கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பரமத்திவேலூர் நன்செய் இடையாறு சங்கர கந்தசாமிக் கண்டர் அறநிலையத்தின் நூற்றாண்டு விழா - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு...


பரமத்திவேலூர் நன்செய் இடையாறு சங்கர கந்தசாமிக் கண்டர் அறநிலையத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றாண்டு விழா வளைவினையும், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கட்டடத்தையும் திறந்து வைத்து விழா மலரையும் வெளியிட்டோம்.


கந்தசாமிக் கண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியப் பெருமக்களைக் கெளரவித்தோம்.


நூறாண்டுகளுக்கு முன்பே இப்பகுதி குழந்தைகளுக்கு தங்குவதற்கான இடமும் கல்வியும் வழங்கி, அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திட்ட அறநிலையத்தின் பெரியோர்கள் அனைவரின் சேவையினையும் இந்நாளில் போற்றுகின்றோம்.


#Tamilnadu_School_Education_Department







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Skill Training - DSE Proceedings

  11ஆம் வகுப்பு பயிலும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு நேரடி திறன் பயிற்சி (Skill Training) மேற்கொள்வது சார்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் DSE செயல...