கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒத்திவைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒத்திவைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு (TRUST Exam) தேர்வு தள்ளிவைப்பு


தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு (TRUST Exam) தேர்வு தள்ளிவைப்பு


 தமிழ்நாட்டில் தற்போது பரவலாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு(TRUST) மாணாக்கர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுகிறது.


தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் & செய்திக் குறிப்பு



>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் & செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Half yearly examinations - Today's (December 12) Exam is postponed in 16 districts due to heavy rains - Director of School Education Kannappan

 கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட 16 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 12) நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு. கண்ணப்பன் தகவல்


Postponement of Half yearly examinations scheduled to be held today (December 12) in 16 districts which were closed due to heavy rains - Director of School Education Mr.Kannappan Information




கிராம சபைக் கூட்டம் நடைபெறும் தேதி ஒத்தி வைப்பு - இயக்குநரின் கடிதம்



The Grama Sabha meeting scheduled to be held on 1st November, Local Bodies Day is postponed due to administrative reasons - Letter from the Director of Rural Development and Panchayats, dated : 21-10-2024



 வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி, உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறவிருந்த  கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கடிதம், நாள் : 21-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


B.Ed., Admission Counseling Date Postponed...

 


பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு - கல்லூரிக் கல்வி இயக்ககம் - செய்தி வெளியீடு...



B.Ed., Admission Counseling Date Postponed - Press Release...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Due to heavy rainfall predictions across the state, the next level Kalaithiruvizha competitions planned stay postponed. The dates of the competitions will be intimated later

 

 

கனமழை காரணமாக கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு - போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்...





!! Due to heavy rainfall predictions across the state, the next level Kalaithiruvizha competitions planned stay postponed. The dates of the competitions will be intimated later.


Message from SPD Mam...


மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அடுத்த கட்ட கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.


நாளை முதல் நடைபெற இருந்த CRC LEVEL (1 முதல் 5 வகுப்புகளுக்கான) கலைத்திருவிழா போட்டிகள் மழையின் காரணமாக  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next level includes Cluster level for 1 to 5 and block level for 6 to 8 as of now which are scheduled coming week...


Due to inclement weather conditions across the state, the next level Kalaithiruvizha competitions planned stays postponed.

The dates of the competitions will be intimated later.


முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு - விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என தகவல்...

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு - விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என தகவல்...


NEET-PG Entrance Examination, conducted by National Board of Examination postponed...




TRB - இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...



 TRB - இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


இந்த மாதம் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


27.11.2023 திங்கட்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைப்பு (Postponement of Deployment Counselling Scheduled on 27.11.2023 for Graduate Teachers and Post Graduate Teachers without specifying date)...

 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு என தகவல்...


வரும் 27ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு என தகவல்...



27.11.2023 திங்கட்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்படுகிறது (Postponement of Deployment Counselling Scheduled on 27.11.2023 for Graduate Teachers and Post Graduate Teachers without specifying date)...




01-08-2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 20-11-2023 அன்று பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற இருந்த பணி நிரவல் நிர்வாக காரணங்களால் 27-11-2023 அன்று தேதிக்கு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 48800/ சி3/ இ1/ 2023, நாள்: 18-11-2023 (On the basis of the number of students as on 01-08-2023, Deployment Counselling for B.T. and Post Graduate Teachers Scheduled on 20-11-2023 in the Department of School Education Postponed to 27-11-2023 due to administrative reasons - Director of School Education Proceedings Rc.No: 48800/ C3/ E1 / 2023, Dated: 18-11-2023)...


01-08-2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 20-11-2023 அன்று பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற இருந்த பணி நிரவல் நிர்வாக காரணங்களால் 27-11-2023 அன்று தேதிக்கு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 48800/ சி3/ இ1/ 2023, நாள்: 18-11-2023 (On the basis of the number of students as on 01-08-2023, Deployment Counselling for B.T. and Post Graduate Teachers Scheduled on 20-11-2023 in the Department of School Education Postponed to 27-11-2023 due to administrative reasons - Director of School Education Proceedings Rc.No: 48800/ C3/ E1 / 2023, Dated: 18-11-2023)...



>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 48800/ சி3/ இ1/ 2023, நாள்: 18-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


CRC பயிற்சி ஒத்தி வைப்பு (Training Postponed) - 6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - 10.06.2023 அன்று 6-10 வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த குறு / வட்டார வளமைய (CRC) பயிற்சி - ஒத்திவைத்தல் தொடர்பாக - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குநரின் செயல்முறைகள் (SCERT Director's Proceedings) ந.க.எண்: 000523/எஃப் 1/ 2023 - நாள்: 09.06.2023...

 CPD Training news


நாளை நடைபெற இருந்த பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு தொகுப்பு மைய கூட்டம் (CRC) ரத்து செய்யப்பட்டுள்ளது...


வரும் சனிக்கிழமை (10.06.23)  நடைபெற உள்ள CPD பயிற்சியானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


>>> CRC பயிற்சி ஒத்தி வைப்பு (Training Postponed) - 6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - 10.06.2023 அன்று 6-10 வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த குறு / வட்டார வளமைய (CRC) பயிற்சி - ஒத்திவைத்தல் தொடர்பாக - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குநரின் செயல்முறைகள் (SCERT Director's Proceedings) ந.க.எண்: 000523/எஃப் 1/ 2023 - நாள்: 09.06.2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு (In Tamil Nadu, the opening of schools has been postponed as the summer heat has not abated)...




தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு (In Tamil Nadu, the opening of schools has been postponed as the summer heat has not abated)...


“1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும்”


- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நாளை (22.06.2023) நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (Department of School Education has announced that the B.T. Assistant (Graduate Teacher) Deployment Transfer Counseling scheduled to be held tomorrow (22.06.2023) has been postponed without specifying a date)...

