கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாணை (Teacher Eligibility Test compulsory - Chennai High Court's Judgement - Dated: 07-04-2022 - W.P.Nos.28284, 28287, 28288, 28291 of 2021 & W.P.Nos.1813, 2128, 2126 & 6634 of 2022)...



>>> ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாணை (Teacher Eligibility Test compulsory - Chennai High Court's Judgement - Dated: 07-04-2022 -  W.P.Nos.28284, 28287, 28288, 28291 of 2021 & W.P.Nos.1813, 2128, 2126 & 6634 of 2022)...




தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய தேவை: சென்னை உயர்நீதிமன்றம்
    
📚சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லாதவர்கள் எனக்கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தற்போது தரமான ஆசிரியர் கல்வியே அவசியம் எனக் கூறியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் சம்பள உயர்வை நிறுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு; ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்கள் சம்பள உயர்வு பெற உரிமையில்லை. அவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லாதவர்கள். 

ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். கல்வி உரிமை சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியர்கள் பணியில் நீடிக்கின்றனர்.


📚தற்போதைய அவசியம். அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களாலேயே, திறமையாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்க முடியும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 2 Expected Cut Off 2025

  TNPSC Group 2 / 2A Expected Cut Off 2025 : Know Category Wise Qualifying Marks for Preliminary Exam