கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Postponed லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Postponed லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ADW துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு



இன்று 10.06.2026 முதல் நடைபெறவிருந்த ADW துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைப்பு - ஆதிதிராவிடர் நல இயக்குனரின் அறிவிப்பு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



 


டிட்வா புயல் காரணமாக, தேர்வுகள் ஒத்திவைப்பு

டிட்வா புயல் காரணமாக, தேர்வுகள் ஒத்திவைப்பு


 டிட்வா புயல் காரணமாக, நவம்பர் 29 இன்று நடைபெற இருந்த பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைப்பு



டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக நவம்பர் 29 அன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு - சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவிப்பு


boAt FlexiCharge 400 Charging Cable w/ 4-in-1 Connectivity- USB-A, Type-C, & Lightning Ports, 60W/3A PD Fast Charging,480Mbps Data Sync,2 Swappable Heads,Silicon Cable Tie(Carbon Black)


https://amzn.to/3XQflXe



கனமழை - பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு



 கனமழை - பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு


தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, கனமழை காரணமாக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் துறைகளில் நாளை (24.11.2025) நடைபெற இருக்கும் 2025 நவம்பர் பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. இத்தேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.


இவண்

தேர்வாணையர்

தேர்வுத்துறை

ம.சு.பல்கலைக்கழகம்


Bajaj Pygmy Go 178MM Mini Fan with LED Lighting | Rechargeable | USB Charging | 4-hours Battery Backup | 3 Speed | 2-Light Brightness Setting | High Speed | Portable【Blue】


https://amzn.to/4oRIpth




காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு 2025 ஒத்திவைப்பு

 



காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு 2025 ஒத்திவைப்பு


Police Sub Inspector Exam 2025 Postponement


தேதி குறிப்பிடாமல் உதவி ஆய்வாளர் 2025 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு



தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு (TRUST Exam) தேர்வு தள்ளிவைப்பு


தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு (TRUST Exam) தேர்வு தள்ளிவைப்பு


 தமிழ்நாட்டில் தற்போது பரவலாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு(TRUST) மாணாக்கர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுகிறது.


தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் & செய்திக் குறிப்பு



>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் & செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Half yearly examinations - Today's (December 12) Exam is postponed in 16 districts due to heavy rains - Director of School Education Kannappan

 கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட 16 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 12) நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு. கண்ணப்பன் தகவல்


Postponement of Half yearly examinations scheduled to be held today (December 12) in 16 districts which were closed due to heavy rains - Director of School Education Mr.Kannappan Information




The exams scheduled to be held tomorrow (November 26) in Trichy Bharathidasan University have been postponed

 



கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை (நவம்பர் 26) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு...


The exams scheduled to be held tomorrow (November 26) in Trichy Bharathidasan University have been postponed


பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு.



கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த இளநிலை, முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு.


ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் - பாரதிதாசன் பல்கலைக்கழகம்.


Adjournment of high school Headmaster's promotion case in Supreme Court to next year

 

உச்ச நீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு  அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு 


உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு  21.11.2024 அன்று விசாரணைக்கு வந்து அடுத்த ஆண்டுக்கு (27.01.2025) ஒத்திவைக்கப்பட்டது



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கிராம சபைக் கூட்டம் நடைபெறும் தேதி ஒத்தி வைப்பு - இயக்குநரின் கடிதம்



The Grama Sabha meeting scheduled to be held on 1st November, Local Bodies Day is postponed due to administrative reasons - Letter from the Director of Rural Development and Panchayats, dated : 21-10-2024



 வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி, உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறவிருந்த  கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கடிதம், நாள் : 21-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


B.Ed., Admission Counseling Date Postponed...

 


பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி ஒத்திவைப்பு - கல்லூரிக் கல்வி இயக்ககம் - செய்தி வெளியீடு...



B.Ed., Admission Counseling Date Postponed - Press Release...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Due to heavy rainfall predictions across the state, the next level Kalaithiruvizha competitions planned stay postponed. The dates of the competitions will be intimated later

 

 

கனமழை காரணமாக கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைப்பு - போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்...





!! Due to heavy rainfall predictions across the state, the next level Kalaithiruvizha competitions planned stay postponed. The dates of the competitions will be intimated later.


Message from SPD Mam...


மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அடுத்த கட்ட கலைத்திருவிழா போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.


