How to use Facebook App safely ...?
முகநூல் நம் விவரங்களை நாம் ஆஃப்லைனில் இருக்கும்போதும்
Settings -> Off-Facebook Activity சென்றால், அந்த பகுதியில் நாம் என்னென்ன வலைதளங்களுக்கு சென்றோம், செயலிகள் உபயோகித்தோம் போன்ற விவரங்களை காணலாம். (அதை விளம்பரதாரர்களுக்கு கொடுக்க, அவர்கள் நம்மை தொடர்பு கொள்கிறார்கள்).
Settings -> Off-Facebook Activity -> Clear Historyஐ அழுத்தினால், அடித்த பக்கத்தில் மீண்டும் Clear Historyஐ அழுத்தி உறுதி செய்ததும், History அழிகிறது. (இனி விளம்பரங்கள் வராது - அடுத்த ஹிஸ்டரி சேரும் வரை)
அதோடு முடிவதில்லை இந்த விவகாரம். மேலும் ஹிஸ்டரி சேராமல் இருக்க,
Settings -> Off-Facebook Activity -> More Optionsஇல் அழுத்தவும். அதையடுத்து வரும் பக்கத்தில், “Manage Future Actvity”ஐ அழுத்தவும்.
அடுத்த பக்கத்தில் மீண்டும் Manage Future Actvityஐ கொடுத்து அழுத்தவும்.
இறுதியாக தோன்றும் பக்கத்தில், “Future Off-Facebook Activity”ஐ Off நிலைக்கு தள்ளவும். மீண்டும் “Turn-Off”ஐ அழுத்தி - உறுதி செய்யவும்.
இனி நீங்கள் பாதுகாப்பாக முகநூல் செயலியைப் பயன்படுத்தலாம்...