கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சுற்றுச்சூழல் விருதுக்கு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில், சுற்றுச்சூழல் நண்பன் திட்டத்தில், பள்ளிகள் விபரம் பதிவு செய்யப்படுகின்றன. சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும்.
பசுமை திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும் பள்ளிகள், www.environment.tn.nic.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளி தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பின், ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனி மின்னஞ்சல் முகவரி அளிக்கப்படும்.
அதில், மன்ற நடவடிக்கை, செயல்பாடுகளை பள்ளிகள் வெளியிட வேண்டும். சிறப்பாக செயல்படும் பள்ளிக ளுக்கு, விருது வழங்கப்படும். இதற்கான பதிவுகளை, ஒரு வாரத்துக்குள் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கேரள மாநில முதலமைச்சராக வீ.டி.சதீசன் தேர்வு

கேரள மாநில முதலமைச்சராக வீ.டி.சதீசன் தேர்வு கேரள முதலமைச்சராக திரு.வி.டி.சதீஷன் அவர்களை தேர்வு செய்தது காங்கிரஸ் கட்சி. தேர்தல் முடிவு வெளிய...