கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Two arrested including Grade 1 Constable in the case of embezzlement of 5 1/2 lakh...



போலீஸ் எனக்கூறி 5.50 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் முதல் நிலைகாவலர் உட்பட இருவர் கைது...


பொன்னேரி காவல்நிலைய முதல்நிலைக்காவலர் சார்லஸ்(36) மற்றும் அவரது நண்பர் ராமச்சந்திரன் ஆகிய இருவர் கைது.


சென்னை கீழ்பக்கத்தில் கடந்த 14 ம் தேதி மண்ணடியைச் சேர்ந்த ஜெபுனுல் ஆசாத்(33.) என்ற நபரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.5.5 லட்சம் பணம் மற்றும் விலை உயர்ந்த மொபைல் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கு.


சிசிடிவி காட்சிகள் வைத்து கீழ்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் போலீஸ் உள்ளிட்ட இருவர் கைது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...