கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விடுமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

The District Collector and the Headmaster can take a decision on giving holidays to the students during rainy season

 

மழை காலங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியரும், தலைமை ஆசிரியரும் முடிவெடுக்கலாம் - மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் பதில்


"மழையின் அளவை வைத்து முதல் நாள் இரவே விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது"


சென்னையில் 'மகிழ் முற்றம்' என்ற திட்டத்திற்கான இலச்சினையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி


The District Collector and the Headmaster can take a decision on giving holidays to the students during rainy season - Answer by Hon'ble Minister of School Education Mr.Anbil Mahesh




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


கனமழை விடுமுறை அறிவிப்பு - 20.11.2024

 


கனமழை காரணமாக 20-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 20-11-2024 due to heavy rain) விவரம்...


கனமழை விடுமுறை அறிவிப்பு - 20.11.2024


கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ.20) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் 

விருதுநகர்



காரைக்கால் மாவட்டத்தில் கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை


தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 


தென்காசி மாவட்டத்தில் இரவு முதல் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு


இரவு முதலே பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை


திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.


கனமழை காரணமாக தொடர்ந்து 2-ஆவது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.20) விடுமுறை



கனமழை விடுமுறை அறிவிப்பு - 19.11.2024

 


கனமழை காரணமாக 19-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 19-11-2024 due to heavy rain) விவரம்...


கனமழை விடுமுறை அறிவிப்பு - 19.11.2024


கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 19) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு




தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை - ஆட்சியர் ஆகாஷ்



* தஞ்சை மாவட்டத்தில் பள்ளி விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம்.


கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 19) பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் - மாவட்ட ஆட்சியர் பிரியங்கா.




* காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை; பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


கனமழை காரணமாக 12-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

   


கனமழை காரணமாக 12-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 12-11-2024 due to heavy rain) விவரம்...


கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு


சென்னை மாவட்டத்தில் இன்று (12.11.2024)  மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர்  திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


திருவள்ளூர் - பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை 


திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 


காஞ்சிபுரத்தில் பள்ளிகள் செயல்படும்


"காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்"


விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு




கனமழை காரணமாக 25-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

   


கனமழை காரணமாக 25-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 25-10-2024 due to heavy rain) விவரம்...


கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி. ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.10.2024) மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  அறிவித்துள்ளார்கள்.



கனமழை காரணமாக 22-10-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

  

 

 

கனமழை காரணமாக 22-10-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 22-10-2024 due to heavy rain) விவரம்...


கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


திருப்பூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது 


 மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தா.கிறிஸ்துராஜ் இ.ஆ. ப அவர்கள் தகவல்




 மழை- பெங்களூருவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


கனமழை காரணமாக 22-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

 

 

கனமழை காரணமாக 22-10-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 22-10-2024 due to heavy rain) விவரம்...


நாமக்கல் மாவட்டத்தில் - பள்ளிபாளையம்,  குமாரப்பாளையம் பகுதி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்


தொடர் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் 




கனமழை காரணமாக 16-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

 

கனமழை காரணமாக 16-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 16-10-2024 due to heavy rain) விவரம்...


கனமழை -  ( 16.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் : 


சென்னை, 


திருவள்ளூர், 


காஞ்சிபுரம், 


செங்கல்பட்டு,


ராணிப்பேட்டை


புதுச்சேரி & காரைக்கால் 


கனமழை -  (16.10.2024) பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் : 


திருவண்ணாமலை


கிருஷ்ணகிரி,


தர்மபுரி,


கள்ளக்குறிச்சி,


விழுப்புரம்,


கடலூர்


சேலம்









தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு...



ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...


கனமழை - 4 மாவட்டங்களில் நாளை (16-10-2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...


சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மழை முன்னெச்சரிக்கையாக இன்று (அக்டோபர் 15) பிற்பகலுக்கு பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...



