இடுகைகள்

ஆணையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும் -தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு...

படம்
 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும் -தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம்... * "தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை; கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்" * "கொரோனா பாதித்த வாக்காளர்கள் கவச உடையுடன் வாக்களிக்கலாம்" * "கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது"

அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது-தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

படம்
 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன தேர்தல் முடியும் வரை ஆளும் அரசு, புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது பொது மைதானங்களை ஹெலிபேடாக அனுமதி வழங்குவதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது

மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021...

படம்
  மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021... & Tamilnadu Chief Electoral Officer Email/ Letter No./ 7000/ 2020-11, Dated: 25-01-2021... >>> தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஓ.மு.7588/ 2020/பு.பி. நாள்: 11-01-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> Click here to Download Tamilnadu Chief Electoral Officer Email/ Letter No./ 7000/ 2020-11, Dated: 25-01-2021...

ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு புகார் - நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் - உயர்நீதிமன்றம்...

படம்
  கணினி ஆசிரியர்கள் தேர்வில் 3 தேர்வு மையங்களில் முறைகேடு என புகார் - விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு; 3 தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள116 தேர்வு மையங்களில் தேர்வாகியவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடையில்லை . கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு புகார் - ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் அமைத்தது சென்னை உயர்நீதிமன்றம்... * விசாரணை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...