கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆய்வு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...

 கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆய்வு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...


234/77 திட்டத்தின் 189ஆவது ஆய்வு!


திருமதி.சிவகாமசுந்தரி அவர்களின் #கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டோம்.


திறன்மிகு வகுப்பறைக்காக வந்துள்ள கல்வி உபகரணங்களைப் பார்வையிட்டு, பள்ளியின் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்துமாறு தலைமை ஆசிரியரிடமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் அறிவுறுத்தியுள்ளோம்.


பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலைத் திருவிழாப் போட்டியில் பங்கேற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.


#Tamilnadu_School_Education_Department

#நம்பள்ளி_நம்பெருமை234_77






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Periyar Arivulagam | Visiting Experience

  பெரியார் அறிவுலகம் விசிட் அனுபவம் Experience of visiting Periyar Arivulagam கோவையின் நவீன அடையாளங்களில் ஒன்றாக மாறிய பெரியார் அறிவுலகம்   ...