உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு ஆன் லைன் கவுன்சிலிங், அக்., 19, 20ம்
தேதிகளில் நடக்கவுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் 430 பட்டதாரி
ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு
வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆன் லைன் கவுன்சிலிங், அக்., 19, 20 ம்
தேதிகளில் நடக்கவுள்ளது. பதவி மூப்பு அடிப்படையில், எண்கள்
வழங்கப்பட்டுள்ளன. அக்., 19 காலை 9 முதல் 12.30 மணி வரை, 967 முதல் 1116
எண் உள்ளவர்களுக்கும், பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை, 1117 முதல்
1216 வரை எண் உள்ளவர்களுக்கும் நடக்கிறது. அக்., 20 காலை 9 முதல் மதியம்
12.30 மணி வரை, 1217 முதல் 1366 வரை எண் உள்ளவர்களுக்கும், பிற்பகல் 1.30
முதல் மாலை 5 மணி வரை, 1367 முதல் 1466 வரை எண் உள்ளவர்களுக்கும்
நடக்கவுள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations
மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...