கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகள் திறக்கும் பணியில் ஈடுபட்ட 17 ஆசிரியர்களுக்கு புனேயில் கொரோனா தொற்று...

 புனேயில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 17 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்படடுள்ளது.

புணேவில் பள்ளி திறக்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் புணே நகரில் நவம்பர் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 13ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புணேவில் 5,671 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பணியாளர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSTC - Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நடத்துநர்களுக்கு ஊக்கப் பரிசு - மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை

  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் -  Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள...