கனமழை காரணமாக 30-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 30-11-2024 due to heavy rain) விவரம்...
கனமழை விடுமுறை அறிவிப்பு - 30.11.2024
⭕ தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
⭕ இராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி)
⭕ செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி)
⭕ மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி )
⭕ சென்னை ( பள்ளி, கல்லூரி )
⭕ திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
⭕ காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )
⭕ கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரி )
⭕ விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
⭕ கடலூர் ( பள்ளி, கல்லூரி )
⭕ புதுச்சேரி , காரைக்கால் ( பள்ளி, கல்லூரி )
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (30.11.24) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எவ்விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்த அனுமதி இல்லை.
மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர்.