  மழை முன்னெச்சரிக்கையாக இன்று (அக்டோபர் 15) பிற்பகலுக்கு பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை; பிற்பகல் வரை பள்ளிகள் இயங்கும் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...






கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 15-10-2024 due to heavy rain) விவரம்...


கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும், கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 15) விடுமுறை விடப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு...



கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

 

கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 15-10-2024 due to heavy rain) விவரம்...


கனமழை - 4 மாவட்டங்களில் நாளை (15-10-2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...


சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை - நாளை ( 15.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் : 


விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்),


கடலூர்,


சென்னை, 


திருவள்ளூர், 


காஞ்சிபுரம், 


செங்கல்பட்டு,


புதுச்சேரி & காரைக்கால் 


 அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை





Extension of Quarterly Examination Leave – Proceedings of the Director of School Education...


 காலாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


Extension of Quarterly Examination Leave – Proceedings of the Director of School Education...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு; 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி கல்வித்துறை...



06/10/2024 வரை காலாண்டு தேர்வு விடுமுறை...

7/10/24 திங்கட்கிழமை பள்ளிகள் திறப்பு...




ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு...


 ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு...


2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று பள்ளியில் விழா முடித்து அன்று விடுமுறை ஆகும். அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வரையறுக்க பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆகஸ்ட் மாதத்திற்கான புதிய நாட்காட்டியில் 17 மற்றும் 18ஆம் தேதி சனி ஞாயிறு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது 


அடுத்ததாக 19.08.2024 திங்களன்று ரிக் உபகர்மா வரையறுக்க பட்ட விடுமுறை வருகிறது. மேலும் 20.08.2024 செவ்வாய் அன்று காயத்ரி ஜெபம் வரையறுக்கப்பட்ட விடுமுறை வருகிறது.


ஆகவே தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறை பெற ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது. இந்த விடுப்பானது இதுவரை வரையறுக்கப்பட்ட விடுமுறை ஒன்று கூட எடுக்காத ஆசிரியர்களுக்கு பயன்படலாம். எனவே ஆசிரியர்கள் தங்களின் பள்ளியின் பிற ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் தங்களின் பயணங்களை விடுமுறை நாட்களைக் கொண்டு அமைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது


RL leave in August 2024 - ஆகஸ்ட்


03.08.2024, சனி - ஆடி பெருக்கு


16.08.2024, வெள்ளி - வரலட்சுமி விரதம்


19.08.2024, திங்கள் -  ரிக் உபகர்மா/யஜுர் உபகர்மா/ஆவனி அவிட்டம்


20.08.2024, செவ்வாய் -  காயத்ரி ஜெபம்


மே மாத (May Bank Holidays List) வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம்...

 


*💢பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா?*



*_Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்._*


மே மாத (May Bank Holidays List) வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம் :


மே 1 - மே தினம் / மகாராஷ்டிரா ஸ்தாபன நாள் (சென்னை, கொச்சி, பெங்களூர், தெலுங்கானா, ஆந்திரா, இம்பால், கொல்கத்தா, நாக்பூர், மும்பை, பனாஜி திருவனந்தபுரம் மற்றும் பாட்னா) வங்கி விடுமுறை.


மே 5 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 7- மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 8 - இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா) வங்கி விடுமுறை.


மே 10 - அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு) வங்கி விடுமுறை.


மே 11 - இரண்டாவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 12 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 13 - நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 16 - மாநில தினம் (காங்டாக்) வங்கி விடுமுறை.


மே 19 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 20 - ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 23 - புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்) வங்கி விடுமுறை.


மே 25 - நான்காவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 26 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


கனமழை காரணமாக 03-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 03-02-2023 due to heavy rain) விவரம்...

 

 

 

 கனமழை காரணமாக 03-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 03-02-2023 due to heavy rain) விவரம்...


