தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு (TRUST Exam) தேர்வு தள்ளிவைப்பு
தமிழ்நாட்டில் தற்போது பரவலாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு(TRUST) மாணாக்கர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுகிறது.
தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் & செய்திக் குறிப்பு
>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் & செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...