மாணவர் கற்றல் அடைவு ஆய்வு (SLAS) மாதிரி வினாத்தாள் தரவிறக்கம் செய்யும் தேதிகள் அறிவிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், நாள் : 09-01-2025
Model Question Papers Download Dates for Student Learning Assessment Survey (SLAS) – Joint Proceedings of Director of School Education and Director of Elementary Education, Dated : 09-01-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
SLAS EXAM 04.02.2025 முதல் 06.02.2025 வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளது.
அதற்கான மாதிரி வினாத்தாள்கள்
13.01.2025,
20.01.2025,
27.01.2025 ஆகிய நாட்களில் வெளியிடப்பட உள்ளது.
விடைக்குறிப்புகள் 30-01-2025 அன்று வெளியிடப்படும்.
வலைதள முகவரி :
SLAS மதிப்பீட்டுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அறிவுரைகள்
1. வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புறம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும் .
2. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் .
3. அனைத்து தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேனிலைப்பள்ளி ஆசிரியர்களும் இணைப்பு - 1 இல் உள்ள வழிமுறைகளை தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் .
👇👇👇👇👇
SLAS Exam Model Question Paper - Download Instructions - Click here