 நாளை (22.06.2023) நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (Department of School Education has announced that the B.T. Assistant (Graduate Teacher) Deployment Transfer Counseling scheduled to be held tomorrow (22.06.2023) has been postponed without specifying a date)...


அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தல்...


Kind attention CEOs,

Please be informed that BT teachers deployment counselling scheduled for tomorrow , the 22 May 2023 stands _postponed_ .  Kindly inform your Deos and teachers accordingly.

Issued with the concurrence of the competent authorities.










>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நாளை (16.05.2023) நடைபெறவிருந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு (Postponement of Middle School HeadMasters Transfer Counseling scheduled for tomorrow - 16.05.2023)...


>>> நாளை (16.05.2023) நடைபெறவிருந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - Audio (Postponement of Middle School HeadMasters Transfer Counseling scheduled for tomorrow - 16.05.2023)...




Middle school HM transfer counselling which is scheduled tomorrow(16.5.2023) is rescheduled-inform concerned.. Revised schedule  will be intimated separately.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நிருவாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைப்பு - கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி3/ இ1/ 2023, நாள்: 06-05-2023 (Temporary Postponement for Administrative reasons of School Education and Elementary Education Teachers Transfer Counselling - Date of Counselling to be announced soon - Tamil Nadu Commissioner of School Education and Director of Elementary Education Proceedings Rc.No: 21243 / C3/ E1/ 2023, Dated: 06-05-2023)...


>>> பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நிருவாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைப்பு - கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி3/ இ1/ 2023, நாள்: 06-05-2023 (Temporary Postponement for Administrative reasons of School Education and Elementary Education Teachers Transfer Counselling - Date of Counselling to be announced soon - Tamil Nadu Commissioner of School Education and Director of Elementary Education Proceedings Rc.No: 21243 / C3/ E1/ 2023, Dated: 06-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாண்டஸ் (Mandous) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10.12.2022 அன்று நடைபெறவுள்ள அக்டோபர் 2022 பட்டயத் தேர்வுகள் அதே கால அட்டவணையின்படி 17.12.2022 அன்று நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது ( It is informed that as a Mandous Cyclone precautionary measure October 2022 Diploma Examinations scheduled to be held on 10.12.2022 will be held on 17.12.2022 as per the same schedule)...

மாண்டஸ் (Mandous) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10.12.2022 அன்று நடைபெறவுள்ள அக்டோபர் 2022 பட்டயத் தேர்வுகள் அதே கால அட்டவணையின்படி 17.12.2022 அன்று நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது ( It is informed that as a Mandous Cyclone precautionary measure October 2022 Diploma Examinations scheduled to be held on 10.12.2022 will be held on 17.12.2022 as per the same schedule)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ம‌ட்டு‌ம் ஒத்திவைப்பு - இக்கலந்தாய்வு 09-12-2022 அன்று நடைபெறும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Deployment Counselling for B.T.Assistants (Graduate Teachers) Postponed - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 054550/ சி3/ இ1/ 2022, நாள்: 24-11-2022...


>>> பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ம‌ட்டு‌ம் ஒத்திவைப்பு - இக்கலந்தாய்வு  09-12-2022 அன்று நடைபெறும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Deployment Counselling for B.T.Assistants (Graduate Teachers) Postponed - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 054550/ சி3/ இ1/ 2022, நாள்: 24-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இந்த (26.11.2022 ) வாரம் CRC இல்லை - CRC தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு (CRC scheduled on 26th for primary school teachers is postponed .The rescheduled date will be intimated later. However,the district level cascadal training scheduled tomorrow should be conducted as planned)...


Dear CEO"s

CRC scheduled on 26th  for primary school teachers is postponed .The rescheduled  date will be intimated  later. However,the district level cascadal training scheduled  tomorrow should be conducted as planned. 



தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இந்த (26.11.2022 ) வாரம் CRC இல்லை - CRC தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு - இயக்குநர் (BEOs adjustments and promotion counselling postponed to next week - Director)...



Dear CEOs,

Due some administrative issues, The BEOs adjustments and promotion counselling postponed to next week. Please don't send any BEOs on Monday. Please acknowledge the same.


Don't send any Middle school HM for BEO promotion counselling. The counselling is postponed.


- Director


------

அன்புள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களே,


சில நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. திங்கட்கிழமை எந்த வட்டாரக் கல்வி அலுவலர்களையும் அனுப்ப வேண்டாம். ஒப்புதல் அளிக்கவும். 


வட்டாரக் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு எந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அனுப்ப வேண்டாம். கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. 


- இயக்குநர்




நாளை (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (All School Education Department Counselling to be held from Tomorrow (15.02.2022) Postponed - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 14-02-2022...



>>> நாளை (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை  கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (All School Education Department Counselling to be held from Tomorrow (15.02.2022) Postponed - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 14-02-2022...


📚📚பள்ளிக்கல்வித்துறை சார்ந்த கலந்தாய்வு மட்டுமே தற்காலிகமாக ஒத்திவைப்பு...


📚📚தொடக்கக்கல்வித்துறை சார்ந்த பணிநிரவல் மற்றும் கலந்தாய்வு ஆகியவை கூடுதல் நெறிமுறைகளுடன் நடைபெறும்...


🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥


*🌀தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி 15-02-2022 அன்று அறிவிக்கப் படும்.


*அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான  கலந்தாய்வு  மட்டும் ஒத்திவைப்பு


-- பள்ளிக் கல்வி ஆணையர்.

🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Thirukkural quiz competition - Top 9 winners in Tirupur district

 இன்று நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் பங்கேற்று திருப்பூர் மாவட்டத்தில் முதல் 9 இடங்கள் பிடித்தவர்கள் விவரங்கள் Details of the ...