தமிழக அரசின், பல்வேறு துறைகளில், 3,405 தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான, சான்றிதழ்
சரிபார்ப்பு கலந்தாய்வு,டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேற்று
துவங்கியது. சமீபத்தில் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வு மூலம், 10 ஆயிரம்
பேர், பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், ஒவ்வொரு
பிரிவாக, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ஒதுக்கீட்டு ஆணை வழங்கும்
நிகழ்ச்சி நடந்து வருகிறது. சுருக்கெழுத்தர் தட்டச்சர்களுக்கு, துறை ஒதுக்கீட்டு
ஆணை வழங்கப்பட்டதை அடுத்து, 3,405 தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான
கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில், நேற்று துவங்கியது. தினமும், 500 பேர்
வீதம் அழைக்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்தப் பணிகள்
முடிந்ததும், 5,657 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான
கலந்தாய்வு, இம்மாதம், 17ம் தேதி முதல் நடக்கிறது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Job satisfaction - Today's Short Story
செய்யும் தொழில் மனத்திருப்தி - இன்றைய சிறுகதை Job satisfaction - Today's Short Story இன்று ஒரு சிறு கதை செய்யும் தொழில் மனத்திருப்தி...