 கனமழை காரணமாக இன்று (03.02.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


நாகப்பட்டினம் (பள்ளிகள் 1-8 வகுப்புகள்) 

தஞ்சாவூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

திருவாரூர் (பள்ளிகள்) 

காரைக்கால் (பள்ளிகள்) 




>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





கனமழை காரணமாக 02-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 02-02-2023 due to heavy rain) விவரம்...

 

 

 கனமழை காரணமாக 02-02-2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 02-02-2023 due to heavy rain) விவரம்...


 கனமழை காரணமாக இன்று (02.02.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

நாகப்பட்டினம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

திருவாரூர் (பள்ளிகள்) 

மயிலாடுதுறை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





கனமழை காரணமாக 13.12.2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 10.12.2022 due to heavy rain) விவரம்...

 

 

 கனமழை காரணமாக 13.12.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 10.12.2022 due to heavy rain) விவரம்...

      

🌧  கனமழை காரணமாக இன்று (13.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்... :



கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

*விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருவள்ளூர்* மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*காஞ்சிபுரம்* மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*செங்கல்பட்டு* மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




மாண்டஸ் புயல் கனமழை காரணமாக 10.12.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 10.12.2022 due to Mandus Cyclone heavy rain) விவரம்...

 

 

   

மாண்டஸ் புயல் கனமழை காரணமாக 10.12.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 10.12.2022 due to Mandus Cyclone heavy rain) விவரம்...

      

🌧  கனமழை காரணமாக இன்று (10.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்... :




*திருப்பத்தூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*சேலம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*திருவண்ணாமலை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*தருமபுரி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*கிருஷ்ணகிரி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*நீலகிரி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*கள்ளக்குறிச்சி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*ராணிப்பேட்டை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*கடலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*விழுப்புரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*காஞ்சிபுரம்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*செங்கல்பட்டு* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*திருவள்ளூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*வேலூர்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*சென்னை* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*திண்டுக்கல்* (கொடைக்கானல், சிறுமலை பகுதி-பள்ளி மற்றும் கல்லூரிகள்)

*புதுச்சேரி/காரைக்கால்* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

 







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



சேலம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ கிருஷ்ணகிரி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ தருமபுரி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

திருவண்ணாமலை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

திண்டுக்கல் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

நீலகிரி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ கள்ளக்குறிச்சி (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ ராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕  கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕  வேலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 

      







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மாண்டஸ் புயல் கனமழை காரணமாக 09.12.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 09.12.2022 due to Mandus Cyclone heavy rain) விவரம்...

 

    


மாண்டஸ் புயல் கனமழை காரணமாக 09.12.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 09.12.2022 due to Mandus Cyclone heavy rain) விவரம்...

      

🌧  கனமழை காரணமாக நாளை (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்... :


⭕  கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை பள்ளிகள்) 

⭕️  கரூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை.    

⭕️  தேனி மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திண்டுக்கல் (கொடைக்கானல், சிறுமலை பகுதி-பள்ளி மற்றும் கல்லூரிகள்) மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  ராமநாதபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  சிவகங்கை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திருச்சிராப்பள்ளி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  தருமபுரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  நாமக்கல் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  சேலம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  பெரம்பலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  தஞ்சாவூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  அரியலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திருவாரூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திருப்பத்தூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  சென்னை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  விழுப்புரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  புதுச்சேரி / காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    



      







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாண்டஸ் புயல் காரணமாக ஆறு மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரத்தில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து மேலாண்மை இயக்குனருக்கு உத்தரவு .


அனைத்து துறை அதிகாரிகள் தலைமை அலுவலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.



புயல் கனமழை காரணமாக 08.12.2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 08.12.2022 due to heavy rain) விவரம்...

    


கனமழை காரணமாக 08.12.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 08.12.2022 due to heavy rain) விவரம்...


கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (08.12.2022) விடுமுறை...


1.திருவாரூர் (பள்ளிகளுக்கு மட்டும்)

2.தஞ்சாவூர்  (பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு)







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...