நாளை முதல் நடைபெற இருந்த CRC LEVEL (1 முதல் 5 வகுப்புகளுக்கான) கலைத்திருவிழா போட்டிகள் மழையின் காரணமாக  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Next level includes Cluster level for 1 to 5 and block level for 6 to 8 as of now which are scheduled coming week...


Due to inclement weather conditions across the state, the next level Kalaithiruvizha competitions planned stays postponed.

The dates of the competitions will be intimated later.


முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு - விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என தகவல்...

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு - விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என தகவல்...


NEET-PG Entrance Examination, conducted by National Board of Examination postponed...




TRB - இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...



 TRB - இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


இந்த மாதம் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


27.11.2023 திங்கட்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைப்பு (Postponement of Deployment Counselling Scheduled on 27.11.2023 for Graduate Teachers and Post Graduate Teachers without specifying date)...

 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு என தகவல்...


வரும் 27ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு என தகவல்...



27.11.2023 திங்கட்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்படுகிறது (Postponement of Deployment Counselling Scheduled on 27.11.2023 for Graduate Teachers and Post Graduate Teachers without specifying date)...




01-08-2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 20-11-2023 அன்று பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற இருந்த பணி நிரவல் நிர்வாக காரணங்களால் 27-11-2023 அன்று தேதிக்கு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 48800/ சி3/ இ1/ 2023, நாள்: 18-11-2023 (On the basis of the number of students as on 01-08-2023, Deployment Counselling for B.T. and Post Graduate Teachers Scheduled on 20-11-2023 in the Department of School Education Postponed to 27-11-2023 due to administrative reasons - Director of School Education Proceedings Rc.No: 48800/ C3/ E1 / 2023, Dated: 18-11-2023)...


01-08-2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 20-11-2023 அன்று பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற இருந்த பணி நிரவல் நிர்வாக காரணங்களால் 27-11-2023 அன்று தேதிக்கு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 48800/ சி3/ இ1/ 2023, நாள்: 18-11-2023 (On the basis of the number of students as on 01-08-2023, Deployment Counselling for B.T. and Post Graduate Teachers Scheduled on 20-11-2023 in the Department of School Education Postponed to 27-11-2023 due to administrative reasons - Director of School Education Proceedings Rc.No: 48800/ C3/ E1 / 2023, Dated: 18-11-2023)...



>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 48800/ சி3/ இ1/ 2023, நாள்: 18-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


4 & 5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி நடைபெறும் தேதி 15.07.2023க்கு பதிலாக 22.07.2023க்கு மாற்றப்பட்டுள்ளது (The date of CRC training for teachers handling classes 4 & 5 has been changed from 15.07.2023 to 22.07.2023)...

 

>>> 4 & 5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி நடைபெறும் தேதி 15.07.2023க்கு பதிலாக 22.07.2023க்கு மாற்றப்பட்டுள்ளது (The date of CRC training for teachers handling classes 4 & 5 has been changed from 15.07.2023 to 22.07.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

CRC பயிற்சி ஒத்தி வைப்பு (Training Postponed) - 6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - 10.06.2023 அன்று 6-10 வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த குறு / வட்டார வளமைய (CRC) பயிற்சி - ஒத்திவைத்தல் தொடர்பாக - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குநரின் செயல்முறைகள் (SCERT Director's Proceedings) ந.க.எண்: 000523/எஃப் 1/ 2023 - நாள்: 09.06.2023...

 CPD Training news


நாளை நடைபெற இருந்த பள்ளித் தொகுப்புக் கருத்தாய்வு தொகுப்பு மைய கூட்டம் (CRC) ரத்து செய்யப்பட்டுள்ளது...


வரும் சனிக்கிழமை (10.06.23)  நடைபெற உள்ள CPD பயிற்சியானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


>>> CRC பயிற்சி ஒத்தி வைப்பு (Training Postponed) - 6-10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - 10.06.2023 அன்று 6-10 வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த குறு / வட்டார வளமைய (CRC) பயிற்சி - ஒத்திவைத்தல் தொடர்பாக - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குநரின் செயல்முறைகள் (SCERT Director's Proceedings) ந.க.எண்: 000523/எஃப் 1/ 2023 - நாள்: 09.06.2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு (In Tamil Nadu, the opening of schools has been postponed as the summer heat has not abated)...




தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு (In Tamil Nadu, the opening of schools has been postponed as the summer heat has not abated)...


“1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும்”


- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026

      பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்