minister's announcements in JACTTO-GEO Livelihood Trust Conference)...

படம்
 ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கள் (Honorable Tamil Nadu Chief Minister's announcements in JACTTO-GEO Livelihood Trust Conference)... அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டே வந்துள்ளேன். 1) அனைத்து வகை 16000 தற்காலிக / பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம். 2) அக்டோபர் 15 முதல் இவர்களுக்கான ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு இணைய வழியே நடைபெறும். 3) அரசாணை எண்: 101 ரத்து செய்யப்பட்டுள்ளது.. ( அரசாணை (G.O.No.) எண்: 151, நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி இயக்குநரகம் தனியாக இயங்கும். தனியார் பள்ளிகளுக்கு என தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு என தனியாக கல்வி அலுவலர் பணியிடங்கள்)... நான் என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். முதலமைச்சராக அல்ல, உங்களில் நானும் ஒருவன் என்ற நட்பு உணர்வோடு இதனைக் கூறுகிறேன். இந்த வெற்றி உங்களால்

மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி வெளியீடு எண்: 1524, நாள்: 04-09-2022 (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's Greeting message on Teacher's Day)...

படம்
>>> மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி வெளியீடு எண்: 1524, நாள்: 04-09-2022 (Honorable Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin's Greeting message on Teacher's Day)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி* *நாள் : 04.09.2022* அறிவு ஒளியூட்டி அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே! உங்கள் யாவருக்கும். என் இதயம் நிறைந்த இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்! ஒரு சிறந்த நாடு. எப்படித் திகழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூற வந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர். "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு " - என்கிறார். இக்குறட்பாவிலுள்ள 'தக்கார்' என்னும் சொல்லுக்கு ஒழுக்க நெறி தவறாமல் வாழ்வோர் என்று உரையாசிரியர்கள் பொருள் காண்பர். ஆனால் தக்கார்' என்று சுட்டப் பெறுவோர் "ஆசிரியர்" என்று பொருள் காண நான் விழைகின்றேன். ஏனெனி

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி (Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin has been confirmed to be infected with Corona virus)...

படம்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் முதல்வர் அவர்கள். அனைவரும் முகக் கவசம் அணிந்து அணிந்து தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பாக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்...

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பேட்டி (Honourable Tamilnadu Chief Minister's Interview about Government Employees Retirement Age) - காணொளி...

படம்
>>> அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பேட்டி (Honourable Tamilnadu Chief Minister's Interview about Government Employees Retirement Age) - காணொளி...

அரசு ஊழியர் சங்க மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை (முழுமையான காணொளி) [Hon'ble Chief Minister M.K.Stalin's speech at the Government Employees Association Conference (full video)]...

படம்
  அரசு ஊழியர் சங்க மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை (முழுமையான காணொளி) [Hon'ble Chief Minister M.K.Stalin's speech at the Government Employees Association Conference (full video)]... >>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்; அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

படம்
 அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்; அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்; அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் கைவிடப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான்; அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...