கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறு கட்டமைப்பு விவரத்தை EMIS வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் (Instructions for uploading SMC Reconstitution details to the EMIS website)...

 




>>> பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறு கட்டமைப்பு விவரத்தை EMIS வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் (Instructions for uploading SMC Reconstitution details to the EMIS website)...


1.தலைமை ஆசிரியர், ஆசிரியர் தவிர மற்ற 18 நபர்கள் புகைப்படம்,, ஆதார் எண், படிப்பு, அலைபேசி எண், என்ன வேலை செய்கிறார், எந்த வகுப்பில் படிக்கும் குழந்தையின் தந்தை /தாய், 20 பேரும் சேர்ந்து எடுத்த குழு புகைப்படம்....... போன்ற விவரங்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


2.பள்ளி மேலாண்மை குழு தலைவர் முழு விவரம், போட்டோ பதிவேற்றம் செய்து submit கொடுக்க வேண்டும்


3.பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் முழு விவரம், போட்டோ பதிவேற்றம் செய்து submit கொடுக்க வேண்டும்


4.தலைமை ஆசிரியர் முழு விவரமும் தானாக வருகிறது. எந்த ஆசிரியர் என்று செலக்ட் செய்தவுடன் ஆசிரியர் விவரமும் வருகிறது. Submit கொடுக்க வேண்டும்


5. பெற்றோர்கள் 12 பேரையும் ஒவ்வொருவராக முழு விவரமும் பதிவு செய்து போட்டோவை ஏற்றிய பின்னர்,


சுய உதவிக் குழு உறுப்பினர் ஒருவரையும் முழு விவரம் பதிவு செய்து போட்டோ ஏற்றி


மொத்தம் 13 பேருக்கும் submit கொடுக்க வேண்டும்


6.உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இருவர் முழு விவரம், கல்வியாளர் ஒருவர் முழு விவரம் போட்டோ ஏற்றி submit கொடுக்க வேண்டும்


7.Final ல் மறு கட்டமைப்பு ஆரம்பித்த நாள்  20-03-2022 எனப் பதிவு செய்து


மறு கட்டமைப்பு நடந்த நாள் 23-4-2022 / 30-4-2022 /  7-5-2022  எனப் பதிவு செய்து


மறு கட்டமைப்பு நடந்த நாளில் எத்தனை பெற்றோர்கள் கலந்து கொண்டனர் என்ற விவரம் பதிவு செய்து


நிறைவாக 20 பேர் சேர்ந்து எடுத்து கொண்ட குழு போட்டோவை ஏற்றி submit கொடுக்க வேண்டும்.


நன்றி...



>>> SMC மறுகட்டமைப்பில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள SMC உறுப்பினர்கள் விவரங்களை EMIS Websiteல் பதிவேற்றம் செய்வதற்கு தேவைப்படும் விவரங்கள் - படிவம்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...