கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்...

 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை;


3 மாவட்டங்களையும் கண்காணிப்பதற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்.


கோவைக்கு வணிக வரித்துறை செயலாளர் சித்திக் நியமனம்.


திருப்பூருக்கு வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி நியமனம்.


ஈரோட்டிற்கு நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குநர் செல்வராஜ் நியமனம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...