தேர்வாணைய தலைவர் நடராஜ், குரூப்-2 தேர்வு துறை ஒதுக்கீட்டு ஆணைய பெற்றவர்கள் மத்தியில்
பேசியதாவது: அரசுப் பணி, தெய்வீகப் பணி. இதனை உணர்ந்து, பணி நியமனம்
பெற்றவர்கள் நேர்மையுடனும், சிறப்புடனும் பணியாற்ற வேண்டும். இந்த
கலந்தாய்வு, வெளிப்படையாக நடக்கிறது. துறை வாரியான, காலி பதவிகள் எண்ணிக்கை
குறித்த விவரங்களை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். அவை தினமும்,
"அப்டேட்' செய்யப்படும். கலந்தாய்வுக்கு வருபவர்கள், காலியிட விவரங்களை
தெரிந்துகொண்டு, அதற்கேற்ப, விரும்பும் பணிகளை தேர்வு செய்யலாம். ஏற்கனவே
நடந்த, குரூப்-1 தேர்வின், முக்கியத் தேர்வு முடிவு, விரைவில்
வெளியிடப்படும். புதிய குரூப்-1 தேர்வு அறிவிப்பு, விரைவில்
வெளியிடப்படும். தற்போது வரை, 40 காலிப் பணியிடங்கள் தரப்பட்டுள்ளன. செப்.,
30ல் நடந்த வி.ஏ.ஓ., தேர்வு முடிவு, ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும். இவ்வாறு நடராஜ் கூறினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் செல்லக்கூடிய நகரங்கள் & நடைமேடைகள் விவரம்
கரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் செல்லக்கூடிய நகரங்கள் & நடைமேடைகள் விவரம் Details of cities & platforms where ...