கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு அரசு ஒப்புதல்

 

 

ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு அரசு ஒப்புதல்



தமிழ்நாடு அரசு  மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல் 


நிரந்தர பணியாளர்களை போலவே ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல்


தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.


தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்த செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்க தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12-06-2026 TN SCERT Special TET 1 EVS & TET 2 Science - Paper 2 Social Science SESSION 2 - Youtube Links

  Good afternoon, all. Kindly note today's session and its timings Click here for SPECIAL TET PAPER 1 EVS SESSION 1 https://www.youtube....