கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

24-11-2023 அன்று நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் குறித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு (Post of the Minister of School Education regarding the monthly review meeting for Chief Education Officers and District Education Officers held on 24-11-2023)...

எனது தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

234/77 ஆய்வுப் பயணத்தில் கிடைத்த எனது அனுபவங்களை பள்ளிக் கல்வி அலுவலர்களிடம் பகிர்ந்துகொண்டு மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பாடு, பள்ளி வளாக மேம்பாடு போன்றவற்றில் கல்வி அலுவலர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, சிறப்பாகச் செயலாற்றிய மாவட்டங்களுக்கு சிறப்பு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கினோம்.

வருவாய் மாவட்ட அளவில் பணிபுரிந்து வரும் ஆய்வக உதவியாளர்களுக்கு 28/11/2023 அன்று மாறுதல் ஆணைகள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்ததோடு கனவு ஆசிரியர்(2023) தெரிவுப் பட்டியலையும் வெளியிட்டோம்.

கனவு ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 380 ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
@tnschoolsedu

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Adjournment of TET case for promotion in Supreme Court to 25.02.2025

பதவி உயர்வுக்கு TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் 25.02.2025க்கு ஒத்திவைப்பு Adjournment of TET case for promotion in Supreme Court to 25.02.202...